ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:18 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

Top posting users this week
ayyasamy ram
24 மணிநேரத்தில் 39.69 கி.மீ சாலை அமைத்து மஹாராஷ்டிரா சாதனை Poll_c1024 மணிநேரத்தில் 39.69 கி.மீ சாலை அமைத்து மஹாராஷ்டிரா சாதனை Poll_m1024 மணிநேரத்தில் 39.69 கி.மீ சாலை அமைத்து மஹாராஷ்டிரா சாதனை Poll_c10 
heezulia

mohamed nizamudeen

VENKUSADAS

Top posting users this month

நிகழ்நிலை நிர்வாகிகள்

24 மணிநேரத்தில் 39.69 கி.மீ சாலை அமைத்து மஹாராஷ்டிரா சாதனை

3 posters

Go down

24 மணிநேரத்தில் 39.69 கி.மீ சாலை அமைத்து மஹாராஷ்டிரா சாதனை Empty 24 மணிநேரத்தில் 39.69 கி.மீ சாலை அமைத்து மஹாராஷ்டிரா சாதனை

Post by ayyasamy ram Thu Jun 03, 2021 6:14 am

24 மணிநேரத்தில் 39.69 கி.மீ சாலை அமைத்து மஹாராஷ்டிரா சாதனை Tamil_News_large_2777595
-

மும்பை:
24 மணிநேரத்தில் 39.69 கி.மீ சாலை அமைத்து மஹாராஷ்டிரா
மாநில பொதுப்பணித்துறை சாதனை படைத்துள்ளது.

மஹாராஷ்டிரா மாநிலம் சத்தாரா மாவட்டத்தில்
பொதுப்பணித்துறை சார்பில் சாலை போடும் பணிகள் நடந்து
வந்தது. இதில் புனேவை சேர்ந்த தனியார் நிறுவனம்,
சத்தாராவில் உள்ள பால்தன் மற்றும் மாசூர்னே பகுதிகளுக்கு
இடையே 39.69 கி.மீ சாலையை 24 மணி நேரத்தில் போட்டு
சாதனை படைத்துள்ளது.

அதாவது, மே 30ம் தேதி காலை 7 மணிக்கு துவங்கிய சாலைப்
போடும் பணிகள், மே 31ம் தேதி காலை 7 மணி வரையில்
39.69 கி.மீ சாலை போடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பொதுப்பணித்துறை அமைச்சர் அசோக் சவான்
தனது டுவிட்டர் பக்கத்தில், ‛சத்தாரா மாவட்டத்தில் பால்தன்
முதல் மசூர்னே வரை 39.69 கி.மீ தூரத்துக்கு தரமான கான்கிரீட்
சாலை 24 மணி நேரத்தில் போடப்பட்டு உள்ளது.

இது மாநில பொதுப்பணித்துறையினரின் சாதனையாகும்.
இந்த பணியில் ஈடுபட்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள். இந்த
சாதனை லிம்கா புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது,'
எனப் பதிவிட்டுள்ளார்.

அம்மாநில துணை முதல்வர் அஜித் பவார் கூறுகையில்,
‛சிரமங்கள் இருந்தபோதிலும், திட்டத்தை விரைவாக முடிக்க
முடியும் என்பதை இது காட்டுகிறது,' என்றார்.

சுமார் 474 தொழிலாளர்கள் மற்றும் 250 வாகனங்கள் மற்றும்
இயந்திரங்களின் உதவியுடன் பணிகள் நிறைவடைந்தன.

தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82762
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

24 மணிநேரத்தில் 39.69 கி.மீ சாலை அமைத்து மஹாராஷ்டிரா சாதனை Empty Re: 24 மணிநேரத்தில் 39.69 கி.மீ சாலை அமைத்து மஹாராஷ்டிரா சாதனை

Post by T.N.Balasubramanian Thu Jun 03, 2021 4:24 pm

சரியான திட்டமிடல்,
சரியான உபகரணங்கள்
தேவையான மூல பொருட்கள்
மேற்பார்வையாளர்கள்,
கை தேர்ந்த தொழிலாளிகள்
அடிப்படை வசதிகள்
அப்பழுக்கற்ற ஒப்பந்தக்காரர்கள் இருந்தால் ,
எதைத்தான் சாதிக்கமுடியாது?

(போட்ட ரோட் கான்க்ரீட் மாதிரி தெரியவில்லை. தார் ரோடு போன்றே தோற்றமளிக்கிறது .
எந்தன் கண்ணில் கோளாறோ
?)

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

Post by Dr.S.Soundarapandian Thu Jun 03, 2021 8:14 pm

ஒன்றே ஒன்று ! நம்மூர்த் தடுப்பணைகள் மாதிரி மழையில் அடித்துச் சென்றுவிடக் கூடாது!

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

24 மணிநேரத்தில் 39.69 கி.மீ சாலை அமைத்து மஹாராஷ்டிரா சாதனை Empty Re: 24 மணிநேரத்தில் 39.69 கி.மீ சாலை அமைத்து மஹாராஷ்டிரா சாதனை

Post by T.N.Balasubramanian Thu Jun 03, 2021 8:22 pm

Dr.S.Soundarapandian wrote:ஒன்றே ஒன்று ! நம்மூர்த் தடுப்பணைகள் மாதிரி மழையில் அடித்துச் சென்றுவிடக் கூடாது!
மேற்கோள் செய்த பதிவு: 1346534

சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

24 மணிநேரத்தில் 39.69 கி.மீ சாலை அமைத்து மஹாராஷ்டிரா சாதனை Empty Re: 24 மணிநேரத்தில் 39.69 கி.மீ சாலை அமைத்து மஹாராஷ்டிரா சாதனை

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics
» 9 மணி நேரத்தில் ரயில் நிலையம் அமைத்து அசத்தல்: சீனாவில் அதிசய சாதனை
» 24 மணிநேரத்தில் 20 லட்சம் ஸ்மார்ட்போன்களை விற்று கின்னஸ் உலக சாதனை!
» பிரதமர் பிறந்தநாளில் 6 மணிநேரத்தில் ஒரு கோடி தடுப்பூசி செலுத்தி சாதனை
» அடேங்கப்பா.. செம ஸ்பீடு.. 18 மணி நேரத்தில் 25 கி.மீ சாலை! – கர்நாடகாவில் சாதனை!
» கண்களைக் கட்டிக் கொண்டு பைக் ஒட்டி சாதனை சாலை விபத்து குறித்து விழிப்புணர்வு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum