புதிய பதிவுகள்
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
டாக்டர் ஆகலாம் வாங்க உங்களுக்கு ஒரு டெஸ்ட்...!! - Page 4 I_vote_lcapடாக்டர் ஆகலாம் வாங்க உங்களுக்கு ஒரு டெஸ்ட்...!! - Page 4 I_voting_barடாக்டர் ஆகலாம் வாங்க உங்களுக்கு ஒரு டெஸ்ட்...!! - Page 4 I_vote_rcap 
2 Posts - 67%
VENKUSADAS
டாக்டர் ஆகலாம் வாங்க உங்களுக்கு ஒரு டெஸ்ட்...!! - Page 4 I_vote_lcapடாக்டர் ஆகலாம் வாங்க உங்களுக்கு ஒரு டெஸ்ட்...!! - Page 4 I_voting_barடாக்டர் ஆகலாம் வாங்க உங்களுக்கு ஒரு டெஸ்ட்...!! - Page 4 I_vote_rcap 
1 Post - 33%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
டாக்டர் ஆகலாம் வாங்க உங்களுக்கு ஒரு டெஸ்ட்...!! - Page 4 I_vote_lcapடாக்டர் ஆகலாம் வாங்க உங்களுக்கு ஒரு டெஸ்ட்...!! - Page 4 I_voting_barடாக்டர் ஆகலாம் வாங்க உங்களுக்கு ஒரு டெஸ்ட்...!! - Page 4 I_vote_rcap 
2 Posts - 67%
VENKUSADAS
டாக்டர் ஆகலாம் வாங்க உங்களுக்கு ஒரு டெஸ்ட்...!! - Page 4 I_vote_lcapடாக்டர் ஆகலாம் வாங்க உங்களுக்கு ஒரு டெஸ்ட்...!! - Page 4 I_voting_barடாக்டர் ஆகலாம் வாங்க உங்களுக்கு ஒரு டெஸ்ட்...!! - Page 4 I_vote_rcap 
1 Post - 33%

நிகழ்நிலை நிர்வாகிகள்

டாக்டர் ஆகலாம் வாங்க உங்களுக்கு ஒரு டெஸ்ட்...!!


   
   

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Sat Jan 16, 2010 11:31 am

First topic message reminder :

டாக்டர் ஆகலாம் வாங்க உங்களுக்கு ஒரு டெஸ்ட்...!! - Page 4 V141padmapoosani

ஒரு தடவ நம்ம சிவா அண்ணாத்த ஒரு மனநல காப்பகத்துக்கு ஒரு வேலையா போயிருந்தப்போ அவருக்கு ஒரு டவுட் வந்து டாக்டர பாத்து இப்பிடி கேட்டாரு:

சிவா அண்ணாத்தே: டாக்டர், இப்போ ஒரு பேஷண்டுக்கு நல்லா சரியாப் பூடுச்சுன்னு எப்டி கண்டுகுவீங்க?

டாக்டர்: அதுவா? ஒரு பாத்டப் (bathtub) நிறைய‌ தண்ணிய ரொப்பிடுவோம். அப்புறம் பேஷண்டுக் கிட்ட ஒரு ஸ்பூன், ஒரு கப், ஒரு பக்கெட் மூணையும் கொடுத்து அந்த டப்‍பில் இருக்கும் தண்ணீரை காலி பண்ண சொல்லுவோம்.

சிவா அண்ணாத்தே: ஆங்..! புரிஞ்சிகினேன். பேஷண்டுக்கு சரியாப் பூட்டிருந்துதுன்னா பக்கெட்டால தண்ணிய காலி பண்ணுவாரு. ஏன்னா அதான் மத்த ரெண்டையும் விட பெருசு.

*

*

*

*

டாக்டர்: இல்லே தவறு உங்களை ஜெனரல் வார்டுல அட்மிட் பண்ண சொல்லட்டுமா இல்ல ஸ்பெஷல் ரூம் வேணுமா?

***
***

***

என்னா, டெஸ்ட்ல நீங்க பாஸ் பண்ணீங்களா, இல்ல உங்களுக்கும் எனக்கு பக்கத்து வார்ட்ல ஏற்பாடு பண்ணிடலாமான்னு பதில சரீயா சொல்லுங்க தலீவா..!




பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat Jan 16, 2010 12:58 pm

Manik wrote:தமிழன் அண்ணாவுக்கு இன்னைக்கு என்ன ஆச்சு காலைல இருந்து கிழவி போட்டோவா போட்டுட்டு இருக்காங்க


பாலாஜி அண்ணா கோவப்படாதீங்க நான் சிநேகாவத்தான் கிழவின்னு சொன்னேன்


டாக்டர் ஆகலாம் வாங்க உங்களுக்கு ஒரு டெஸ்ட்...!! - Page 4 359383 டாக்டர் ஆகலாம் வாங்க உங்களுக்கு ஒரு டெஸ்ட்...!! - Page 4 359383 டாக்டர் ஆகலாம் வாங்க உங்களுக்கு ஒரு டெஸ்ட்...!! - Page 4 359383 டாக்டர் ஆகலாம் வாங்க உங்களுக்கு ஒரு டெஸ்ட்...!! - Page 4 359383



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sat Jan 16, 2010 1:10 pm

அண்ணா ரொம்ப பீர் குடிக்காதீங்க உடம்பு கெட்டுரும் அப்பறம் அண்ணி கிட்ட சொல்லி குடுத்துருவேன்




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sat Jan 16, 2010 1:13 pm

Manik wrote:அண்ணா ரொம்ப பீர் குடிக்காதீங்க உடம்பு கெட்டுரும் அப்பறம் அண்ணி கிட்ட சொல்லி குடுத்துருவேன்

அப்ப நம்ம செய்ற வேல போட்டுகுடுகுறதும் கட்டிகுடுகுரதுமா

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat Jan 16, 2010 1:15 pm

Manik wrote:அண்ணா ரொம்ப பீர் குடிக்காதீங்க உடம்பு கெட்டுரும் அப்பறம் அண்ணி கிட்ட சொல்லி குடுத்துருவேன்

ஏன் தம்பி எந்த கொலை வெறி....



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sat Jan 16, 2010 1:17 pm

பீர் பாட்டிலை தூக்கி காட்டுனீங்க அதான் சொன்னேன் உங்க உடம்பு நல்லதுக்குத்தான் சொல்றேன் அண்ணா




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat Jan 16, 2010 1:20 pm

Manik wrote:பீர் பாட்டிலை தூக்கி காட்டுனீங்க அதான் சொன்னேன் உங்க உடம்பு நல்லதுக்குத்தான் சொல்றேன் அண்ணா

பீர் உடம்பு ரொம்ப நல்லது தம்பி ,, கருத்த உடல் பள்பளக்க , மெலிந்த உடல் பெருபெருக்க பார்லி டீ (பீர்).



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sat Jan 16, 2010 1:24 pm

வை.பாலாஜி wrote:
Manik wrote:பீர் பாட்டிலை தூக்கி காட்டுனீங்க அதான் சொன்னேன் உங்க உடம்பு நல்லதுக்குத்தான் சொல்றேன் அண்ணா

பீர் உடம்பு ரொம்ப நல்லது தம்பி ,, கருத்த உடல் பள்பளக்க , மெலிந்த உடல் பெருபெருக்க பார்லி டீ (பீர்).

அப்ப நீங்களும் காலைல ஒரு பேக் வேலைக்கு போட்டுத்தான் வருவிங்களா

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sat Jan 16, 2010 1:25 pm

ஓ அதான் கருப்பா இருக்குற நீங்க பீர் குடிச்சு பள பளப்பாகலாம்னு பாக்குறீங்களா இருந்தாலும் லிமிட்டா வச்சிக்கோங்க




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sat Jan 16, 2010 4:32 pm

rifas wrote:
Tamilzhan wrote:டாக்டர் ஆகலாம் வாங்க உங்களுக்கு ஒரு டெஸ்ட்...!! - Page 4 Mjoke3

நர்ஸ் பாலாஜீ காப்பி அடிச்சு சொலிட்டாரூ அவருக்கு ஷாக் கொடுங்க...!


தமிழன் அங்க பக்கத்துல நிக்கிற என்ன நம்ம நமிதவா
Image Hosting" alt="" />
விடுங்க அவர்களை என்ன நடக்குது என்று பார்க்கலாம்

சொரூபன்
சொரூபன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 792
இணைந்தது : 23/10/2009

Postசொரூபன் Sat Jan 16, 2010 5:03 pm

டாக்டர் ஆகலாம் வாங்க உங்களுக்கு ஒரு டெஸ்ட்...!! - Page 4 230655 டாக்டர் ஆகலாம் வாங்க உங்களுக்கு ஒரு டெஸ்ட்...!! - Page 4 230655

Sponsored content

PostSponsored content



Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக