புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சொல்லிட்டாங்க...! Poll_c10சொல்லிட்டாங்க...! Poll_m10சொல்லிட்டாங்க...! Poll_c10 
41 Posts - 67%
heezulia
சொல்லிட்டாங்க...! Poll_c10சொல்லிட்டாங்க...! Poll_m10சொல்லிட்டாங்க...! Poll_c10 
10 Posts - 16%
Dr.S.Soundarapandian
சொல்லிட்டாங்க...! Poll_c10சொல்லிட்டாங்க...! Poll_m10சொல்லிட்டாங்க...! Poll_c10 
8 Posts - 13%
mohamed nizamudeen
சொல்லிட்டாங்க...! Poll_c10சொல்லிட்டாங்க...! Poll_m10சொல்லிட்டாங்க...! Poll_c10 
2 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சொல்லிட்டாங்க...! Poll_c10சொல்லிட்டாங்க...! Poll_m10சொல்லிட்டாங்க...! Poll_c10 
206 Posts - 74%
heezulia
சொல்லிட்டாங்க...! Poll_c10சொல்லிட்டாங்க...! Poll_m10சொல்லிட்டாங்க...! Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
சொல்லிட்டாங்க...! Poll_c10சொல்லிட்டாங்க...! Poll_m10சொல்லிட்டாங்க...! Poll_c10 
11 Posts - 4%
Dr.S.Soundarapandian
சொல்லிட்டாங்க...! Poll_c10சொல்லிட்டாங்க...! Poll_m10சொல்லிட்டாங்க...! Poll_c10 
8 Posts - 3%
prajai
சொல்லிட்டாங்க...! Poll_c10சொல்லிட்டாங்க...! Poll_m10சொல்லிட்டாங்க...! Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
சொல்லிட்டாங்க...! Poll_c10சொல்லிட்டாங்க...! Poll_m10சொல்லிட்டாங்க...! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
சொல்லிட்டாங்க...! Poll_c10சொல்லிட்டாங்க...! Poll_m10சொல்லிட்டாங்க...! Poll_c10 
3 Posts - 1%
Barushree
சொல்லிட்டாங்க...! Poll_c10சொல்லிட்டாங்க...! Poll_m10சொல்லிட்டாங்க...! Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
சொல்லிட்டாங்க...! Poll_c10சொல்லிட்டாங்க...! Poll_m10சொல்லிட்டாங்க...! Poll_c10 
2 Posts - 1%
nahoor
சொல்லிட்டாங்க...! Poll_c10சொல்லிட்டாங்க...! Poll_m10சொல்லிட்டாங்க...! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சொல்லிட்டாங்க...!


   
   

Page 1 of 2 1, 2  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84721
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu May 13, 2021 11:30 am

சொல்லிட்டாங்க...! News22
-
தினகரன்

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

avatar
Guest
Guest

PostGuest Sat May 15, 2021 4:08 pm

சொல்லிட்டாங்க........

அணைகளின் நீர்மட்டங்களை கண்காணியுங்கள்
சொன்னது -புயல் எச்சரிக்கை குறித்து முதல்வர்.

ஆக்சிஜன் மற்றும் ரெம்டெசிவிர் மருந்தை அதிக விலைக்கு விற்போர் மீது குண்டர் சட்டம் -சொன்னது முதல்வர்.

ம.நீ.ம. த்தில் இருந்து விலகும் நிர்வாகிகள்...பிக்பாஸ் எலிமினேஷன் போல இருக்கு. சொன்னது கஸ்தூரி….!

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sat May 15, 2021 5:20 pm

இதை ஒரு திரியாக தொடரலாம் என நினைக்கிறேன்.. கைப்பேசியில் இனைவதால் பகிர்வதில் சிரமம் உள்ளது .. நண்பா நீங்களும் ஐய்யாவும் இதனை தொடருங்கள்..! வாழ்த்துக்கள்..!💐



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat May 15, 2021 5:22 pm

நல்ல ஐடியா !
தொடருங்கள் ராம் /சக்தி

@ayyasamy ram

@சக்தி18



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84721
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat May 15, 2021 5:40 pm

சொல்லிட்டாங்க...! Tamil_News_5_15_2021_4896182
-
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி:

மத்திய அரசின் தடுப்பூசி கொள்கைதான் சிக்கலை அதிகப்படுத்துகின்றது. தடுப்பூசி கொள்முதல் மையப்படுத்தப்பட வேண்டும்.

பிரதமர் மோடி:

கொரோனா இரண்டாவது அலைக்கு எதிராக விரைவாகவும், போர்க்கால அடிப்படையிலும் மத்திய அரசு செயல்படுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

பாமக நிறுவனர் ராமதாஸ்:

பாதிப்புகள் மற்றும் உயிரிழப்புகளின் அடிப்படையில் பார்த்தால் கொரோனா தாக்குதலை மூன்றாவது உலகப் போராகவே கருத வேண்டியுள்ளது.

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி:

மோடி அரசின் எதேச்சதிகார போக்கால கொரோனா நடவடிக்கையில் உறுதியற்ற நிலை தொடர்ந்து கொண்டிருக்கிறது. இது மிகவும் ஆபத்தானது

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat May 15, 2021 9:23 pm

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி:

மோடி அரசின் எதேச்சதிகார போக்கால கொரோனா நடவடிக்கையில் உறுதியற்ற நிலை தொடர்ந்து கொண்டிருக்கிறது. இது மிகவும் ஆபத்தானது

இவருக்கு ராஜ்யசபா MP கிடைக்குமோ?



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
Guest
Guest

PostGuest Sat May 15, 2021 10:44 pm


ரெம்டெசிவிர் மருந்துக்கு தட்டுப்பாடு.அலையும்/காத்திருக்கும் மக்கள்.

ஆஹா,சொல்லிட்டாங்களா? ஆமா,சொல்லிட்டாங்க!

மேற்கொண்ட ஐந்து மருத்துவ பரிசோதனைகளின் முடிவுகளும் ரெம்டெசிவிர் மருந்தின் பயன்பாடு இறப்பைக் குறைக்கவோ அல்லது மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட கோவிட்-19 நோயாளிகளிடையே மருத்துவ ஆக்சிஜன் தேவையை குறைக்கவோ உதவவில்லை என்பதைக் காட்டுகிறது.
சொன்னது ... ரெம்டிசிவிர் மருந்து பற்றி...தொற்றுநோயியல் நிபுணர் டாக்டர்.மரியா வான் கெர்கோவ் (WHO )

“ரெம்டெசிவிர் மருந்து என்பது அவசரகால பயன்பாட்டிற்காக அங்கீகரிக்கப்பட்ட ஒரு சோதனை மருந்தே! ஆக்சிஜன் தேவை உள்ள மிதமான கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டும் பரிந்துரைக்கலாம். இது உயிர்காக்கும் மருந்து இல்லை”. சொன்னது -இந்திய சுகாதாரத்துறை அமைச்சகம் .

” பல்வேறு மருத்துவர்கள் அறிகுறியற்ற, மிதமான அறிகுறிகள் உடைய பல நோயளிகளுக்கு வைரஸ் சீக்கிரம் அழித்துவிட வேண்டும் எனும் அடிப்படையில் ரெம்டெசிவிர் மருந்தை பரிந்துரைக்கின்றனர். ஆனால் அந்த மருந்துக்கு அவ்வளவு திறன் இல்லை”சொன்னது- இந்தியாவின் கோவிட்-19 பணிக்குழுவின் தலைவர் டாக்டர்.வி.கே.பால்.

அரசு, நிர்வாகம், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரிடையே உருவான அலட்சியமும், கவனக்குறைவும்தான் காரணம்.கொரோனா இரண்டாம் அலைக்கு பின் அரசு, நிர்வாகம், பொதுமக்கள் மத்தியில் உருவான அலட்சியத்தால் தற்போது நிலவும் சூழலை நாம் சந்தித்து வருகிறோம். முதல் அலை கட்டுக்குள் வந்தபின் மருத்துவர்கள், வல்லுநர்களின் கருத்துகள் புறக்கணிக்கப்பட்டன.-சொன்னது..ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் மோகன் பகவத்

(இணையம்)

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9826
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun May 16, 2021 1:17 pm

1 . கங்கையில் கொரோனாச் சடலங்கள் மிதக்கின்றன! - கமல் சூப்பருங்க


2 . தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி:
மோடி அரசின் எதேச்சதிகார போக்கால கொரோனா நடவடிக்கையில் உறுதியற்ற நிலை தொடர்ந்து கொண்டிருக்கிறது. இது மிகவும் ஆபத்தானது! அருமையிருக்கு



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
avatar
Guest
Guest

PostGuest Sun May 16, 2021 2:40 pm

SCHOOL-KID.jpg?impolicy=website&width=509&height=339
நெல்லை மாநகராட்சிக்கு உட்பட்ட மேலப்பாளையம் ஹாமீன் புரம் பகுதியில் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் மனிதக் கழிவுகள் அனைத்தும் ஆங்காங்கே கெட்டி கிடப்பதோடு அது நேரடியாக அருகில் உள்ள குளத்தில் கலக்கிறது. இதனை சரி செய்து தர தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு..எழுதிய கடிதத்தில்,யாருமே கண்டு கொள்ளாத நிலையில், சொன்னது அப்பகுதியை சேர்ந்த 5 ஆம் வகுப்பு மாணவி ஆகிலா
**
‘கோயில்களை காப்போம்’ என்று வணிக ரீதியாக இயங்குபவர் அதை நிர்வகிக்கும் உரிமையை சாமானிய பக்தரிடம் வழங்குவாரா ? (போலிச் சாமியார் ஜாக்கி வாசுதேவிடம்) அமைச்சர் தியாகராஜன் கேள்வி
**
மயானங்களில் பணியாற்றுபவர்களும் முன்களப் பணியார்களாக கருதப்படுவர் என சொல்லிட்டாரு - மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்
***
தமிழக அரசு வழங்கும் ₹2000 நிவாரண நிதியை நேரடியாக குடும்ப அட்டைதாரர்களின் வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டும். இந்த இரண்டாம் அலை காலகட்டத்தில் ரேஷன் கடைகள் வாயிலாக கொடுப்பது கொரோனா தொற்றை அதிகரிக்கும். சொன்னவர் வானதி சிறினிவாசன்

(சரியாத்தான் சொன்னீக,மக்கள் அதிகமான சென்னையைப் போன்ற இடங்களில்-கூடுவதை குறைத்து,சமூக இடைவெளியை செயல்படுத்தலாம்.,ஆனால் எல்லா ஊர்களிலும் நியாயவிலைக் கடை உள்ளது.எல்லா ஊர்களிலும் வங்கிகள் இல்லையே! மாடம்!)
****
மாமியா உடைத்தால் மண்குடம் மருமகள் உடைத்தால் பொன்குடம் .. சொன்னது எஸ்.ஆர்.சேகர்.
(ஸ்டாலின் எல்லாருடைய வாழ்த்தையும் பெற்று சிறப்பாக ஆட்சி செய்ய எண்ணும் போது..தொண்டர்கள் சிலர் அதை சிதைக்கிறார்கள்...அந்த படம் உண்மையானால்…?)

சொல்லிட்டாங்க...! E1cBUpLWYAIbg3u?format=jpg&name=small
**
கொரோனா தடுப்பு பணிகளில் திமுக அரசின் நடவடிக்கைகளில் திருப்தி இல்லை என்று பாஜகவினர் குற்றச்சாட்டு கூறி வரும் நிலையில், தமிழக அரசை விமர்சிக்கும் பாஜகவினர் தங்கள் தலைவர்களை விமர்சித்திருந்தால் நாடு காப்பாற்றப்பட்டிருக்கும். விமர்சனங்களுக்கு பதில் சொல்ல வேண்டிய நேரம் இதுவல்ல. மக்களை காப்பாற்ற வேண்டிய நேரம் இது ..சொன்னவர் கனிமொழி எம்.பி.

(இணையம்)

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun May 16, 2021 8:40 pm

தமிழக அரசு வழங்கும் ₹2000 நிவாரண நிதியை நேரடியாக குடும்ப அட்டைதாரர்களின் வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டும். இந்த இரண்டாம் அலை காலகட்டத்தில் ரேஷன் கடைகள் வாயிலாக கொடுப்பது கொரோனா தொற்றை அதிகரிக்கும். சொன்னவர் வானதி சிறினிவாசன்
வரவேற்கப்படவேண்டிய அணுகுமுறை.
இன்றைய தினசரியில் ரேஷன் கடைகளில் சில தில்லுமுல்லுகள் நடப்பதாக செய்தி.
காஸ் சப்சிடி மாதிரி இதையும் வங்கியில் வரவு வைக்கலாம்.
கொரோனா இதன் மூலம் சிறிதளவாவது குறையக்கூடும்.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக