புதிய பதிவுகள்
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
விமானத்தில் 21 முறை இலவசமாக பறந்த பொருளாதார நிபுணர் அமர்த்தியா சென்
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
'பாரத ரத்னா' விருது பெற்ற பிரபல பொருளாதார நிபுணரும், நோபல் பரிசு பெற்றவருமான அமர்த்தியா சென், 2015 முதல், 2019 வரை, ஏர் இந்தியா விமானங்களில், 21 முறை இலவசமாக பயணித்துள்ளார்.
நம் நாட்டின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது, இதுவரை, 48 பேருக்கு வழங்கப்பட்டு உள்ளது. இதில், மறைவுக்குப் பின், 14 பேருக்கு விருது அறிவிக்கப்பட்டது.
நான்கு பேர்
மீதமுள்ள 34 பேரில், பொருளாதார நிபுணர் அமர்த்தியா சென், பழம்பெரும் பாடகி லதா மங்கேஷ்கர், முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், வேதியியலாளர் சி.என்.ஆர். ராவ் என்ற நான்கு பேர் மட்டுமே, தற்போது உள்ளனர். பாரத ரத்னா விருது பெறுவோர், தங்கள் வாழ்நாள் முழுதும், 'இந்தியன் ஏர்லைன்ஸ் மற்றும் ஏர் இந்தியா' விமானங்களில், உயர் தர வகுப்பில் இலவசமாக பயணிக்கலாம்.
இந்நிலையில், 'பாரத ரத்னா விருது பெற்றோருக்கு, விமானங்களில் இலவசமாக பயணிக்க சலுகை வழங்கப்பட்டது எப்போது, விருது பெற்றோர் எத்தனை முறை இலவசமாக பயணித்துள்ளனர்' என்ற கேள்விகளை, தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ், தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று, ஏர் இந்தியா விமான நிறுவனத்திடம் கேட்டிருந்தது.
முதல் வகுப்பு
அதில் குறிப்பாக, நோபல் பரிசு பெற்ற அமர்த்தியா சென்னின் பயண தகவல்கள் கோரப்பட்டு இருந்தன.இந்நிலையில், அந்த தகவல்கள் வெளியிடப்பட்டன. 2015 முதல், 2019 வரை, ஏர் இந்தியா விமானங்களில், அமர்த்தியா சென், 21 முறை, முதல் வகுப்பில் இலவசமாக பயணித்துள்ளது தெரியவந்துள்ளது.
காங்., தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது, டில்லி உட்பட, நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு, இவர் பயணித்துள்ளார். அப்போது குஜராத் முதல்வராக இருந்த நரேந்திர மோடியையும், ஆர்.எஸ்.எஸ்., மற்றும் பா.ஜ., தலைவர்களை விமர்சிக்கவும், இவர் பயணித்துள்ளதாக கூறப்படுகிறது.
- நன்றி புதுடில்லி நிருபர் -/தினமலர்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
அமர்த்தியா சென் 1998இல் பொருளாதாரத்தில் நோபல் பரிசு
பெற்றார். அதன் மூலம் இந்தியா விடுதலை பெற்ற பிறகு
நோபல் பரிசை வென்ற முதல் இந்தியரான அவர்.
வறுமையில் வாழும் மக்களின் நிலை குறித்த ஆய்வை மேற்
கொள்ள மேற்குவங்கத்தின் பல கிராமங்களுக்கு கருப்பு நிற
அட்லஸ் சைக்கிளில் தான் அமர்த்தியா சென் பயணம்
மேற்கொள்வது வழக்கமாம்.
இப்போது அந்த சைக்கிள் நோபல் அருங்காட்சியகத்தில்
காட்சிப்படுத்தப்பட்டுட்டள்ளது.
இளம் வயதிலேயே கேன்சருடன் போராடி வென்ற
சென் மக்களின் வறுமையை மையமாக வைத்து பல ஆய்வு
கட்டுரைகளை எழுதியுள்ளார்.
-

T.N.Balasubramanian and Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளனர்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
அமர்த்தியா சென் விமானத்தில் பறந்த செய்தியைப் போடுவது அருவருப்பானது! ஒரு நோபல் பரிசு பெற்ற இந்தியரை நாம் பார்க்கும் பார்வை இதுதானா?
நாட்டு ஏழைகளை நெஞ்சில் வைத்து ஆய்பவர் சென்!
அவர் அண்மையில் கொரோனா தொடர்பாக உண்மை நிலையை .......
நாட்டு ஏழைகளை நெஞ்சில் வைத்து ஆய்பவர் சென்!
அவர் அண்மையில் கொரோனா தொடர்பாக உண்மை நிலையை .......
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Similar topics
» விமானத்தில் பறந்த 120 முதியவர்கள்! - ஒரு தனி மனிதனின் கனவு நிறைவேறிய கதை
» ரூ.18 ஆயிரம் கட்டணம்: விமானத்தில் தன்னந்தனியாக துபாய்க்கு பறந்த பயணி!
» ராஜன் ஒன்றும் பொருளாதார நிபுணர் இல்லை : சுப்ரமணியசாமி
» அமெரிக்காவின் வரிக்குறைப்பால் உலகளாவிய பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும்: உலகப் பொருளாதார மன்றம்
» ஓமானில் இருந்து கேரளாவுக்கு விமானத்தில் புறப்பட்ட ஷிஃபானாவுக்குத் தம் கணவரின் சடலம் அடங்கிய சவப்பெட்டியும் அதே விமானத்தில் எடுத்துவரப்படுவது தெரிந்திருக்கவில்லை.

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1