புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆக்சிஜன் சப்ளையை கட் செய்த ஆம்புலன்ஸ் டிரைவர்: தெலுங்கானாவில் கொடூரம் I_vote_lcapஆக்சிஜன் சப்ளையை கட் செய்த ஆம்புலன்ஸ் டிரைவர்: தெலுங்கானாவில் கொடூரம் I_voting_barஆக்சிஜன் சப்ளையை கட் செய்த ஆம்புலன்ஸ் டிரைவர்: தெலுங்கானாவில் கொடூரம் I_vote_rcap 
56 Posts - 73%
heezulia

10 Posts - 13%
Dr.S.Soundarapandian

8 Posts - 10%
mohamed nizamudeen

3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆக்சிஜன் சப்ளையை கட் செய்த ஆம்புலன்ஸ் டிரைவர்: தெலுங்கானாவில் கொடூரம் I_vote_lcapஆக்சிஜன் சப்ளையை கட் செய்த ஆம்புலன்ஸ் டிரைவர்: தெலுங்கானாவில் கொடூரம் I_voting_barஆக்சிஜன் சப்ளையை கட் செய்த ஆம்புலன்ஸ் டிரைவர்: தெலுங்கானாவில் கொடூரம் I_vote_rcap 
221 Posts - 75%

37 Posts - 13%

12 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

kavithasankar

2 Posts - 1%
Barushree

sram_1977

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆக்சிஜன் சப்ளையை கட் செய்த ஆம்புலன்ஸ் டிரைவர்: தெலுங்கானாவில் கொடூரம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84736
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon May 31, 2021 6:32 am

ஐதராபாத்;
கொரோனாவால் கடந்த சில நாட்களில் யாரும் உயிரிழக்காததால்,
வருமானம் கிடைக்காத கோபத்தில், ஆக்சிஜன் வினியோகத்தை
நிறுத்தி, கொலை முயற்சியில் ஈடுபட்ட கொடூர ஆம்புலன்ஸ்
டிரைவரை, போலீசார் கைது செய்துள்ளனர்.

தெலுங்கானாவில் உள்ள நிஜாமாபாத் மாவட்டத்தில் உள்ள
மருத்துவமனையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு
சிகிச்சை அளிக்கப்படுகிறது. சிகிச்சை பெற்று வந்தவர்களுக்கான
ஆக்சிஜன் வினியோகம் திடீரென தடைபட்டது.

இதனால், நோயாளிகளுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது.
பதற்றமடைந்த டாக்டர்களும், நர்சுகளும் உடனடியாக செயல்பட்டு,
ஆக்சிஜன் வினியோகம் கிடைப்பதை உறுதி செய்தனர்.

நோயாளிகளுக்கான ஆக்சிஜன் வினியோகிக்கும் குழாயை
யாரோ நிறுத்தி வைத்திருந்தது தெரியவந்தது. போலீசில் புகார்
கொடுக்கப்பட்டது. மருத்துவமனையில் இருந்த கண்காணிப்பு
கேமராக்களை ஆய்வு செய்தபோது, அந்த மருத்துவமனையில்
பணியாற்றும் ஆம்புலன்ஸ் டிரைவர் ஒருவர், ஆக்சிஜன்
வினியோகத்தை நிறுத்தியது தெரியவந்தது.

'கடந்த சில நாட்களாக யாரும் இறக்கவில்லை. அதனால் எனக்கு
வருமானம் கிடைக்கவில்லை. அதற்காக இப்படி செய்தேன்' என,
அந்த டிரைவர் விசாரணையில் கூறியுள்ளார். போலீசார் உட்பட
அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். அந்த டிரைவரை, போலீசார்
லத்தியால் அடித்து உதைத்து, கைது செய்தனர்.

இது தொடர்பான, 'வீடியோ' சமூக வலை தளத்தில் வெளியாகி
உள்ளது. கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க, டாக்டர், நர்சுகள்,
ஆம்புலன்ஸ் டிரைவர்கள் என, முன்களப் பணியாளர்கள்
தங்களுடைய உயிரைப் பணயம் வைத்து சேவை செய்கின்றனர்.

ஆனால் பணத்துக்காக, ஒரு ஆம்புலன்ஸ் டிரைவர், இப்படி
செய்துள்ளது, அனைத்து தரப்பினரையும் அதிர்ச்சி அடைய
செய்துள்ளது.

தினமலர்

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9826
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Tue Jun 01, 2021 9:38 pm

மண்டையில் அடி மண்டையில் அடி

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jun 01, 2021 9:41 pm

அடப்பாவி ...... சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ!

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக