புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாடு எங்கே போகிறது? Poll_c10நாடு எங்கே போகிறது? Poll_m10நாடு எங்கே போகிறது? Poll_c10 
336 Posts - 79%
heezulia
நாடு எங்கே போகிறது? Poll_c10நாடு எங்கே போகிறது? Poll_m10நாடு எங்கே போகிறது? Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
நாடு எங்கே போகிறது? Poll_c10நாடு எங்கே போகிறது? Poll_m10நாடு எங்கே போகிறது? Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
நாடு எங்கே போகிறது? Poll_c10நாடு எங்கே போகிறது? Poll_m10நாடு எங்கே போகிறது? Poll_c10 
8 Posts - 2%
prajai
நாடு எங்கே போகிறது? Poll_c10நாடு எங்கே போகிறது? Poll_m10நாடு எங்கே போகிறது? Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
நாடு எங்கே போகிறது? Poll_c10நாடு எங்கே போகிறது? Poll_m10நாடு எங்கே போகிறது? Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
நாடு எங்கே போகிறது? Poll_c10நாடு எங்கே போகிறது? Poll_m10நாடு எங்கே போகிறது? Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
நாடு எங்கே போகிறது? Poll_c10நாடு எங்கே போகிறது? Poll_m10நாடு எங்கே போகிறது? Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
நாடு எங்கே போகிறது? Poll_c10நாடு எங்கே போகிறது? Poll_m10நாடு எங்கே போகிறது? Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
நாடு எங்கே போகிறது? Poll_c10நாடு எங்கே போகிறது? Poll_m10நாடு எங்கே போகிறது? Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாடு எங்கே போகிறது?


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Sep 03, 2021 4:39 pm

பாட்னா: எம்எல்ஏ ஒருவர் ரயிலில் ஜட்டியுடன் வாக்கிங் போன போட்டோ ஒன்று இணையத்தில் பரவி வருகிறது... இந்த சம்பவம் பீகார் மாநிலத்தில் நடந்துள்ளது.


பாட்னாவில் இருந்து தேஜஸ் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ஒன்று டெல்லி சென்றுள்ளது.. அந்த ரயிலின் ஏசி பெட்டியில் ஐக்கிய ஜனதா தளம் கட்சி எம்எல்ஏவான கோபால் மண்டல் என்பவர் பயணம் செய்தார்.

இந்த பயணத்தின்போதுதான், திடீரென எம்எல்ஏ தன்னுடைய டிரஸ்ஸை களைந்துவிட்டு, ஜட்டி பணியனுடன் ரயிலுக்குள் அங்குமிங்கும் நடந்து கொண்டிருந்தார்.. அப்போது இதை பார்த்த ரயில் பயணிகள் அதிர்ச்சி அடைந்தார்கள்..

அநாகரீகம் 
இத்தனை பேர் இங்கு உட்காரந்திருக்கும்போது, அதுவும் பொதுவெளியில் ஒருவர் இப்படி ஏன் நடந்து கொண்டிருக்கிறார்? என்று பயணிகள் முகம் சுளிக்க ஆரம்பித்தனர்.. இந்த அநாகரீகத்தை பொறுத்து கொள்ள முடியாத ஒருசில பயணிகள் எரிச்சலடைந்தனர்.. இதைபற்றி சிலர் எம்எல்ஏவிடமே கேட்டு விட்டனர்.. ஆனால், அவர் எம்எல்ஏ என்று அந்த பயணிகளுக்கு தெரியாது..
எம்எல்ஏ 
அவர் எம்எல்ஏ என்று தெரியாமலேயே கேள்விகளை கேட்டனர்.. எனினும், பயணிகளின் கேள்விக்கு எம்எல்ஏ சரியாக பதிலளிக்கவில்லை என்றே தெரிகிறது.. இதனால், வாக்குவாதம் முற்றியது.. பிரச்சனை பெரிதாக வெடிக்க தொடங்கயிது.. அப்போது அந்த நேரம் டிக்கெட் பரிசோதகர் வந்தார்.. மேலும் ரயில்வே பாதுகாப்பு படையினரும் வந்துவிட்டனர்.. அப்போதுதான் அவர் எம்எல்ஏ என்றே அங்குள்ளவர்களுக்கு தெரியவந்தது.


புகார் 
இறுதியில் எம்எல்ஏவின் இந்த அநாரீக நடவடிக்கை குறித்து ரயில்வே பாதுகாப்பு படையினரிடமும் பயணிகள் புகார் தந்தனர்.. அப்போது இரு தரப்பையும் போலீசார் சமாதானம் செய்து வைத்துள்ளனர்.. பிரச்சனை ஓய்ந்தாலும், எம்எல்ஏ ஜட்டி, பனியனில் ரயிலுக்குள் வீரநடை போட்ட போட்டோக்கள்தான் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கின்றன

விளக்கம் 
இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து எம்எல்ஏ ஒரு விளக்கம் தந்துள்ளார்.. அதில், "ரயிலில் ஏறியதில் இருந்தே எனக்கு வயிற்று வலி.. கடுமையான வயிற்று போக்கு இருந்து கொண்டே இருந்தது.. அதனால் தான் ஜட்டி பனியனில் இருந்தேன்... இதுதான் உண்மை.. நான் பொய் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை" என்று கூறியுள்ளார்.

நாடு எங்கே போகிறது? E-v-1630665151

நன்றி தட்ஸ்தமிழ்.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Sep 03, 2021 4:49 pm

கூடவே ஒரு துண்டை சுற்றிக்கொண்டு இருக்கலாம்.

வட நாடுகளில் லுங்கி என்னும் கைலி அதிக உபயோகத்தில் உள்ளன .இதை உடுத்தி இருந்தால்  நாகரீகமாக இருந்திருக்கும் .

வழிகாட்டியாக இருக்கவேண்டிய மக்கள் பிரதிநிதி இவர்.

இவர் பனியன் போட்டு இருக்கிறார். தெரிகிறது........ஆனால் ஜ ,,,,,,?



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Sep 03, 2021 5:33 pm

நாடு எங்கே போகிறது? Gallerye_144528834_2836624


தினமலரில் வந்துள்ள இந்த படம் பரவாயில்லை.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

ayyasamy ram இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக