புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 7:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விமானத்தில் திருமணம்: விசாரணை நடத்த உத்தரவு 20 I_vote_lcapவிமானத்தில் திருமணம்: விசாரணை நடத்த உத்தரவு 20 I_voting_barவிமானத்தில் திருமணம்: விசாரணை நடத்த உத்தரவு 20 I_vote_rcap 
44 Posts - 43%
heezulia

31 Posts - 30%
mohamed nizamudeen

7 Posts - 7%
வேல்முருகன் காசி

5 Posts - 5%
T.N.Balasubramanian

Raji@123

3 Posts - 3%
prajai

2 Posts - 2%
kavithasankar

Barushree

Saravananj

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
விமானத்தில் திருமணம்: விசாரணை நடத்த உத்தரவு 20 I_vote_lcapவிமானத்தில் திருமணம்: விசாரணை நடத்த உத்தரவு 20 I_voting_barவிமானத்தில் திருமணம்: விசாரணை நடத்த உத்தரவு 20 I_vote_rcap 
167 Posts - 41%

159 Posts - 39%

22 Posts - 5%
Dr.S.Soundarapandian
விமானத்தில் திருமணம்: விசாரணை நடத்த உத்தரவு 20 I_vote_lcapவிமானத்தில் திருமணம்: விசாரணை நடத்த உத்தரவு 20 I_voting_barவிமானத்தில் திருமணம்: விசாரணை நடத்த உத்தரவு 20 I_vote_rcap 
21 Posts - 5%
Rathinavelu
விமானத்தில் திருமணம்: விசாரணை நடத்த உத்தரவு 20 I_vote_lcapவிமானத்தில் திருமணம்: விசாரணை நடத்த உத்தரவு 20 I_voting_barவிமானத்தில் திருமணம்: விசாரணை நடத்த உத்தரவு 20 I_vote_rcap 
8 Posts - 2%

6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
விமானத்தில் திருமணம்: விசாரணை நடத்த உத்தரவு 20 I_vote_lcapவிமானத்தில் திருமணம்: விசாரணை நடத்த உத்தரவு 20 I_voting_barவிமானத்தில் திருமணம்: விசாரணை நடத்த உத்தரவு 20 I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

விமானத்தில் திருமணம்: விசாரணை நடத்த உத்தரவு 20

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon May 24, 2021 5:45 pm

மதுரை: மதுரையில், திருமணத்திற்காக ஒரு விமானத்தை, 'புக்' செய்து உறவினர்கள், நண்பர்கள் சூழ வானில் பறந்தவாறு, நடந்த திருமணம் தொடர்பாக மத்திய விமான போக்குவரத்து துறை இயக்குனரகம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

ஜம்புரோபுரம் கட்டுமான நிறுவனர் ஜீவரத்தினம் மகள் தீட்ஷணா; மனநல ஆலோசகர். இவரது மாமா மகன் டாக்டர் ராகேஷ். இருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. திருமணத்தை, 'மதுரை வியக்க நடத்த வேண்டும்; விமானத்தில் நடத்தினால் நன்றாக இருக்கும்' என மணமக்களின் தாத்தா விருப்பப்பட, நேற்று மணநாள் குறிக்கப்பட்டு, மூன்று மாதங்களுக்கு முன், தனியார் விமானம், 'புக்' செய்யப்பட்டது. விமானத்தில், 150 பேருக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டது.

விமானத்தில் திருமணம்: விசாரணை நடத்த உத்தரவு 20 Tamil_News_large_2773123
அவர்களுக்கு முன்கூட்டி கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. நேற்று காலை 6:40 மணிக்கு விமானம் பறக்கத் துவங்கியதும், நடுவானிலேயே விமானத்தில் திருமணம் நடந்தது. விமானத்தில் உறவினர்கள், நண்பர்கள் என பெரும்பாலானோர் முகக்கவசம் அணியாமலும், சமூக இடைவெளி இன்றியும் இருந்தனர். கொரோனா பரவல் சூழலில் இந்த திருமண நிகழ்வு பேசுபொருளானது. இந்த விவகாரம் தொடர்பாக மத்திய விமான போக்குவரத்து துறை இயக்குனரகம் விசாரணைக்கு உத்தரவிட்டது. புகார் அளிக்கவும் பரிந்துரைத்துள்ளது.
மேலும், திருமணம் நடந்த விமானத்தின் ஊழியர்கள் அனைவரும் தற்காலிக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

நன்றி தினமலர்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon May 24, 2021 5:57 pm

எந்த விமான கம்பெனி இந்த கல்யாணத்திற்கு ஒப்புக்கொண்டு ஏற்பாடு செய்ததோ அதன் மேல்தான் முக்கியமாக விஜாரனை செய்யவேண்டும்.
விமான ஊழியர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டது தவிர்க்கப்படவேண்டிய ஒன்று.
அவர்களுக்கு இதில் சம்பந்தம் இல்லை. அவர்கள் ஊழியர்கள்.
மேலிடம் /மேலதிகாரிகள் சொல்வதை செய்வதுதான் கடமை.

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக