புதிய பதிவுகள்
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 16:40

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 16:39

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 16:37

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 16:28

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 16:26

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 16:25

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 16:23

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 16:11

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 13:08

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 12:53

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 10:09

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 9:44

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 8:07

» காரியக்காரி
by ayyasamy ram Today at 8:05

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:04

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 8:02

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 8:01

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 7:59

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 22:50

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 22:06

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:31

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:55

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:32

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:24

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:28

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:23

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:32

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:19

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 2:10

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 2:06

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 2:05

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:47

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:44

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:38

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:49

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:47

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:46

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:45

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:44

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:42

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:40

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:33

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:21

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:18

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:55

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:53

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:29

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தடுப்பூசிகள் போட்ட பிறகு எப்படி நடந்து கொள்ள வேண்டும் Poll_c10தடுப்பூசிகள் போட்ட பிறகு எப்படி நடந்து கொள்ள வேண்டும் Poll_m10தடுப்பூசிகள் போட்ட பிறகு எப்படி நடந்து கொள்ள வேண்டும் Poll_c10 
120 Posts - 76%
heezulia

19 Posts - 12%
Dr.S.Soundarapandian

8 Posts - 5%
mohamed nizamudeen

5 Posts - 3%
Anthony raj

3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்

1 Post - 1%
Guna.D

Pampu

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தடுப்பூசிகள் போட்ட பிறகு எப்படி நடந்து கொள்ள வேண்டும் Poll_c10தடுப்பூசிகள் போட்ட பிறகு எப்படி நடந்து கொள்ள வேண்டும் Poll_m10தடுப்பூசிகள் போட்ட பிறகு எப்படி நடந்து கொள்ள வேண்டும் Poll_c10 
285 Posts - 77%

46 Posts - 12%

14 Posts - 4%

8 Posts - 2%
prajai

5 Posts - 1%

3 Posts - 1%

ஜாஹீதாபானு

Balaurushya

Barushree

2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தடுப்பூசிகள் போட்ட பிறகு எப்படி நடந்து கொள்ள வேண்டும்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84803
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun 6 Jun 2021 - 16:39

தடுப்பூசிகள் போட்ட பிறகு எப்படி நடந்து கொள்ள வேண்டும் Image-63
-
தடுப்பூசிகள் போடுவது என்பது நீங்கள் கொரோனா
வைரஸால் பாதிக்கப்பட மாட்டீர்கள் என்று அர்த்தமல்ல.
ஒரு வேளை உங்களுக்கு கொரோனா தாக்கம் ஏற்பட்டால்
கூட மோசமான பாதிப்புக்களை உண்டாக்காது.

மேலும் தடுப்பூசி போடாதவர்களுக்கு நீங்கள் வைரஸை
பரப்புவதற்கான வாய்ப்பு உள்ளது. எனவே பொது
இடங்களுக்கு செல்லும் போது நீங்கள் தடுப்பூசி போட்டு
இருந்தாலும் மாஸ்க் அணிவது மிகவும் அவசியம்.

​அழற்சி ஏற்படுகிறதா?

தடுப்பூசிகள் போட்ட பிறகு உங்களுக்கு ஏதேனும் ஒவ்வாமை
ஏற்படுகிறதா இல்லையா என்பதை கண்டறிய தொடர்ந்து
கண்காணிக்கப்படுவீர்கள்.

உங்களை முழுமையாக கண்காணித்த பிறகே மருத்துவர்
உங்களை வெளியேற அனுமதிப்பார். தடுப்பூசி போட்ட பிறகு
நீங்கள் நெரிசலான இடங்களைத் தவிர்த்து, மக்களிடமிருந்து
6 அடி தூரத்தை பராமரிக்க வேண்டும்.

மேலும் சரியான கை சுகாதாரத்தை கடைபிடிக்க வேண்டியது
அவசியம். அவ்வப்போது கைகளை கழுவ மறக்க வேண்டாம்.
டூர்க்நொப்ஸ், கிச்சன் கவுண்டர்டாப்ஸ் மற்றும் ஹேண்டில்கள்
போன்ற அடிக்கடி தொட்ட மேற்பரப்புகளை கிருமி நீக்கம்
செய்யுங்கள்.

இருமல் மற்றும் தும்மல்களை மேற்கொள்ளும் போது
உங்க கைகளை வைத்து எப்படி மறைப்பது போன்ற
விஷயங்களை பின்பற்றுங்கள்.

​மருத்துவரை அணுகுங்கள்

தடுப்பூசி போட்ட பிறகு கோவிட் 19 அறிகுறிகள் தென்பட்டால்
உடனடியாக மருத்துவரை அணுக வேண்டியது அவசியம்.

தடுப்பூசிக்குப் பிறகு ஓரிரு நாட்களுக்கு நீங்கள் தலைவலி,
காய்ச்சல், சளி, சோர்வு, கை வலி போன்ற பக்க விளைவுகளை
பெற வாய்ப்பு உள்ளது.

மருத்துவர் பரிந்துரைத்தபடி மருந்துகளை எடுத்து ஓய்வெடுங்கள்.

​புகைப்பழக்கம்

வலியைக் குறைக்க பாதிக்கப்பட்ட பகுதியில் சுத்தமான ஈரமான
துணியை வைக்கலாம். நீரேற்றமாக இருக்க ஏராளமான
திரவங்களை குடிக்கவும். கையின் சிவத்தல், மென்மை அல்லது
வீக்கம் மோசமடைந்துவிட்டால் மருத்துவரை அணுகவும்.

மேலும் உங்க குடும்ப மருத்துவருடன் தொடர்பில் இருங்கள்.
ஒவ்வொரு நாளும் உங்க உடல்நலம் குறித்து அவர்களுக்கு
தெரியப்படுத்துங்கள். குறைந்தது 3-4 நாட்களுக்கு கடுமையான
செயல்களைச் செய்வதை தவிருங்கள்.

சில நாட்களுக்கு மது மற்றும் புகைப்பழக்கத்தை தவிர்ப்பது
பாதுகாப்பானது. எனவே தடுப்பூசி போடுவது என்றும்
பாதுகாப்பானது. எனவே நீங்கள் தடுப்பூசி போடுவதை தவிர்க்க
வேண்டாம்.

நன்றி-தமிழ் சமயம் செய்திகள்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக