ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழகத்தில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு ஜூன் 7-ம் தேதி வரை நீட்டிப்பு

2 posters

Go down

தமிழகத்தில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு ஜூன் 7-ம் தேதி வரை நீட்டிப்பு Empty தமிழகத்தில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு ஜூன் 7-ம் தேதி வரை நீட்டிப்பு

Post by ayyasamy ram Fri May 28, 2021 7:28 pm

தமிழகத்தில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு ஜூன் 7-ம் தேதி வரை நீட்டிப்பு Tamil_News_large_2775069
-

சென்னை:

தமிழகத்தில் கோவிட் 19 தொற்றின் 2-வது அலை வேகமாக
பரவி வருகிறது. தொற்று கட்டுக்குள் வரவில்லை. மேலும்
ஒரு வாரத்திற்கு தமிழகத்தில் தளர்வுகள் அற்ற முழு
ஊரடங்கை அமல்படுப்படும் என செய்திகள் வெளியாயின.

கோவிட் 19 தொற்று நோய் பரவலை தடுப்பதற்காக மத்திய
அரசின் வழிகாட்டுதலின்படி கடந்த மே.22-ம் தேதியன்று
நடந்த சட்டசபை கட்சித்தலைவர்கள் கருத்துக்கள் மற்றும்
மருத்துவ வல்லுநர்களின் கருத்துக்களின்
அடிப்படையில் கோவிட் 19 தொற்று பரவலை கட்டுப்படுத்த
கடந்த மே.24 அமல்படுத்தப்பட்ட முழு ஊரடங்கு வரும் மே., 31ம்-
தேதி காலை 6 மணிக்கு நிறைவடைய உள்ள நிலையில்
மேலும் ஒரு வார காலத்திற்கு ஜூன் 7 -ம் காலை 6 மணி வரை
முழு ஊரடங்கை நீட்டித்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக இன்று வெளியிடப்பட்டுள்ள செய்தி,

* முழு ஊரடங்கு காலத்தில் நடைமுறையில் இருந்து வரும்
காய்கறி /பழங்கள் நடமாடும் வாகனங்கள் மற்றும் தள்ளுவண்டி
மூலம் விற்பனை தொடரும்.
இதில் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வீடுகளுக்கே
சென்று வழங்க அனுமதிக்கப்படும்.

* 13 வகை மளிகை பொருட்கள் அடங்கிய ரேஷன் தொகுப்புகள்
கடைகளில் ஜூன் மாதம் முதல் இலவசமாக வழங்கப்படும்.

* மளிகை பொருட்களை அந்தந்த பகுதிகளில் வாகனங்கள்,
தள்ளுவண்டிகளில் விற்பனை செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது.

* கோவிட் 19 தொற்று நோயை கட்டுப்படுத்த பொதுமக்களின்
நலன் கருதி முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில்,
பொதுமக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியில் வருவதை
தவிர்க்க வேண்டும்.

முழுஊரடங்கையொட்டி பொதுமக்கள் கட்டாயம் முக கவசம்
அணிய வேண்டும் கைகளை அடிக்கடி கிருமி நாசினி மூலம்
சுத்தப்படுத்த வேண்டும் பொது இடங்களில் மக்கள் சமூக
இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று கேட்டுக்
கெள்கிறேன். இவ்வாறு அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83749
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தமிழகத்தில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு ஜூன் 7-ம் தேதி வரை நீட்டிப்பு Empty Re: தமிழகத்தில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு ஜூன் 7-ம் தேதி வரை நீட்டிப்பு

Post by T.N.Balasubramanian Fri May 28, 2021 9:06 pm

இது..இன்னும்............நீ........ளு .........ம்
பழங்கள் காய்கறிகள் வீதிதோறும் வருகின்றன.
ரேஷன் பொருட்கள் வீடு தேடி வரும் என்றார்கள் .........என்றார்கள்.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35055
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» தமிழகத்தில் ஜூன் 30ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு -தமிழக அரசு
» தமிழகத்தில் வியாழன் முதல் இரவுநேர ஊரடங்கு; ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு - புதிய கட்டுப்பாடுகள் விவரம்
» பிரிட்டனில் ஊரடங்கு ஜூன் 1 வரை நீட்டிப்பு: போரிஸ் ஜான்சன்
» தமிழகத்தில் டிச.31 வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிப்பு
» தமிழகத்தில் ஆக.,31 வரை ஊரடங்கு நீட்டிப்பு: பஸ் போக்குவரத்திற்கு தடை தொடர்கிறது !

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum