ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 12:16

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 12:14

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 12:09

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 12:08

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 12:04

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 9:20

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 9:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:24

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Today at 1:12

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:11

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:04

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 0:57

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 0:51

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 0:04

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 22:13

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:40

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 21:21

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 21:13

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 20:38

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:34

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:18

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 20:07

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 19:37

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 18:19

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 18:00

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 15:03

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 15:00

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 14:58

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 14:54

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 14:52

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 14:50

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:55

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 0:23

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 23:27

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 4 Oct 2024 - 17:52

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:46

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:45

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:44

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:42

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:41

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:39

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:47

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 19:18

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:19

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:58

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed 2 Oct 2024 - 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed 2 Oct 2024 - 3:12

நிகழ்நிலை நிர்வாகிகள்

மலேஷியா டூ அம்னீஷியா

Go down

மலேஷியா டூ அம்னீஷியா Empty மலேஷியா டூ அம்னீஷியா

Post by ayyasamy ram Mon 7 Jun 2021 - 21:03

மலேஷியா டூ அம்னீஷியா Main-qimg-3763ce6432457ad3a67a245038cde0d7
-
வைபவ்வும் வாணி போஜனும் கணவன் மனைவி.
இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறது.
வைபவ்வுக்கு பெங்களூருவில் ரகசிய காதலியாக ரியா சுமன்
இருக்கிறார். மலேசியாவுக்கு அலுவலக வேலையாக செல்வதாக
சொல்லி பெங்களூருக்கு ரியாவை பார்க்க வைபவ் செல்கிறார்.

அவர் செல்வதாக சொன்ன மலேசிய விமானம் மாயமானதாக
செய்தி வருகிறது. பெங்களூருவில் இருந்து வரும் வைபவ்
நண்பன் கருணாகரன் உதவியுடன் எப்படி சமாளிக்கிறார்
என்பதே கதை.

வைபவ்வுக்கு அனைத்து உணர்வுகளையும் காட்ட வேண்டிய
கதாபாத்திரம். சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.
எம்.எஸ்.பாஸ்கரை பார்த்து டாங்லீ என்று சொல்லும்போது
எல்லாம் கைதட்டி சிரிக்க வைக்கிறார்.

கருணாகரன் யோசனைப்படி அம்னீசியா வந்தவராக நடிக்கும்
காட்சிகளில் எல்லாம் வைபவ் வெளுத்து வாங்குகிறார்.
வாணி போஜனின் அன்பை பார்த்து தன் தவறை உணரும்
காட்சியில் நெகிழ்ச்சியான நடிப்பு.

வைபவ்வுக்கு இணையான கதாபாத்திரத்தில் எம்.எஸ்.பாஸ்கர்.
துப்பறியும் நிபுணராக வைபவ், கருணாகரன் கூட்டணி மீது
சந்தேகபடும் காட்சிகளில் அனுபவ நடிப்பு. அந்த இறுதிக்காட்சி
திருப்பத்தில் அபார நடிப்பு. அப்பாவி மனைவியாக வாணி போஜன்
கணவருக்காக உருகும் இடங்களில் அசத்துகிறார்.

எம்.எஸ்.பாஸ்கரிடம் கோபம் கொள்ளும் கடைசிக் காட்சியில்
கண்கலங்க வைக்கிறார். கருணாகரன் வைபவ்வுக்கான
மூளையாக செயல்பட்டு கதையை கலகலப்பாக நகர்த்துகிறார்.
ஆங்காங்கே இவர் அடிக்கும் ஒன்லைன் பஞ்ச் வசனங்கள் வெடி
சிரிப்பு.

மொழி, அபியும் நானும், காற்றின் மொழி உள்ளிட்ட படங்கள்
மூலம் அனைவரும் ரசிக்கும் வகையில் நகைச்சுவை கலந்த
உணர்வுபூர்வமான படங்களை இயக்கி புகழ்பெற்ற ராதாமோகன்
இயக்கத்தில் மீண்டும் அப்படி ஒரு படைப்பு. இந்த கொரோனா
ஊரடங்கு சமயத்தில் ஓடிடி தளத்தில் வெளியாகி இருக்கிறது.

பிரேம்ஜி அமரனின் இசையில் பாடலும் பிண்ணனி இசையும்
படத்துக்கு பலம் சேர்க்கிறது. மகேஷ் முத்துசுவாமியின்
ஒளிப்பதிவில் உயர்தர வாழ்க்கையை கண்முன்னே கொண்டு
வருகிறார்.

குடும்பத்துடன் பார்த்து ரசித்து சிரித்து மகிழும் வகையில் ஒரு
பொழுதுபோக்கு படமாக அமைந்திருக்கிறது.

மொத்தத்தில் ‘மலேசியா டூ அம்னீசியா’ காமெடி டூர்.

மாலைமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84210
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum