ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 10:13 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:33 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Today at 9:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:54 pm

» கர்மவீரரே...
by T.N.Balasubramanian Today at 7:39 pm

» வேது பிடித்தல்
by ayyasamy ram Today at 7:29 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Today at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Today at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:27 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:11 pm

» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by ayyasamy ram Today at 2:42 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 2:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Today at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Today at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Today at 4:16 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:25 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:17 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:37 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:11 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Yesterday at 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Yesterday at 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:22 am

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Yesterday at 9:24 am

» முயற்சியைப் பலப்படுத்து!
by ayyasamy ram Yesterday at 7:02 am

» சிறார் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:00 am

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sat Jul 13, 2024 10:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

டாக்டர் ஆகலாம் வாங்க உங்களுக்கு ஒரு டெஸ்ட்...!!

+5
பாலாஜி
உதயசுதா
ரிபாஸ்
Manik
Tamilzhan
9 posters

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

டாக்டர் ஆகலாம் வாங்க உங்களுக்கு ஒரு டெஸ்ட்...!! - Page 2 Empty டாக்டர் ஆகலாம் வாங்க உங்களுக்கு ஒரு டெஸ்ட்...!!

Post by Tamilzhan Sat Jan 16, 2010 11:31 am

First topic message reminder :

டாக்டர் ஆகலாம் வாங்க உங்களுக்கு ஒரு டெஸ்ட்...!! - Page 2 V141padmapoosani

ஒரு தடவ நம்ம சிவா அண்ணாத்த ஒரு மனநல காப்பகத்துக்கு ஒரு வேலையா போயிருந்தப்போ அவருக்கு ஒரு டவுட் வந்து டாக்டர பாத்து இப்பிடி கேட்டாரு:

சிவா அண்ணாத்தே: டாக்டர், இப்போ ஒரு பேஷண்டுக்கு நல்லா சரியாப் பூடுச்சுன்னு எப்டி கண்டுகுவீங்க?

டாக்டர்: அதுவா? ஒரு பாத்டப் (bathtub) நிறைய‌ தண்ணிய ரொப்பிடுவோம். அப்புறம் பேஷண்டுக் கிட்ட ஒரு ஸ்பூன், ஒரு கப், ஒரு பக்கெட் மூணையும் கொடுத்து அந்த டப்‍பில் இருக்கும் தண்ணீரை காலி பண்ண சொல்லுவோம்.

சிவா அண்ணாத்தே: ஆங்..! புரிஞ்சிகினேன். பேஷண்டுக்கு சரியாப் பூட்டிருந்துதுன்னா பக்கெட்டால தண்ணிய காலி பண்ணுவாரு. ஏன்னா அதான் மத்த ரெண்டையும் விட பெருசு.

*

*

*

*

டாக்டர்: இல்லே தவறு உங்களை ஜெனரல் வார்டுல அட்மிட் பண்ண சொல்லட்டுமா இல்ல ஸ்பெஷல் ரூம் வேணுமா?

***
***

***

என்னா, டெஸ்ட்ல நீங்க பாஸ் பண்ணீங்களா, இல்ல உங்களுக்கும் எனக்கு பக்கத்து வார்ட்ல ஏற்பாடு பண்ணிடலாமான்னு பதில சரீயா சொல்லுங்க தலீவா..!


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down


டாக்டர் ஆகலாம் வாங்க உங்களுக்கு ஒரு டெஸ்ட்...!! - Page 2 Empty Re: டாக்டர் ஆகலாம் வாங்க உங்களுக்கு ஒரு டெஸ்ட்...!!

Post by Tamilzhan Sat Jan 16, 2010 12:06 pm

டாக்டர் ஆகலாம் வாங்க உங்களுக்கு ஒரு டெஸ்ட்...!! - Page 2 Mjoke3

நர்ஸ் பாலாஜீ காப்பி அடிச்சு சொலிட்டாரூ அவருக்கு ஷாக் கொடுங்க...!


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

டாக்டர் ஆகலாம் வாங்க உங்களுக்கு ஒரு டெஸ்ட்...!! - Page 2 Empty Re: டாக்டர் ஆகலாம் வாங்க உங்களுக்கு ஒரு டெஸ்ட்...!!

Post by rikniz Sat Jan 16, 2010 12:10 pm

UDAYASUDHA wrote:அட பாவி, நீங்க ஸ்பெசல் வார்டுல இருக்கிறது போதாதுன்னு, மத்தவங்களையும் அங்க வர வச்சுடுவீங்க போல‌

என்ன கொடுமை சார் இது


டாக்டர் ஆகலாம் வாங்க உங்களுக்கு ஒரு டெஸ்ட்...!! - Page 2 Riki
rikniz
rikniz
தளபதி

தளபதி

பதிவுகள் : 1346
இணைந்தது : 14/03/2009

Back to top Go down

டாக்டர் ஆகலாம் வாங்க உங்களுக்கு ஒரு டெஸ்ட்...!! - Page 2 Empty Re: டாக்டர் ஆகலாம் வாங்க உங்களுக்கு ஒரு டெஸ்ட்...!!

Post by ரிபாஸ் Sat Jan 16, 2010 12:12 pm

Tamilzhan wrote:டாக்டர் ஆகலாம் வாங்க உங்களுக்கு ஒரு டெஸ்ட்...!! - Page 2 Mjoke3

நர்ஸ் பாலாஜீ காப்பி அடிச்சு சொலிட்டாரூ அவருக்கு ஷாக் கொடுங்க...!


தமிழன் அங்க பக்கத்துல நிக்கிற என்ன நம்ம நமிதவா
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

டாக்டர் ஆகலாம் வாங்க உங்களுக்கு ஒரு டெஸ்ட்...!! - Page 2 Empty Re: டாக்டர் ஆகலாம் வாங்க உங்களுக்கு ஒரு டெஸ்ட்...!!

Post by Manik Sat Jan 16, 2010 12:12 pm

டிஸ்சார்ஜ் பன்னிட்டு வீட்டுக்கு போயிட்டாங்களா எவ்வளவு பீஸ் வாங்குனீங்க அண்ணா



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

டாக்டர் ஆகலாம் வாங்க உங்களுக்கு ஒரு டெஸ்ட்...!! - Page 2 Empty Re: டாக்டர் ஆகலாம் வாங்க உங்களுக்கு ஒரு டெஸ்ட்...!!

Post by Tamilzhan Sat Jan 16, 2010 12:26 pm

டாக்டர் ஆகலாம் வாங்க உங்களுக்கு ஒரு டெஸ்ட்...!! - Page 2 Ileana

இல்லே ரிபாஸ் ஒரு சேஞ்சுக்கு இலியானாவ வச்சுருக்கேன்...! டாக்டர் ஆகலாம் வாங்க உங்களுக்கு ஒரு டெஸ்ட்...!! - Page 2 Icon_lol


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

டாக்டர் ஆகலாம் வாங்க உங்களுக்கு ஒரு டெஸ்ட்...!! - Page 2 Empty Re: டாக்டர் ஆகலாம் வாங்க உங்களுக்கு ஒரு டெஸ்ட்...!!

Post by Manik Sat Jan 16, 2010 12:31 pm

உங்களுக்கு இலியானா மேட்ச் ஆகலையே அண்ணா



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

டாக்டர் ஆகலாம் வாங்க உங்களுக்கு ஒரு டெஸ்ட்...!! - Page 2 Empty Re: டாக்டர் ஆகலாம் வாங்க உங்களுக்கு ஒரு டெஸ்ட்...!!

Post by ரிபாஸ் Sat Jan 16, 2010 12:31 pm

Tamilzhan wrote:டாக்டர் ஆகலாம் வாங்க உங்களுக்கு ஒரு டெஸ்ட்...!! - Page 2 Ileana

இல்லே ரிபாஸ் ஒரு சேஞ்சுக்கு இலியானாவ வச்சுருக்கேன்...! டாக்டர் ஆகலாம் வாங்க உங்களுக்கு ஒரு டெஸ்ட்...!! - Page 2 Icon_lol

அப்ப மாசத்துக்கு ஒன்றா நல்ல முடிவு தமிழன் ஜி
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

டாக்டர் ஆகலாம் வாங்க உங்களுக்கு ஒரு டெஸ்ட்...!! - Page 2 Empty Re: டாக்டர் ஆகலாம் வாங்க உங்களுக்கு ஒரு டெஸ்ட்...!!

Post by Manik Sat Jan 16, 2010 12:34 pm

வாரத்துக்கு ஒன்னு கூட வச்சிக்குவாரு (பெண் என்றால் பேனா)எங்க அண்ணன் அவரை பார்த்து பொறாமைப் படாதீங்க நண்பா



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

டாக்டர் ஆகலாம் வாங்க உங்களுக்கு ஒரு டெஸ்ட்...!! - Page 2 Empty Re: டாக்டர் ஆகலாம் வாங்க உங்களுக்கு ஒரு டெஸ்ட்...!!

Post by Tamilzhan Sat Jan 16, 2010 12:36 pm

டாக்டர் ஆகலாம் வாங்க உங்களுக்கு ஒரு டெஸ்ட்...!! - Page 2 Illiyana65465405

அத பத்தி இலியானாவே கவலபாடாதபோது உமக்கு ஏன் பொறாமை மானிக்..!


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

டாக்டர் ஆகலாம் வாங்க உங்களுக்கு ஒரு டெஸ்ட்...!! - Page 2 Empty Re: டாக்டர் ஆகலாம் வாங்க உங்களுக்கு ஒரு டெஸ்ட்...!!

Post by பாலாஜி Sat Jan 16, 2010 12:37 pm

Tamilzhan wrote:

நர்ஸ் பாலாஜீ காப்பி அடிச்சு சொலிட்டாரூ அவருக்கு ஷாக் கொடுங்க...!

நர்சுதானே.... பார்த்தாலே ஷாக் வர மாதிரி நர்ச அனுப்பு நைனா.


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

டாக்டர் ஆகலாம் வாங்க உங்களுக்கு ஒரு டெஸ்ட்...!! - Page 2 Empty Re: டாக்டர் ஆகலாம் வாங்க உங்களுக்கு ஒரு டெஸ்ட்...!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum