புதிய பதிவுகள்
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Barushree | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கர்நாடகாவில் ஜூன் 7 க்குப் பிறகு ஊரடங்கை மேலும் ஒரு வாரம் நீட்டிக்க முடிவு
Page 1 of 1 •
பெங்களூரு-
வரும் 7க்கு பின், மேலும் ஒரு வாரம் ஊரடங்கு நீட்டிக்க கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. ஓரிரு நாளில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவுள்ளது. கர்நாடகாவில் கொரோனாவை கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்ட முழு ஊரடங்கு, வரும், 7 வரை உள்ளது. அதை நீட்டிப்பதா, இல்லையா என்பது தொடர்பாக அரசு ஆலோசித்து வருகிறது.
கொரோனா, இரண்டாம் அலையில் உயிர் பலி எண்ணிக்கை அதிகமாகியுள்ளன. செப்டம்பர், அக்டோபரில் 3ம் அலை ஆரம்பிக்கவுள்ளதாகவும், குழந்தைகளை தான் அதிகம் பாதிக்கும் எனவும் மருத்துவ நிபுணர்கள் எச்சரித்தனர்.இந்நிலையில், 3ம் அலை குறித்து ஆராய்ந்து, அரசுக்கு பரிந்துரைகள் வழங்க, நாராயணா இருதாலயா நிறுவனர் தேவிபிரசாத் ஷெட்டி தலைமையில், நிபுணர்கள் குழு அமைக்கப்பட்டது.இந்த குழுவுடன், பெங்களூரு குமாரகிருபா சாலையில் உள்ள கிருஷ்ணா இல்லத்தில், முதல்வர் எடியூரப்பா, நேற்று ஆலோசனை நடத்தினார்.
கூட்டத்தில், குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்க தேவையான படுக்கைகள், ஆக்சிஜன், மருந்து என அனைத்து வசதிகளும் தயார் நிலையில் வைத்து கொள்ளும்படி அரசுக்கு குழு பரிந்துரைத்தது.கொரோனா, மூன்றாம் அலைக்கு அரசு தயாராவது குறித்து, உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை கூறியதாவது:மூன்றாம் அலையை எதிர்கொள்ள அரசு தயாராகி வருகிறது.
24 ஆயிரத்துக்கும் அதிகமான ஆக்சிஜன் படுக்கைகள், வென்டிலேட்டர் படுக்கைகள் தயார் நிலையில் வைத்துள்ளோம்.குழந்தைகளுக்காக சிறப்பு ஐ.சி.யூ.,க்கள் தயாராகின்றன. அனைத்து மாவட்ட மற்றும் தாலுகா அரசு மருத்துவமனைகளிலும் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய உத்தரவிடப்பட்டு உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
மருத்துவ நிபுணர்கள் குழுவின் ஆலோசனைக்கு பின், கொரோனா தொற்று பரவல் தடுப்பு பொறுப்பு அமைச்சர்களுடன், முதல்வர் எடியூரப்பா ஆலோசனை நடத்தினார்.அப்போது, ஜூன், 7 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால், மேலும் ஒரு வாரம் நீட்டிக்கப்பட வேண்டும் என்று பெரும்பாலான அமைச்சர்கள் முதல்வரை வலியுறுத்தினர்.
இதே வேளையில், மருத்துவ நிபுணர்கள் பரிந்துரைத்தப்படி, ஒரு வாரம் முதல், 10 நாட்கள் வரை நீட்டிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.இறுதியில் ஜூன், 15 வரை நீட்டிக்க முதல்வர் சம்மதம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. அதன் பின் நீட்டிப்பதா, வேண்டாமா என்று அப்போதைய சூழ்நிலை பொறுத்து முடிவு செய்ய தீர்மானிக்கப்பட்டது.ஊரடங்கு நீட்டிப்பது குறித்து ஓரிரு நாளில் அதிகாரபூர்வமாக அறிவிக்க, மாநில தலைமை செயலர் ரவிகுமாருக்கு, முதல்வர் அறிவுறுத்திஉள்ளார்.
தினமலர்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மருத்துவ நிபுணர்கள் குழுவின் ஆலோசனைக்கு பின், கொரோனா தொற்று பரவல் தடுப்பு பொறுப்பு அமைச்சர்களுடன், முதல்வர் எடியூரப்பா ஆலோசனை நடத்தினார்.அப்போது, ஜூன், 7 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால், மேலும் ஒரு வாரம் நீட்டிக்கப்பட வேண்டும் என்று பெரும்பாலான அமைச்சர்கள் முதல்வரை வலியுறுத்தினர்.
இதே வேளையில், மருத்துவ நிபுணர்கள் பரிந்துரைத்தப்படி, ஒரு வாரம் முதல், 10 நாட்கள் வரை நீட்டிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.இறுதியில் ஜூன், 15 வரை நீட்டிக்க முதல்வர் சம்மதம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. அதன் பின் நீட்டிப்பதா, வேண்டாமா என்று அப்போதைய சூழ்நிலை பொறுத்து முடிவு செய்ய தீர்மானிக்கப்பட்டது.ஊரடங்கு நீட்டிப்பது குறித்து ஓரிரு நாளில் அதிகாரபூர்வமாக அறிவிக்க, மாநில தலைமை செயலர் ரவிகுமாருக்கு, முதல்வர் அறிவுறுத்திஉள்ளார்.
அவசியம் கருதி செய்யப்படுகிற முன்னெச்சரிக்கை நடவடிக்கை.
தமிழகத்திலும் அதே போல் நீட்டிக்கப்படுகிறது.
அவசியம் என்றால் செய்தே ஆகவேண்டும். மாற்று கருத்து கிடையாது.
ஆனால் ஆட்சியில் இல்லாத போது,தற்போதைய ஆளும் கட்சி,
நாங்கள் ஜெயிக்கிறோம். மே 2 முதல் ஊரடங்கே இருக்காது என்று
கூறினார்கள்.அவர்கள் கணக்கில் அன்றைய ஆளும் கட்சி வேண்டுமென்றே
ஊரடங்கை கொண்டுவந்தார்கள் என்பதே.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Similar topics
» 4 மாவட்டங்களில் ஊரடங்கை நீட்டிக்க பரிந்துரை- மருத்துவ நிபுணர் குழு தகவல்
» கொரோனா பரவல்; ஊரடங்கை நீட்டிக்க பல மாநில அரசுகள் கோரிக்கை: மத்திய அரசு தகவல்
» 1945 ஆகஸ்டு 16 க்குப் பிறகு நேதாஜியின் உயிருடன் இருந்ததற்கான ஆதாரங்கள்
» ஊரடங்கை தொடர முடிவு! தேதி பின்னர் அறிவிப்பு
» கர்நாடகாவில் மேலும் 14 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் - சபாநாயகர் ரமேஷ்குமார் அதிரடி

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1