புதிய பதிவுகள்
» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:49 pm
» கருத்துப்படம் 31/10/2024
by mohamed nizamudeen Yesterday at 9:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Yesterday at 5:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:23 pm
» ’பிரதர்’ படத்தின் புதிய பாடல் வீடியோ…
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» தீபாவளிக்கு 4 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 1:17 pm
» குரங்குகளுக்கு உணவளிக்க ரூ 1 கோடி வழங்கிய அக்ஷய் குமார்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» அமரன் படத்தின் ‘உயிரே’ பாடல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 1:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:22 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:38 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:39 am
» தீபாவளிக்கு மோதிரம்....
by ayyasamy ram Yesterday at 5:36 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 5:34 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Oct 30, 2024 11:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed Oct 30, 2024 11:21 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Oct 30, 2024 11:13 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Wed Oct 30, 2024 10:16 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Oct 30, 2024 10:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Oct 30, 2024 9:51 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Oct 30, 2024 9:16 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Wed Oct 30, 2024 7:40 pm
» தீபாவளி இங்கு பாங்காய் மிளிரட்டும்!
by ayyasamy ram Wed Oct 30, 2024 7:22 pm
» இன்றைய செய்திகள் (அக்டோபர் 30 ,2024)
by ayyasamy ram Wed Oct 30, 2024 5:36 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Wed Oct 30, 2024 5:34 pm
» இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
by ayyasamy ram Wed Oct 30, 2024 1:35 pm
» ஆயிரம் ரூபாய் பரிசு- சின்ன அண்ணாமலை
by ayyasamy ram Wed Oct 30, 2024 9:53 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Wed Oct 30, 2024 9:51 am
» முதலில் ஞானம், அதன் பின் இல்லறம்!
by ayyasamy ram Wed Oct 30, 2024 9:47 am
» புத்தரின் போதனைகள்
by ayyasamy ram Wed Oct 30, 2024 9:44 am
» ஒன்றை உறுதியாக நம்புவோம் எனில் நன்மை நடக்கும்
by ayyasamy ram Wed Oct 30, 2024 9:41 am
» காமத்தோடு போராடாதீர்கள்
by ayyasamy ram Wed Oct 30, 2024 9:40 am
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Wed Oct 30, 2024 6:01 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Oct 30, 2024 5:54 am
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Wed Oct 30, 2024 5:53 am
» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by ayyasamy ram Wed Oct 30, 2024 5:37 am
» மருந்துகள் சாப்பிடுவதால் வாய்ப்புண் ஏற்படுமா?
by Anthony raj Wed Oct 30, 2024 1:50 am
» காலை ஆட்டிக்கிட்டே சூப் குடிக்கிறாரே….
by Anthony raj Wed Oct 30, 2024 1:47 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Wed Oct 30, 2024 12:23 am
» இன்றைய செய்திகள் (அக்டோபர் 29 ,2024)
by ayyasamy ram Tue Oct 29, 2024 5:53 pm
» வாக்காளர் வரைவு பட்டியல் வெளியீடு..
by ayyasamy ram Tue Oct 29, 2024 5:46 pm
» கவனிப்பாரற்ற ஈனக்குரல்
by ayyasamy ram Tue Oct 29, 2024 2:44 pm
» இரண்டு கிளிகள் - கவிதை
by ayyasamy ram Tue Oct 29, 2024 2:40 pm
» வாழ்வதே இலக்கு
by ayyasamy ram Tue Oct 29, 2024 12:09 pm
» இலக்கைத் தொடு
by ayyasamy ram Tue Oct 29, 2024 12:08 pm
» மது விலக்கு
by ayyasamy ram Tue Oct 29, 2024 12:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
gayathrichokkalingam | ||||
கண்ணன் | ||||
Anthony raj | ||||
kavithasankar | ||||
mruthun |
இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஐயமிட்டுண் -நீதிக்கதை
Page 1 of 1 •
இல்லை என்று வந்த ஏழைகளுக்கு பிச்சை இட்டு தானும்
உண்ண வேண்டும் என்பது இதன் பொருள்.
இல்லாதவர்களுக்கு பிச்சை இடுவது தருமங்களுள்
சிறந்தது.
“வறியார்க்கொன்றீவதேயீகை”என்று இதனை பாராட்டி
கூறி இருக்கின்றார்கள் முன்னோர்.
தரும சிந்தனையை வளர்ப்பதற்கு இச்செய்கை அவசியம்
வேண்டும்.
மகா பாரத யுத்தத்தில் வெற்றியடைந்த தரும புத்திரர்
பிறரால் எளிதாகச் செய்ய இயலாத அசுவமேதமென்கிற
யாகம் ஒன்று செய்தார்.
பற்பல நாட்டின் அரசர்களும் வேதாகம புராணங்களில்
மேன்மை அடைந்த வேதியர்களும், தவ சிரேஷ்டர்களும்,
முனிவர்களும் அங்கு வந்து கூடி இருந்தனர்.
அந்தச் சமயத்தில் ஒரு கீரிப்பிள்ளை தனது பாதி உடம்பு
தங்கம் போலப் பிரகாசிக்க அங்கு வந்து வெள்ளமாய்
ஓடும் தானம் செய்கின்ற தண்ணீரில் விழுந்து புரண்டது.
அங்குள்ளோர் அதைப்பார்த்து அதிசயப்பட்டனர்!
தருமபுத்திரர் கீரிப்பிள்ளையை பார்த்து :
“கீரியே உன் பாதி உடம்பு ஏன் பொன்னிறமாக இருக்கிறது?
இங்கு வந்து ஏன் இப்படிப் புரளுகிறாய்” என்று கேட்டார்.
இதைக்கேட்ட கீரிப்பிள்ளை தன் கதையை சொல்ல
ஆரம்பித்தது.
“ஐயா அரசரில் சிறந்தவரே! நான் வசித்துவரும் காட்டில்
ஓர் ஏழை முனிவர் தமது மனைவி, மகன், மருமகளோடு
வாழ்ந்து வந்தார்.
காட்டில் உள்ள காய் கனி கிழங்கு இவையே அவர்களுக்கு
உணவு.
ஒரு தடவை மழையே இல்லாமல் இவையும் கூடக் கிடைப்பது
அரிதாகி விட்டது.
அப்பொழுது காட்டில் உதிர்ந்து கிடக்கும் தானியங்களை
சிறிது சிறிதாகச் சேகரித்து அதனை மாவாக அரைத்து
சாப்பிட்டார்கள்.
சில நாட்களில் அந்த தானியங்களும் கிடைப்பது குறைந்து
விட்டது. அதன் பிறகு மூன்று நான்கு நாட்களுக்கு ஒரு
முறைதான் சாப்பாடு என்று ஆகிவிட்டது.
ஒரு நாள் எங்கெல்லாமோ தேடி கிடைத்த சிறிது
தானியங்களைச் சேகரித்துக் கொண்டு வந்து பக்குவப்படுத்தி
நான்கு நாட்களுக்கப்புறம் நான்கு பேரும் பகிர்ந்து உண்ணப்
போகும் சமயத்தில்,
எங்கிருந்தோ முதியவர் ஒருவர் அங்கு வந்து
”ஐயா பெரியோர்களே நான் சாப்பிட்டு பத்து நாட்கள் ஆகி
விட்டது, பசி தாங்க முடியவில்லை தயவு செய்து உணவு சிறிது
அளிக்கவேண்டும்” என்று மிகவும் கெஞ்சி பிச்சைக் கேட்டு
நின்றார்.
கண்கள் பஞ்சடைந்து அதிக களைப்பினால் அவரால் நிற்கக்
கூட முடியவில்லை.
அதைப் பார்த்த முனிவர் தன் பசியைப் பொருட்படுத்தாது
அந்த பிச்சைக் காரருக்கு தனது பங்கு உணவைக் கொடுத்து
உபசரித்தார்.
அஃது அந்த முதியவருக்கு போதவில்லை, அதை அறிந்த மற்ற
மூவரும் தத்தமது பங்கையும் கொடுத்தனர்.
முதியவரும் எல்லாவற்றையும் சாப்பிட்டு விட்டு அவர்களை
மனதார வாழ்த்திச் சென்றார். அவர் அந்த இடத்தை விட்டுச்
சென்ற அடுத்த நொடி அங்கு தேவர்களின் புஷ்பக விமானம்
ஒன்று வந்து அந்த நால்வரையும் ஏற்றிச் சென்றது.
அன்ன ஆகாரமின்றி பற்பல இடங்களிலும் அலைந்து திரிந்து
பசியால் வருந்திய நான் அந்த இடத்திற்கு வந்த போது அங்கு
நடந்த அதிசயங்களைக் கண்டேன்.
பிறகு அந்தக் குடிசையின் உள்ளே புகுந்து கீழே சிந்திக்கிடந்த
மாவை உண்ணும்போது அஃது என் மேலெல்லாம் ஒட்டிக்
கொண்டது.
அந்த மாவு ஒட்டிக் கொண்ட என் உடம்பின் பாகங்கள் எல்லாம்
மாற்றுக்குறையாத தங்கமாக மின்னியது!
அதைக்கண்டு ஆச்சர்யம் அடைந்து அந்த முனிவர் செய்த
தருமத்தின் பெருமையை வியந்து மகிழ்ந்திருந்தேன்.
பொன்னிறமான எனது பாதி உடல் எனக்கு அந்தத் தருமத்தின்
சிறப்பை எப்பொழுதும் நினைப்பூட்டுகின்றது, தருமபூபதியே”
என்று கூறிய கீரி மேலும்..
”எனது உடம்பின் மற்றொரு பாதியும் பொன் நிறமாக வேண்டி
தாங்கள் செய்த தான ஜலத்தில் விழுந்து புரண்டேன்.
ஆனால் எனது வாலின் கடைசியில் உள்ள இரண்டொரு முடிகள்
மாத்திரமே பொன் நிறமாக மாறி இருக்கிறது, ஆதாலால் நீங்கள்
செய்யும் அசுவமேதத்தைவிட அந்த முனிவர் செய்த அதிதி
பூஜையே மிகவும் சிறந்தது!”
என்று அங்கு கூடி இருந்த எல்லோருக்கும் கேட்கும்படியாகச்
சொல்லி விட்டு தன் இருப்பிடம் தேடி அங்கிருந்து ஓடிச்
சென்றது கீரிப்பிள்ளை.
-
நீதிக்கதை பதிவிட்டவர்- மீனாமுத்து (ஆத்திசூடி கதைகள்)

Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|