புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 12:56 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 12:33 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 12:21 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:18 pm

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 11:55 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 11:53 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 11:29 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 9:41 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 9:39 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 9:01 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 8:57 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 8:55 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 12:29 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 8:14 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 8:12 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 8:08 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 8:06 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 8:04 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 6:24 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 5:54 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 5:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:50 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 4:05 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 3:54 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 3:53 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 3:10 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 3:01 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 3:00 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 2:58 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 2:58 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 2:57 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 2:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 2:48 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 2:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 1:40 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:59 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:15 pm

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 10:01 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 8:40 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 8:38 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 8:37 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 8:36 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 8:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிரிட்டனில் பிறந்த 2 அடி உயர குழந்தை Poll_c10பிரிட்டனில் பிறந்த 2 அடி உயர குழந்தை Poll_m10பிரிட்டனில் பிறந்த 2 அடி உயர குழந்தை Poll_c10 
73 Posts - 76%
heezulia
பிரிட்டனில் பிறந்த 2 அடி உயர குழந்தை Poll_c10பிரிட்டனில் பிறந்த 2 அடி உயர குழந்தை Poll_m10பிரிட்டனில் பிறந்த 2 அடி உயர குழந்தை Poll_c10 
10 Posts - 10%
Dr.S.Soundarapandian
பிரிட்டனில் பிறந்த 2 அடி உயர குழந்தை Poll_c10பிரிட்டனில் பிறந்த 2 அடி உயர குழந்தை Poll_m10பிரிட்டனில் பிறந்த 2 அடி உயர குழந்தை Poll_c10 
8 Posts - 8%
mohamed nizamudeen
பிரிட்டனில் பிறந்த 2 அடி உயர குழந்தை Poll_c10பிரிட்டனில் பிறந்த 2 அடி உயர குழந்தை Poll_m10பிரிட்டனில் பிறந்த 2 அடி உயர குழந்தை Poll_c10 
4 Posts - 4%
Guna.D
பிரிட்டனில் பிறந்த 2 அடி உயர குழந்தை Poll_c10பிரிட்டனில் பிறந்த 2 அடி உயர குழந்தை Poll_m10பிரிட்டனில் பிறந்த 2 அடி உயர குழந்தை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிரிட்டனில் பிறந்த 2 அடி உயர குழந்தை Poll_c10பிரிட்டனில் பிறந்த 2 அடி உயர குழந்தை Poll_m10பிரிட்டனில் பிறந்த 2 அடி உயர குழந்தை Poll_c10 
238 Posts - 77%
heezulia
பிரிட்டனில் பிறந்த 2 அடி உயர குழந்தை Poll_c10பிரிட்டனில் பிறந்த 2 அடி உயர குழந்தை Poll_m10பிரிட்டனில் பிறந்த 2 அடி உயர குழந்தை Poll_c10 
37 Posts - 12%
mohamed nizamudeen
பிரிட்டனில் பிறந்த 2 அடி உயர குழந்தை Poll_c10பிரிட்டனில் பிறந்த 2 அடி உயர குழந்தை Poll_m10பிரிட்டனில் பிறந்த 2 அடி உயர குழந்தை Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
பிரிட்டனில் பிறந்த 2 அடி உயர குழந்தை Poll_c10பிரிட்டனில் பிறந்த 2 அடி உயர குழந்தை Poll_m10பிரிட்டனில் பிறந்த 2 அடி உயர குழந்தை Poll_c10 
8 Posts - 3%
prajai
பிரிட்டனில் பிறந்த 2 அடி உயர குழந்தை Poll_c10பிரிட்டனில் பிறந்த 2 அடி உயர குழந்தை Poll_m10பிரிட்டனில் பிறந்த 2 அடி உயர குழந்தை Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
பிரிட்டனில் பிறந்த 2 அடி உயர குழந்தை Poll_c10பிரிட்டனில் பிறந்த 2 அடி உயர குழந்தை Poll_m10பிரிட்டனில் பிறந்த 2 அடி உயர குழந்தை Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
பிரிட்டனில் பிறந்த 2 அடி உயர குழந்தை Poll_c10பிரிட்டனில் பிறந்த 2 அடி உயர குழந்தை Poll_m10பிரிட்டனில் பிறந்த 2 அடி உயர குழந்தை Poll_c10 
3 Posts - 1%
Barushree
பிரிட்டனில் பிறந்த 2 அடி உயர குழந்தை Poll_c10பிரிட்டனில் பிறந்த 2 அடி உயர குழந்தை Poll_m10பிரிட்டனில் பிறந்த 2 அடி உயர குழந்தை Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
பிரிட்டனில் பிறந்த 2 அடி உயர குழந்தை Poll_c10பிரிட்டனில் பிறந்த 2 அடி உயர குழந்தை Poll_m10பிரிட்டனில் பிறந்த 2 அடி உயர குழந்தை Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
பிரிட்டனில் பிறந்த 2 அடி உயர குழந்தை Poll_c10பிரிட்டனில் பிறந்த 2 அடி உயர குழந்தை Poll_m10பிரிட்டனில் பிறந்த 2 அடி உயர குழந்தை Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரிட்டனில் பிறந்த 2 அடி உயர குழந்தை


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84753
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon May 31, 2021 7:59 am

பிரிட்டனில் பிறந்த 2 அடி உயர குழந்தை Tamil_News_large_2776428
லண்டன் :
பிரிட்டனில் இளம்பெண் ஒருவர் 2 அடி உயரமுள்ள குழந்தையை
பெற்றெடுத்த சம்பவம், அனைவரையும் வியக்க வைத்துள்ளது.

ஐரோப்பிய நாடான பிரிட்டனின் பக்கிங்கம்ஷைர் பகுதியில்
ஜாக் - ஏமி என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். கர்ப்பம்
தரித்திருந்த 27 வயதான ஏமி, சமீபத்தில் லண்டன் மருத்துவ
மனையில் ஓர் ஆண் குழந்தையை பெற்றெடுத்தார்.

அந்த குழந்தை 2 அடி உயரமும் 5.5 கிலோ எடையுடனும் பிறந்தது.
சராசரி குழந்தையைவிட இந்த குழந்தை இரண்டு மடங்கு
பெரியதாக இருந்தது.

அறுவை சிகிச்சையின்போது இந்த குழந்தையை, இரண்டு
மருத்துவர்கள் சேர்ந்து வெளியே எடுத்ததாகவும், எடை
பார்க்கும் இயந்திரத்தின் மீது வைக்க முடியாத அளவுக்கு
அந்த குழந்தை பெரிதாக இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த குழந்தைக்கு, ஜாக்ரிஸ் என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஏமி கூறியதாவது:
என் குழந்தை உயரமாக பிறக்கும் என்பதை, முன்பே 'ஸ்கேன்'
வாயிலாக அறிந்தேன். எனினும், இவ்வளவு உயரமாக பிறக்கும்
என நாங்கள் எதிர்ப்பார்க்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

5 கிலோ எடையில் குழந்தை

மத்திய பிரதேசத்தின் மாண்ட்லா மாவட்டத்தில் உள்ள ஆரம்ப
சுகாதார மையத்தில், பிரசவத்திற்காக ரக்ஷா குஷ்வாஹா, 29,
என்ற பெண் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், இவர்
நேற்று ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்தார்.

அந்த குழந்தை 5.1 கிலோ எடையில் இருந்தது. இது மிகவும்
அரிதான ஒன்று. சராசரி குழந்தை 2.5 - 3.7 கிலோ எடையில்
இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக