ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் ஆகிறார் லாஸ் ஏஞ்சலஸ் நகரின் மேயர்?

Go down

இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் ஆகிறார் லாஸ் ஏஞ்சலஸ் நகரின் மேயர்? Empty இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் ஆகிறார் லாஸ் ஏஞ்சலஸ் நகரின் மேயர்?

Post by ayyasamy ram Fri May 28, 2021 11:15 am

இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் ஆகிறார் லாஸ் ஏஞ்சலஸ் நகரின் மேயர்? Tamil_News_large_2775025
-

வாஷிங்டன் :
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரின் மேயராக பதவி வகித்து
வரும் எரிக் கார்சட்டி, 50, என்பவரை, இந்தியாவுக்கான அமெரிக்க
துாதர் பதவிக்கு, அதிபர் ஜோ பைடன் பரிந்துரைப்பார் என
எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவுக்கான அமெரிக்க துாதர் பதவி, ஜனவரி முதல்
காலியாக உள்ளது. அமெரிக்க வெளியுறவு சேவை பிரிவின்
இயக்குனர் டேனியல் ஸ்மித், தற்காலிக துாதராக தற்போது
பதவி வகித்து வருகிறார்.

இந்நிலையில் நிரந்தர துாதரை நியமிக்கும் வகையில்,
அதற்கான தேர்வில் அதிபர் ஜோ பைடன் ஈடுபட்டுள்ளார்.

லாஸ் ஏஞ்சலஸ் நகர மேயரும், ஜோ பைடனின் பிரசார குழுவில்
முக்கிய பொறுப்பு வகித்தவருமான எரிக் கார்சட்டியை,
இந்தியாவுக்கான அமெரிக்க துாதராக நியமிக்க,
அதிபர் பைடன் பரிந்துரை செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து அமெரிக்க ஊடகங்களில் செய்தி வெளியாகி உள்ளது.

சீனா, ஜப்பான், இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கான அமெரிக்க
துாதர்களாக பரிந்துரைக்கப்பட உள்ளவர்களின் பெயர்களும்
வெளியிடப்பட்டுள்ளன. 'இறுதி அறிவிப்பு வரும் வரை, இந்த
பெயர்கள் எதுவுமே உறுதி இல்லை' என, வெள்ளை மாளிகை
தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியருக்கு முக்கிய பதவி?

இந்திய வம்சாவளியை சேர்ந்த அருண் வெங்கட்ராமன்,
பல்வேறு அமெரிக்க நிறுவனங்கள் மற்றும் அமெரிக்க அரசுக்கு,
சர்வதேச வர்த்தக விவகாரங்களில், 20 ஆண்டுகளாக
ஆலோசனைகள் வழங்கி வருகிறார்.

தற்போது அமெரிக்க வர்த்தக துறை அமைச்சரின் ஆலோசகராக
பதவி வகித்து வருகிறார்.

பராக் ஒபாமா அதிபராக பதவி வகித்த போதும், சர்வதேச வர்த்தக
விவகாரங்களில், அமெரிக்க அரசுக்கு வழிகாட்டியாக
இருந்துள்ளார். இவரை அமெரிக்காவின் வெளிநாட்டு வர்த்தக
சேவை பிரிவின் இயக்குனர் ஜெனரலாக நியமிக்க,
அதிபர் ஜோ பைடன் பரிந்துரைத்துள்ளார்.

தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum