ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Today at 12:48

» லிமரைக்கூ...
by ayyasamy ram Today at 12:46

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Today at 12:45

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Today at 12:44

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 12:43

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Today at 12:42

» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Today at 10:32

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 19:36

» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 19:34

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 19:33

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 19:31

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 19:29

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 19:14

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 19:12

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 19:11

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 19:10

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 19:09

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 19:08

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:35

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:27

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 16:04

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:20

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:05

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:18

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:03

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 13:02

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 1:19

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:03

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 0:34

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri 8 Nov 2024 - 22:33

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri 8 Nov 2024 - 22:03

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri 8 Nov 2024 - 21:32

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri 8 Nov 2024 - 20:47

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri 8 Nov 2024 - 20:38

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri 8 Nov 2024 - 20:36

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri 8 Nov 2024 - 19:04

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri 8 Nov 2024 - 19:01

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri 8 Nov 2024 - 11:35

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri 8 Nov 2024 - 11:11

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu 7 Nov 2024 - 22:15

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu 7 Nov 2024 - 21:53

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu 7 Nov 2024 - 21:49

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu 7 Nov 2024 - 20:25

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu 7 Nov 2024 - 20:23

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu 7 Nov 2024 - 20:21

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu 7 Nov 2024 - 20:19

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu 7 Nov 2024 - 17:21

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu 7 Nov 2024 - 10:37

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu 7 Nov 2024 - 10:34

நிகழ்நிலை நிர்வாகிகள்

தீபம் ஏற்றுதலின் தெய்வீக சக்தி!

Go down

தீபம் ஏற்றுதலின் தெய்வீக சக்தி! Empty தீபம் ஏற்றுதலின் தெய்வீக சக்தி!

Post by ayyasamy ram Thu 3 Jun 2021 - 13:10

தீபம் ஏற்றுதலின் தெய்வீக சக்தி! Tamil_News_4_13_2021_6530399
-
ஏ.எம்.ஆர். விசேஷ கட்டுரை

நம் துன்பங்களுக்கு நாம் அறிந்தோ, அறியாமலோ
முற்பிறவிகளில் செய்துள்ள தவறுகளே (பாவங்களே)
காரணமாகும். நாம் அவ்விதம் செய்துள்ள தவறுகளுக்கு
ஏற்ப, நமக்குச் சிரமங்களை விளைவிக்கின்றன,
நவகிரகங்களும்!

கடன்கள், மன அமைதி பாதித்தல், கணவர்-மனைவியரிடையே
ஒற்றுமைக் குறைவு, நோய்கள், உடல் உபாதைகள், குழந்தைகளால்
கவலை, சகவாச தோஷம் போன்ற இன்னும் பலவித துன்பங்கள்,
மனத்தில் ஏற்படும் பாவங்களான, சபலங்கள் ஆகியவை நமக்கு
எத்தகைய காரணத்தினால் ஏற்படுகின்றன?

அவற்றிற்குத் தகுந்த பரிகாரங்கள் உள்ளனவா? இருப்பின்,
அந்தப் பரிகாரங்கள் என்ன என்பதைக் கண்டறிய உதவும் கணித
முறைதான் “ஜோதிஷம்'' என்பது!

தவறு செய்வது மனித இயல்பு. இதற்குக் காரணம், கலியுகத்தில்,
மனித மனதில் உறுதி குறைவதேயாகும். அதனால்தான் தர்மம்
குறைந்து, அதர்மம் பலம் அடைகிறது. எத்தகைய தவறை நாம்
செய்திருந்தாலும், அத்தகைய தோஷங்களினால் நமக்குத்
துன்பங்கள் ஏற்படாமலிருக்க எளிய, சக்திவாய்ந்த பரிகாரங்கள்,
வேதகால மகரிஷிகள் அருளியுள்ளனர்.

அத்தகைய பரிகாரங்களில், முதன்மை பெற்று விளங்குவது,
திருக்கோயில்களிலும், மகான்களின் பிருந்தா வனங்களிலும்,
தினமும் அல்லது குறிப்பிட்ட கிழமைகளிலும் நெய்தீபம் ஏற்றி
வருவதேயாகும்.

இதற்கும் வசதியற்றவர்கள், நல்லெண்ணெய் தீபம் ஏற்றலாம்.
நெய் தீபம் ஏற்றும் பரிகார முறையில் பல ரகசியங்களும்,
சூட்சுமங்களும் உள்ளன. உடனுக்குடன், தவறாது பலனளிக்கும்
இந்தப் பரிகாரத்தின் மகத்தான சக்தியை அனுபவத்தில்
பார்க்கலாம்.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84668
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தீபம் ஏற்றுதலின் தெய்வீக சக்தி! Empty Re: தீபம் ஏற்றுதலின் தெய்வீக சக்தி!

Post by ayyasamy ram Thu 3 Jun 2021 - 13:11


கிழமை, தோஷ பரிகாரம்:

ஞாயிறு:
இதயம், வயிறு, இரத்தம், நரம்பு சம்பந்தமான
நோய்கள், நாத்திக எண்ணங்கள், தெய்வ நிந்தனை,
பெரியோர்களை எதிர்த்து வாக்குவாதம், பித்ரு பூஜைகளை
விட்டுவிடுவதால் ஏற்படும் துன்பங்கள்.

திங்கள்:
மனக் கவலை, மனோவியாதி, நிம்மதியின்மை,
பயம், தாழ்வு மனப்பான்மை, குழந்தைகளுக்கு ஏற்படும்
Autism குறை, சோரியாஸிஸ், என்ஸிமா, வெள்ளைப்
புள்ளிகள் போன்ற சர்மநோய்கள்.

செவ்வாய்:
பெண்களுக்குத் திருமணம் தடைப்படுதல், “ஜாதகத்தில்
செவ்வாய் தோஷம்”, முன்கோபம், அவசர புத்தி, பிடிவாதம்,
வார்த்தைகளால் பிறர் மனதைப் புண்படுத்துவது, ஜாதகத்தில்
கேதுவினால் ஏற்படும் தோஷங்கள்.

புதன்:
படிப்பில் தடை, “ஞாபக மறதி”, பாடங்களில் ஆர்வமின்மை,
மாணவர்களுக்கு சகவாச தோஷம், மருந்துகளுக்குப் பிடிபடாத
நோய்கள்.

வியாழன்:
ஆண்களுக்கு விவாகம் தடைபடுவது, குடும்பத்தில்
மகிழ்ச்சியின்மை, புத்திர பாக்கியம் (ஆண் குழந்தை),
தெய்வத்திடம் நம்பிக்கையின்மை, ஆச்சார்யர், குரு
ஆகியோருக்குத் துரோகம் இழைத்தல், பெரியோர்களை
அவமதிப்பது, குழந்தைகளால் பிரச்னை.

வெள்ளி:
தாம்பத்திய சுகக் குறைவு - கணவர், மனைவி அன்னியோன்யம்
பாதிக்கப்படுதல், கடன் தொல்லைகள், மாங்கல்ய பலத்திற்குச்
சோதனை, பெண்களுக்கு குடும்பத்தில் ஏற்படும் மனவேதனைகள்,
ஏற்படும் பண விரயம்.

சனி:
ஆயுள், ஆரோக்கியம், விபரீத நோய்கள், தொழில், பிரச்னைகள்,
ராகுவினால் ஏற்படும் பில்லி - சூனியம், செய்வினை தோஷங்கள்,
வேலையில் நிரந்தரமின்மை, ஜாதகத்தில் ராகுவினால் ஏற்படும்
தோஷங்கள்.

விசேஷ குறிப்பு

1. ராகுவினால் ஏற்படும் தோஷங்களுக்கு சனிக்கிழமையும்,
கேதுவினால் ஏற்படும் தோஷங்களுக்குச் செவ்வாய்க்கிழமையும்
தீபம் ஏற்றுவது விசேஷ நன்மைகளைத் தரும்.

2. நெய் என்று சொல்லி, லாபம் சம்பாதிப்பதற்காக கொழுப்பு
போன்றவற்றைக் கலப்படம் செய்து விற்பவர்கள், இப்பிறவியிலேயோ
அல்லது மறுபிறவிகளிலோ நினைத்துப் பார்க்கவும் முடியாத
பயங்கரமான சர்ம நோய்கள், குஷ்ட நோய்கள் ஆகியவற்றிற்கு
ஆளாவார்கள்.

ஆதாரம்:
தர்ம சாஸ்திரம், ஆயுர்வேதம் “சாதாரண பரிகாரமாக இருக்கிறதே!”
என்று எண்ணிவிடாதீர்கள்! சர்வதோஷ பரிகாரமான இதன் சக்தி
மகத்தானது!

நன்றி-தினகரன்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84668
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum