புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 10:59 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
'ஜிரோதா' நிர்வாகிகளின் சம்பளம் தலா ரூ.100 கோடி! Poll_c10'ஜிரோதா' நிர்வாகிகளின் சம்பளம் தலா ரூ.100 கோடி! Poll_m10'ஜிரோதா' நிர்வாகிகளின் சம்பளம் தலா ரூ.100 கோடி! Poll_c10 
44 Posts - 42%
heezulia

33 Posts - 31%
mohamed nizamudeen

8 Posts - 8%
வேல்முருகன் காசி

5 Posts - 5%
T.N.Balasubramanian

Raji@123

3 Posts - 3%
prajai

kavithasankar

2 Posts - 2%
Barushree

M. Priya

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
'ஜிரோதா' நிர்வாகிகளின் சம்பளம் தலா ரூ.100 கோடி! Poll_c10'ஜிரோதா' நிர்வாகிகளின் சம்பளம் தலா ரூ.100 கோடி! Poll_m10'ஜிரோதா' நிர்வாகிகளின் சம்பளம் தலா ரூ.100 கோடி! Poll_c10 
169 Posts - 41%

159 Posts - 39%

23 Posts - 6%
Dr.S.Soundarapandian
'ஜிரோதா' நிர்வாகிகளின் சம்பளம் தலா ரூ.100 கோடி! Poll_c10'ஜிரோதா' நிர்வாகிகளின் சம்பளம் தலா ரூ.100 கோடி! Poll_m10'ஜிரோதா' நிர்வாகிகளின் சம்பளம் தலா ரூ.100 கோடி! Poll_c10 
21 Posts - 5%

9 Posts - 2%

8 Posts - 2%
Rathinavelu

6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
'ஜிரோதா' நிர்வாகிகளின் சம்பளம் தலா ரூ.100 கோடி! Poll_c10'ஜிரோதா' நிர்வாகிகளின் சம்பளம் தலா ரூ.100 கோடி! Poll_m10'ஜிரோதா' நிர்வாகிகளின் சம்பளம் தலா ரூ.100 கோடி! Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

'ஜிரோதா' நிர்வாகிகளின் சம்பளம் தலா ரூ.100 கோடி!

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat May 29, 2021 5:41 pm

நம்புங்கள் 'ஜிரோதா' நிர்வாகிகளின் சம்பளம் தலா ரூ.100 கோடி!

புதுடில்லி: கடந்த 2010ம் ஆண்டு, நிதின் காமத் மற்றும் நிகில் காமத் சகோதரர்களால் துவங்கப்பட்ட பங்குச் சந்தை தரகு நிறுவனம் தான் ஜிரோதா. பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் இந்த நிறுவனம் இந்திய பங்குச் சந்தை உலகில் புரட்சியையே ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

'ஜிரோதா' நிர்வாகிகளின் சம்பளம் தலா ரூ.100 கோடி! Tamil_News_large_2775539

பெரிய தரகு நிறுவனங்கள் பிரமாண்டமான அலுவலக கிளைகளை ஏற்படுத்தி, வாடிக்கையாளர்களிடம் குறிப்பிட்ட தரகு கட்டணத்தையும் (Brokerage Charges) வசூலித்து வருகின்றன. இந்த நிலையில், ஜிரோதா நிறுவனம் இணையம் ஒன்றை மட்டுமே கருத்தில் கொண்டு, தரகு கட்டணத்தில் சலுகையை கொண்டு வந்தது. தரகு கட்டணத்தில் சலுகைகள் மட்டுமின்றி, டெலிவரி எனப்படும், பங்குகளை இன்று வாங்கி மற்றொரு நாளில் விற்கும் பரிவர்தனைகளுக்கு எந்தவொரு தரகு கட்டணத்தையும் பெறுவதில்லை (Zero Brokerage). இதனால், இந்நிறுவனம் நாளொன்றுக்கு 20 லட்சம் வர்த்தக பரிவர்த்தனைகளும் அதன் வர்த்தக மதிப்பு 10 லட்சம் கோடி ரூபாயையும் தாண்டியது. இதனால் சிறந்த தரகு நிறுவனத்திற்கான விருதை பங்குச்சந்தை அமைப்பிடம் கடந்த ஆண்டு பெற்றது.
ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியாளர்களுடன் இயங்கும் இந்நிறுவனம் தற்போது, ஆண்டுக்கு ரூ.442 கோடி லாபம் ஈட்டுகிறது. இதனால், இந்நிறுவனத்தை நிர்வாகிகள் நிதின், நிகில் ஆகியோருக்கும், நிதினின் மனைவியும் நிறுவனத்தின் இயக்குநருமான சீமா பாட்டிலுக்கும் ஆண்டுதோறும் தலா ரூ.100 கோடி வரை சம்பளம் நிர்ணியத்து, நிறுவனத்தின் நிர்வாகக் குழு தீர்மானம் இயற்றியுள்ளது.
இன்போசிஸ் தலைமை நிர்வாக அதிகாரியின் வருடாந்திர ஊதியமான ரூ.49.89 கோடியைவிட, இவர்களுக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கும் தொகை பல மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி தினமலர்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat May 29, 2021 5:52 pm

வாழ்த்துகள் மூவருக்கும். அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

(இதை தவிர பங்கு சந்தை தனிமனித அளவில்
இந்திய / உலகளாவிய அளவில் ஒரு சூதாட்டம்தானே.
பயன் பெற்றவர் /பெறுகிறவர் சிலர் --அழிகின்ற குடும்பங்கள் பல.
லாட்டரி சீட்டு மாதிரிதான். லாட்டரி நடத்துபவர் /விற்பனையாளர்கள்
பலன் /லாபம் பெறுவார்கள். மக்கள் குடும்பங்கள் நஷ்டமடைவார்கள் .
எந்தன் நண்பனொருவனின் மகன் இதில் ஈடுபட்டு தந்தையின் வீட்டை
விற்கவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டான்.)

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sun May 30, 2021 8:58 am

பங்குசந்தை என்றால் என்ன என தெரியாமல் அறிந்து கொள்ள ஆர்வம் இல்லாமல் இருந்த எனக்கு எளிதில் பங்குகளை வாங்கவும் விற்கவும் கற்றுக்கொடுத்த எளிய செயலி..

ஆனால் இந்த விளையாட்டை விளையாட வில்லை அதிகமாக..🙏🏽

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக