ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

Top posting users this week
ayyasamy ram
தொப்பை இருக்கிறதா...? நோய்கள் தேடி வரும் Poll_c10தொப்பை இருக்கிறதா...? நோய்கள் தேடி வரும் Poll_m10தொப்பை இருக்கிறதா...? நோய்கள் தேடி வரும் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

தொப்பை இருக்கிறதா...? நோய்கள் தேடி வரும்

+3
masthan
சபீர்
ரிபாஸ்
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

தொப்பை இருக்கிறதா...? நோய்கள் தேடி வரும் Empty தொப்பை இருக்கிறதா...? நோய்கள் தேடி வரும்

Post by ரிபாஸ் Sat Jan 16, 2010 9:50 am

தொப்பை இருக்கிறதா...? நோய்கள் தேடி வரும்

தொப்பை இருக்கிறதா...? நோய்கள் தேடி வரும் Stomachஅதிக
எடை கொண்ட நடுத்தர வயதினரைப் பல்வேறு நோய்கள் சீக்கிரம் தாக்கும் என்றும்,
அதன் விளைவாக அவர்கள் வெகு விரைவிலேயே மரணத்தைத் தழுவ வேண்டி வரும்
என்றும் புதிய ஆராய்ச்சி ஒன்று தெரிவிக்கிறது.சுவீடன் நாட்டைச் சேர்ந்த
நடுத்தர வயதினரான ஆயிரத்து 758 பேரிடம் சமீபத்தில் ஓர் ஆய்வு
நடத்தப்பட்டது. இந்த ஆய்வு அறிக்கை, அமெரிக்க இதயக் கழகத்தின்
பத்திரிகையில் வெளியிடப்பட்டது.
அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது,
பொதுவாக உடல் வளர் சிதை மாற்றத்தின் அடிப் படையில் இயங்கி வருகிறது.
இந்த வளர்சிதை மாற்றம் என்பது நமது உணவு மற்றும் உடற்பயிற்சியின்
அடிப்படையில் நடப்பது. சரியான சத்தான உணவு உட்கொள்ளாதது, முறையான தேவையான
உடற்பயிற்சி செய்யாதது போன்றவற்றால் வளர்சிதை மாற் றத்தில் கோளாறு
ஏற்படும். அந்தக் கோளாறால் நீரிழிவு, தொப்பை போடுதல், ரத்தத்தில் சர்க்கரை
அளவு கூடுதல், டிரைகிளிசரைடு என்ற கொழுப்பு தேவைக்கும் குறைவாக இருத்தல்
போன்ற பிரச்னைகள் தோன்றும். வளர்சிதை மாற்றக் கோளாறால் பாதிக்கப்பட்ட
ஒருவர், இந்த நோய்களால் தாக்கப்பட்டு அற்பாயுசில் உயிரிழக்க வாய்ப்பு
உண்டு.
இந்த வாய்ப்பு அதிக எடை கொண்டவர்களுக்கும், சாதாரண உடல் எடை கொண்டவர் களுக்கும் சமமாகவே இருந்ததாக பழைய ஆய்வுகள் தெரிவித்தன.
இந்நிலையில், சமீபத் தில் நடத்தப்பட்ட ஆய்வில் அதிக எடை
கொண்டவர்களுக்கு இதுபோன்ற வளர்சிதை மாற்றக் கோளாறு இல்லையென்றாலும்
அவர்கள் நீரிழிவு, மாரடைப்பு, பக்கவாதம் போன்ற நோய்களால்
பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இரண்டரை மடங்கு இருப்பதாகத்
தெரியவந்துள்ளது. ஆய்வில் 63 சதவீதம் பேர் அதிக எடையால் இதுபோன்ற
நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

தொப்பை இருக்கிறதா...? நோய்கள் தேடி வரும் Empty Re: தொப்பை இருக்கிறதா...? நோய்கள் தேடி வரும்

Post by சபீர் Wed Aug 18, 2010 11:08 am

உண்மைதான் றிபாஸ் ஆனால் தொப்பையை குறைக்கமுடியவில்லையே என்னசெய்தும் தொப்பை இருக்கிறதா...? நோய்கள் தேடி வரும் 440806




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

தொப்பை இருக்கிறதா...? நோய்கள் தேடி வரும் Empty Re: தொப்பை இருக்கிறதா...? நோய்கள் தேடி வரும்

Post by masthan Wed Aug 18, 2010 11:16 am

கவலைபடாதிர்கள் நண்பா !!!
நீங்கள் இருக்குமிடத்தில் ஏதேனும் குளம் அல்லது நீச்சல் குளம் உள்ளதா ?
இருந்தால் வெகு நேரம் நீங்கள் நீச்சல் அடித்தால் தொப்பை குறைய வாய்ப்பு உண்டு
நபி (ஸல்) அவர்களுக்கு கூட நீச்சல் அடிப்பது மிகவும் பிடிக்கும் என்று நான் கேள்விபட்டிருக்கிறேன் வேண்டுமென்றால் நீங்கள் முயற்சி செய்துபாருங்களேன்
masthan
masthan
பண்பாளர்


பதிவுகள் : 199
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

தொப்பை இருக்கிறதா...? நோய்கள் தேடி வரும் Empty Re: தொப்பை இருக்கிறதா...? நோய்கள் தேடி வரும்

Post by பிளேடு பக்கிரி Wed Aug 18, 2010 11:30 am

சபீர் wrote:உண்மைதான் றிபாஸ் ஆனால் தொப்பையை குறைக்கமுடியவில்லையே என்னசெய்தும் தொப்பை இருக்கிறதா...? நோய்கள் தேடி வரும் 440806

அத ஏன் ரிபாஸ் கிட்ட கேட்குறீங்க நண்பா? சிரி சிரி சிரி சிரி



தொப்பை இருக்கிறதா...? நோய்கள் தேடி வரும் Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

தொப்பை இருக்கிறதா...? நோய்கள் தேடி வரும் Empty Re: தொப்பை இருக்கிறதா...? நோய்கள் தேடி வரும்

Post by ரபீக் Wed Aug 18, 2010 11:32 am

பிளேடு பக்கிரி wrote:
சபீர் wrote:உண்மைதான் றிபாஸ் ஆனால் தொப்பையை குறைக்கமுடியவில்லையே என்னசெய்தும் தொப்பை இருக்கிறதா...? நோய்கள் தேடி வரும் 440806

அத ஏன் ரிபாஸ் கிட்ட கேட்குறீங்க நண்பா? சிரி சிரி சிரி சிரி

அவருட்ட இருக்கு அதான் கேக்குறார் ,நீ ஏன் கோபப் படுற?


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

தொப்பை இருக்கிறதா...? நோய்கள் தேடி வரும் Empty Re: தொப்பை இருக்கிறதா...? நோய்கள் தேடி வரும்

Post by பிளேடு பக்கிரி Wed Aug 18, 2010 11:34 am

ரபீக் wrote:
பிளேடு பக்கிரி wrote:
சபீர் wrote:உண்மைதான் றிபாஸ் ஆனால் தொப்பையை குறைக்கமுடியவில்லையே என்னசெய்தும் தொப்பை இருக்கிறதா...? நோய்கள் தேடி வரும் 440806

அத ஏன் ரிபாஸ் கிட்ட கேட்குறீங்க நண்பா? சிரி சிரி சிரி சிரி

அவருட்ட இருக்கு அதான் கேக்குறார் ,நீ ஏன் கோபப் படுற?

இல்ல நண்பா எல்லாம் ஒரு பொது அறிவு கேள்வி தான்.... சிரி சிரி சிரி சிரி



தொப்பை இருக்கிறதா...? நோய்கள் தேடி வரும் Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

தொப்பை இருக்கிறதா...? நோய்கள் தேடி வரும் Empty Re: தொப்பை இருக்கிறதா...? நோய்கள் தேடி வரும்

Post by தமிழ் Wed Aug 18, 2010 11:56 am

அண்ணா உங்களுக்கு தான் பார்த்துக்கோங்க அண்ணா தொப்பை வளர்க்காதிங்க பக்கிரி அண்ணா. ஜாலி ஜாலி


பகலவனின் தோழி

பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
தமிழ்
தமிழ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010

Back to top Go down

தொப்பை இருக்கிறதா...? நோய்கள் தேடி வரும் Empty Re: தொப்பை இருக்கிறதா...? நோய்கள் தேடி வரும்

Post by பிளேடு பக்கிரி Wed Aug 18, 2010 11:57 am

தமிழ் wrote:அண்ணா உங்களுக்கு தான் பார்த்துக்கோங்க அண்ணா தொப்பை வளர்க்கதிங்க பக்கிரி அண்ணா. ஜாலி ஜாலி

அத நானா வளர்கிறேன்..? அது தானா வளருது என்ன செய்ய? சோகம் சோகம் சோகம்



தொப்பை இருக்கிறதா...? நோய்கள் தேடி வரும் Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

தொப்பை இருக்கிறதா...? நோய்கள் தேடி வரும் Empty Re: தொப்பை இருக்கிறதா...? நோய்கள் தேடி வரும்

Post by ரபீக் Wed Aug 18, 2010 11:59 am

பிளேடு பக்கிரி wrote:
தமிழ் wrote:அண்ணா உங்களுக்கு தான் பார்த்துக்கோங்க அண்ணா தொப்பை வளர்க்கதிங்க பக்கிரி அண்ணா. ஜாலி ஜாலி

அத நானா வளர்கிறேன்..? அது தானா வளருது என்ன செய்ய? சோகம் சோகம் சோகம்

அடப்பாவி ,திங்கிறதை எல்லாம் திண்டுட்டு ,,அப்புறம் தான வளருதுன்ன எப்படி ?


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

தொப்பை இருக்கிறதா...? நோய்கள் தேடி வரும் Empty Re: தொப்பை இருக்கிறதா...? நோய்கள் தேடி வரும்

Post by பிளேடு பக்கிரி Wed Aug 18, 2010 12:06 pm

ரபீக் wrote:
பிளேடு பக்கிரி wrote:
தமிழ் wrote:அண்ணா உங்களுக்கு தான் பார்த்துக்கோங்க அண்ணா தொப்பை வளர்க்கதிங்க பக்கிரி அண்ணா. ஜாலி ஜாலி

அத நானா வளர்கிறேன்..? அது தானா வளருது என்ன செய்ய? சோகம் சோகம் சோகம்

அடப்பாவி ,திங்கிறதை எல்லாம் திண்டுட்டு ,,அப்புறம் தான வளருதுன்ன எப்படி ?

இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி
வேளாண்மை செய்தற் பொருட்டு.

அபடீன்னு திருவள்ளுவர் சொல்லிருகாருபா சிரி சிரி சிரி



தொப்பை இருக்கிறதா...? நோய்கள் தேடி வரும் Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

தொப்பை இருக்கிறதா...? நோய்கள் தேடி வரும் Empty Re: தொப்பை இருக்கிறதா...? நோய்கள் தேடி வரும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum