ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆயிரத்தில் ஒருவன்-விமர்சனம்

+13
Baby
நிலாசகி
mk2ramu
யுவா
srinivasan
பாலாஜி
தாமு
esakkiraja2
Manik
Tamilzhan
சிவா
rikniz
தண்டாயுதபாணி
17 posters

Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Go down

ஆயிரத்தில் ஒருவன்-விமர்சனம் - Page 5 Empty ஆயிரத்தில் ஒருவன்-விமர்சனம்

Post by தண்டாயுதபாணி Sat Jan 16, 2010 3:33 pm

First topic message reminder :

ஆயிரக்கணக்கானவர்களின் 3 ஆண்டு உழைப்பில் 32 கோடி ரூபாய் செலவில் செல்வராகவன் உருவாகியிருக்கும் படம். ஆதிவாசிகள், நீண்ட பாலைவனப் பயணம், சோழர் பரம்பரை, போர் என்று இதுவரை தமிழ் சினிமா தொட்டிராத விஷயங்கள். ஓபனிங் எல்லாம் சரிதான், ஆனால் ஃபினிஷிங்...?

பதிமூன்றாம் நூற்றாண்டில் சோழர்களுக்கும், பாண்டியர்களுக்கும்
நடக்கும் போரில் சோழன் தோற்கடிக்கப்படுகிறான். பாண்டியர்களுக்கு தேவை
சோழர்களிடம் இருக்கும் பாண்டியர்களின் குலதெய்வ சிலை. சோழனோ அந்த சிலையை
தனது மகனிடம் கொடுத்து சில வீரர்களுடன் பாண்டியர்கள் கையில் சிக்காமல்
தப்ப வைக்கிறான். வியட்நாம் நாட்டிற்கு அருகில் இருக்கும் பெயர் தெரியாத
தீவுக்கு தப்பிச் செல்கிறான் சோழ இளவரசன்.

அவனை
கண்டுபிடித்து தங்களது குலதெய்வ சிலையை மீட்டுவர பாண்டியர்கள் எடுக்கும்
முயற்சிகள் பலனளிக்கவில்லை. சோழ இளவரசன் இருக்கும் இடமே அவர்களுக்கு
தெரியவில்லை. அவன் இருப்பதாக சொல்லும் இடத்துக்கு சென்றவர்கள் உயிருடன்
திரும்பியதில்லை. இந்த தேடுதல் பல நூற்றாண்டுகளாக தொடர்ந்து
கொண்டிருக்கிறது.


இந்த
செய்திகள் அனைத்தும் புகைப்படங்களாக படத்தின் தொடக்கத்தில் சில
நிமிடங்களில் சொல்லப்பட்டு விடுகிறது. படம் நிகழ்காலத்தில் தொடங்குகிறது.


ஆயிரத்தில் ஒருவன்-விமர்சனம் - Page 5 Img1100116014_1_1
webdunia photo
FILE

சோழன்
சென்றதாக நம்பப்படும் இடத்திற்கு செல்லும் ஆராய்ச்சியாளர் (பிரதாப்
போத்தன்) காணாமல் போகிறார். அவரை கண்டு பிடிக்கும் பொறுப்பை அரசு ரீமா
சென் தலைமையிலான டீமுக்கு அளிக்கிறது. அந்த டீமுடன் பிரதாப் போத்தனின்
மகள் ஆண்ட்ரியாவும் இணைந்து கொள்கிறார். வியட்நாம் செல்லும் இவர்களுக்கு
சுமை தூக்கும் போர்டர் குழுவின் தலைவராக வந்து சேர்கிறார் கார்த்தி.


சோழர்கள் தப்பிச் சென்றதாக நம்பப்படும் இடத்தை அடைய ஆண்ட்ரியாவிடம் ஒரு ஓலைச் சுவடி இருக்கிறது. கடல், ஆதிவாசிகள், பாம்பு, பசி தாகம், புதை மணல், கிராமம் என ஏழு ஆபத்துகளை அவர்கள் கடந்தாக வேண்டும். ஆபத்துகளை சாகசத்துடன் கடந்து சென்றால் அவர்களுக்கு ஆச்சரியம் காத்திருக்கிறது.

சோழர்கள்
இன்றும் அங்கு தங்கள் பூர்வ நிலத்திலிருந்து அழைப்பு வரும் என
காத்திருக்கிறார்கள். அவர்களது அரசர் பார்த்திபன். இதில் “நான்தான் தூதுவன
்” என்கிறார் ரீமா சென். அரசர் நம்புகிறார். கிளம்பும் போதுதான் தெரிகிறது அவர் பாண்டிய குலத்தின் வாரிசு என்பதும், பாண்டியர்களின் குலதெய்வ சிலையை எடுத்துப் போக வந்தவர் என்பதும்.

அப்படியானால் உண்மையான தூதுவன் யார்? சோழர்கள் தங்களது ஆசைப்படி பூர்வீக நிலத்தைச் சென்றடைந்தார்களா? நெடிய போருடன் பதிலளிக்கிறார் செல்வராகவன்.

ஒளிப்பதிவு, ரீமா சென்னின் நடிப்பு, கார்த்தியின் மேனரிஸம், அரசர் பார்த்திபன், பின்னணி இசை, இரம் அலியின் காஸ்ட்யூம், சந்தானத்தின்
கலை இயக்கம் அனைத்தும் ஆச்சரியமான அசத்தல்கள். கண்டிப்பாக பாராட்ட
வேண்டியவர்கள் படத்தில் நடித்திருக்கும் துணை நடிகர்கள். நிறத்தை கொடுத்து
உழைத்திருக்கிறார்கள்.
காருக்குள் இருந்து டாப்லெஸ்ஸாக வெளிவரும் அறிமுக காட்சியிலேயே அசத்துகிறார் கார்த்தி. ஆண்ட்ரியா, ரீமா
இருவருக்கும் ரூட் விடும் ஏரியாக்கள் கலகல. ஒரு துண்டு கறியை
ஆண்ட்ரியாவிடம் கொடுத்துவிட்டு எடுத்துக்கோ என்பது போல் தலையசைக்கிறாரே, அசத்தல். ஆனாலும்... கறிவேப்பிலை மாதிரிதான் வருகிறார் கடைசிவரை.

நிஜ
ஹீரோ ரீமா சென்தான். கவர்ச்சியுடன் துவேசத்தையும் கலந்து அவர் காட்டுகிற
ஆவேசம் இதற்குமுன் பார்த்திராதது. ரீமாவின் நிஜ உருவம் தெரிந்ததும்
கண்ணில் நீர் ததும்ப நடக்கும் பார்த்திபன் கவர்கிறார். அவர் பாடும்
நெல்லாடிய நிலமெங்கே உணர்வை அறுக்கும் பேரிசை.


நிழல் சிவதாண்டவமாக விரிவதும், அந்த நிழலில் புதை மணிலில் இருந்து தப்பிக்க ஓடுவதும் ரசிக்க வைக்கும் பிரமாண்டம். அதேபோல் பார்த்திபனின் அறிமுக காட்சி.

ஆயிரத்தில் ஒருவன்-விமர்சனம் - Page 5 Img1100116014_2_1
webdunia photo
FILE

வகிடெடுத்தது
போன்ற கதையை திரைக்கதை கத்தியால் அறுவை சிகிச்சை செய்திருக்கிறார்
செல்வராகவன். அதுவும் இரண்டாம் பகுதி காட்சிகளில் குழப்பமோ குழப்பம்.
நிகழ்காலத்தில் நடக்கும் கதைக்கு மாயாஜாலம் எல்லாம் தேவைய
ா? சோழர்கால தமிழ் காதுக்கு இனிமை. பாதி புரியவில்லை என்பதுதான் சோகம்.

ஏதோ ஒரு நாட்டில் இந்திய ராணுவம் சர்வ சாதாரணமாக வருவதும், தண்ணியடித்து
பெண்களை மானபங்கப்படுத்துவதும் டூ மச். அதேபோல் சிவப்பு நிற ஆதிவாசிகளை
ஒட்டு மொத்தமாக போட்டுத் தள்ளுகிறார்கள். எப்படிப்பா?

சாகச காட்சிகள் கிங் சாலமன்ஸ் மைன்ஸ், மெக்கனஸ் கோல்டு, கிளாடியேட்டர், 300 மம்மி, க்ரோஞ்சிங் டைகர்... என பல படங்களை நினைவுப்படுத்துகிறது. பெரிய கற்களை பொறித்து அதை எதிரிகள் மீது வீசுவது, அடிமைகளையும்
கைதிகளையும் வீரர்களுடன் மோத விடுவது என சோழர்களுக்கு சம்பந்தமில்லாத ரோம
பேரரசின் போர் கலைகளை படத்தில் காட்டுகிறார்கள். தொ.பரமசிவம்
போன்றவர்களிடம் ஆலோசித்திருக்கலாம்.

ராணுவ அதிகாரி அழகம்பெருமாள் உட்பட பலரும் பாண்டிய குல வாரிசு என்பதும், சிலையை மீட்க ராணுவத்தில் சேர்ந்ததாக ஜல்லியடிப்பதும் இன்ஸ்டன்ட் பூ.

ராணுவம்
சோழர்களை கொன்று அவர்களது பெண்களை மானப்பங்கப்படுத்தும் போது ஈழம்
மனக்கண்ணில் விரிவதை தவிர்க்க முடியவில்லை. காயம்பட்ட பார்த்திபன்
கடற்கரைக்கு ஊர்ந்து சென்று உதவி வேண்டி பூர்வீக சோழர்களை அழைப்பதும
், உதவி செய்ய கப்பல்கள் அணிவகுத்து வருவது போல் கனவு காண்பதும் ஈழ சித்திரத்தை முழுமையாக்குகிறது.

செல்வராகவனின் முயற்சியும் பிரமாண்ட உழைப்பும், கை நழுவிப்போன திரைக்கதையால் கலகலத்துப் போனது, துரதிர்ஷ்டமின்றி வேறென்ன.
THANKS WEBDUNIA


ஆயிரத்தில் ஒருவன்-விமர்சனம் - Page 5 Valluvar5
புகழைத் தேடாதே! குணமுள்ள பண்புள்ள மனதைத் தேடு!
தண்டாயுதபாணி
தண்டாயுதபாணி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1303
இணைந்தது : 24/10/2009

Back to top Go down


ஆயிரத்தில் ஒருவன்-விமர்சனம் - Page 5 Empty Re: ஆயிரத்தில் ஒருவன்-விமர்சனம்

Post by esakkiraja2 Tue Jan 19, 2010 8:59 pm

எதுக்கும் ஒரு வரைமுறை உன்டு, அதிகபடியன ஆபாசம், மோசமான விமர்சனம் செய்ய வைத்துள்ளது.
avatar
esakkiraja2
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 12
இணைந்தது : 26/12/2009

Back to top Go down

ஆயிரத்தில் ஒருவன்-விமர்சனம் - Page 5 Empty Re: ஆயிரத்தில் ஒருவன்-விமர்சனம்

Post by Manik Tue Jan 19, 2010 9:04 pm

mk2ramu wrote:மனசாட்சிய தொட்டு சொல்லுங்க... வேட்டைக்காரன் மாதிரி படங்கள விடவா இந்த படம் சரி இல்ல?... இது எல்ல்லாம் கொஞ்சம் ஓவருங்க... தயவு செய்து நல்லா தமிழ் படைப்புகளுக்கு உங்க ஆதரவ கொடுங்க... அப்போ தான் தமிழ் சினிமா வளரும்.. இல்லன ஹீரோ-வ புகழ்ந்து பாடுற படமா வந்து நம்ம எல்லாரையும் கொல்லும்..

நீங்கள் சொல்வது சரிதான் நண்பரே ஆனால் செல்வராகவன் எடுக்கும் அனைத்து கதையிலும் பாருங்கள் அதிகப்படியான கிளாமர் காட்சிகள், செக்ஸ் வசனங்கள் என்று இருக்கும். இது தான் மக்களுக்கு நல்லதை எடுத்துச் சொல்லும் கதையா



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

ஆயிரத்தில் ஒருவன்-விமர்சனம் - Page 5 Empty Re: ஆயிரத்தில் ஒருவன்-விமர்சனம்

Post by நிலாசகி Tue Jan 19, 2010 9:35 pm

இவன்ஞதான் படத்த பார்த்து கருத்தா வாழ்ரானுங்க ......கொஞ்சம் தொலைகாட்சி
பெட்டிய பாருங்க ..பச்சை குழந்தைகள் ஆபாசன நடனம் ஆடுறதை............இவரு
படம்னா ஆபாசம்னு சிறுவர்களை பார்க்காமல் வைத்திவிடலாம்
.....பிடிக்காதவர்கள் ஒதுங்கிபோகலாம் ஆனால் விஜய் போன்றவர்கள் பெரிய
உத்தமர் மாதிரி படமெடுத்து..அத்தாணி இரட்டை அர்த்த வசனங்கள் பாடல் வரிகள்
இயல்பாய் குழந்தைகள் பாடுகின்றனர் அர்த்தம் கூட தெரியாமல்
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

ஆயிரத்தில் ஒருவன்-விமர்சனம் - Page 5 Empty Re: ஆயிரத்தில் ஒருவன்-விமர்சனம்

Post by Baby Wed Jan 20, 2010 10:08 am

நிலா சகி கூறியது நூறு சதவிகிதம் உண்மை காட்சிகளை தவிர்த்து பார்த்தல் தமிழ் திரை உலகில் ஆயிரத்தில் ஒருவன் வரவேற்க வேண்டிய புதிய முயற்சி ஆயிரத்தில் ஒருவன்-விமர்சனம் - Page 5 678642 ஆயிரத்தில் ஒருவன்-விமர்சனம் - Page 5 678642 ஆயிரத்தில் ஒருவன்-விமர்சனம் - Page 5 154550
Baby
Baby
பண்பாளர்


பதிவுகள் : 106
இணைந்தது : 19/01/2010

Back to top Go down

ஆயிரத்தில் ஒருவன்-விமர்சனம் - Page 5 Empty Re: ஆயிரத்தில் ஒருவன்-விமர்சனம்

Post by Manik Wed Jan 20, 2010 10:21 am

செரி செரி ரொம்ப கோவப்படாதீங்க ஏதோ சின்னப்பையன் தெரியாம சொல்லிட்டேன் அதுக்கு இப்படியா திட்டுறது என்னை



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

ஆயிரத்தில் ஒருவன்-விமர்சனம் - Page 5 Empty Aayirathil oruvan Thirai vimarchanam

Post by mk2ramu Thu Jan 21, 2010 12:57 am

நல்லது நண்பரே. எல்லோருக்கும் நன்றிகள் பல!!
avatar
mk2ramu
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 4
இணைந்தது : 18/01/2010

Back to top Go down

ஆயிரத்தில் ஒருவன்-விமர்சனம் - Page 5 Empty Re: ஆயிரத்தில் ஒருவன்-விமர்சனம்

Post by mk2ramu Thu Jan 21, 2010 1:03 am

ஹாலிவுட் படம் மாதிரி தமிழ்-ல எடுக்க மாட்டங்கன்னு சொல்றாங்க~~~. ஆனா எடுத்தா இப்படி ஏதாவது குறை சொல்றாங்க????!!!! அதுல மட்டும் ஆபாசம் வந்தா ஒன்னும் சொல்றதில்ல... ஆனா இங்க கொஞ்சம் வந்தவே அத ஏத்துக்க முடியல... இத என்ன சொல்றதுன்னு தெரியல..~~~~~~??????????
avatar
mk2ramu
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 4
இணைந்தது : 18/01/2010

Back to top Go down

ஆயிரத்தில் ஒருவன்-விமர்சனம் - Page 5 Empty Re: ஆயிரத்தில் ஒருவன்-விமர்சனம்

Post by அப்புகுட்டி Thu Jan 21, 2010 1:23 am

mk2ramu wrote:ஹாலிவுட் படம் மாதிரி தமிழ்-ல எடுக்க மாட்டங்கன்னு சொல்றாங்க~~~. ஆனா எடுத்தா இப்படி ஏதாவது குறை சொல்றாங்க????!!!! அதுல மட்டும் ஆபாசம் வந்தா ஒன்னும் சொல்றதில்ல... ஆனா இங்க கொஞ்சம் வந்தவே அத ஏத்துக்க முடியல... இத என்ன சொல்றதுன்னு தெரியல..~~~~~~??????????
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

ஆயிரத்தில் ஒருவன்-விமர்சனம் - Page 5 Empty Re: ஆயிரத்தில் ஒருவன்-விமர்சனம்

Post by murugank83 Wed Jan 27, 2010 12:22 pm

லாஜிக் இல்லா கதை
avatar
murugank83
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 3
இணைந்தது : 23/01/2010

Back to top Go down

ஆயிரத்தில் ஒருவன்-விமர்சனம் - Page 5 Empty Re: ஆயிரத்தில் ஒருவன்-விமர்சனம்

Post by VIJAY Wed Jan 27, 2010 12:31 pm

என்ன ஒரே ரணகளமா இருக்கு .....


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

ஆயிரத்தில் ஒருவன்-விமர்சனம் - Page 5 Empty Re: ஆயிரத்தில் ஒருவன்-விமர்சனம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum