ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

Top posting users this week
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

புகை பெருகுது... பூமி திணறுது...

5 posters

Go down

புகை பெருகுது... பூமி திணறுது... Empty புகை பெருகுது... பூமி திணறுது...

Post by தாமு Sat Jan 16, 2010 5:36 am

வளர்ந்த நாடுகளை விட வளரும் நாடுகளே வாகனங்களால் அதிகம் பாதிக்கப்படுகின்றன. உலக மக்கள் தொகையில் இரண்டாம் இடத்தில் உள்ள இந்தியா இந்த வாகன நெருக்கடியில் அதிகம் பாதிக்கப்படுகிறது. குறிப்பாக ஆசிய நாடுகள் அனைத்தும் இப்பிரச்சனையை சந்தித்து வருகின்றன.

கிராமங்களில் வாழ்ந்த மக்கள் பொருள் தேட நகரங்களை நோக்கி வருகின்றனர். மேலும் நகரங்களைச் சுற்றி தொழிற்சாலைகளும், அரசு அலுவலகங்களும் அமைந்துள்ளதால் சென்னை போன்ற பெரு நகரங்கள் பல்வேறு நெருக்கடிகளைச் சந்தித்து வருகின்றன.

பொருளாதார மேம்பாட்டால் வாகன உற்பத்தி அதிகரித்து தற்போது அதிக அளவில் இருசக்கர மற்றும் நான்குசக்கர வாகனங்கள் சாலைகளில் உலவுகின்றன. இந்த வாகனங்களால் அன்றாடம் மக்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர்.

நேர்முக விளைவு

காலை முதல் இரவு வரை சாலைகளில் வாகனப் போக்குவரத்து தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. வாகனங்களில் பயணம் செய்பவர்கள் நேரடியாக சந்திக்கும் பிரச்சனைகளில் போக்குவரத்து பாதிப்பும் ஒன்று. நீண்ட வரிசையில் பல மணி நேரங்கள் வண்டிகள் அணிவகுத்து நிற்பது, இது போதாதென்று அரசியல் கட்சிகள் நடத்தும் பேரணி, மாநாடு என பல தொல்லைகளால் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. இதனால் மக்கள் டென்ஷன், கோபம், மன உளைச்சல், நரம்புத் தளர்வு, உடல் அசதி என பல இன்னல்களுக்கு ஆளாக நேரிடுகின்றது.

மறைமுக விளைவு

வாகனங்கள் வெளிவிடும் புகை, தொழிற்சாலைகளிலிருந்து வெளிவரும் புகை போன்றவை கொஞ்சம் கொஞ்சமாக மனிதனின் ஆரோக்கியத்தைக் கெடுக்கின்றன. இதனை ஆங்கிலத்தில் சைலன்ட் கில்லர் (silent killer) என்பார்கள். ஆம் இந்த வாகனங்கள் வெளியிடும் கார்பன்-மோனாக்சைடு வாயுவினால் ஏற்படும் பின்விளைவுகளைப் பற்றி அறிந்து கொள்வோம்.

வாகனங்கள் வெளியிடும் புகையானது மூக்கின் வழியாக உள் சென்று நுரையீரலை அடைந்து ஆஸ்துமா போன்ற வியாதிகளை ஏற்படுத்துகின்றது. இந்த வாயுக்கள் மூளையில் நரம்பு செல்களை பாதிப்படையச் செய்கின்றன.

நாளடைவில் இந்த வாகனப் புகையைச் சுவாசிப்பதால் இருதயக் கோளாறு, ஈரல் பாதிப்பு போன்ற நோய்கள் ஏற்பட வாய்ப்புண்டாகிறது.

மேலும் தோல் அலர்ஜி உண்டாகி தோலில் பல பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.

சில சமயங்களில் இந்த அலர்ஜியானது வறட்டு இருமலை ஏற்படுத்தி காசநோயை உண்டாக்குகிறது.

கருவிலிருக்கும் குழந்தைக்கு இந்த புகையானது பல பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.

பிறந்த குழந்தைகளுக்கு ஆஸ்துமா, மூச்சுத் திணறல் போன்றவற்றை ஏற்படுத்துகிறது.

வாகனங்கள் வெளியிடும் புகையானது காற்று மண்டலத்தில் உள்ள ஓசோன் படலத்தைத் தாக்கி புவியை வெப்பமடையச் செய்கிறது.

வாகனங்கள் மக்களின் அத்தியாவசியத் தேவைதான். ஆனால் சிலர் அடுத்த வீதிக்குச் செல்வதென்றால் கூட மோட்டார் வாகனங்களில்தான் செல்கின்றனர்.

இன்னும் சிலரோ அருகிலிருக்கும் காய்கறி கடைக்கு சென்றால் கூட மோட்டார் வாகனங்களைப் பயன்படுத்துகின்றனர்.

அவசியம் ஏற்படும் போது மட்டும் வாகனங்களைப் பயன்படுத்தலாம். மற்ற நேரங்களில் பேருந்தில் பயணம் செய்யலாமே!

அடிக்கடி வாகனங்களில் ஏற்படும் கோளாறுகளை சரிசெய்து அதிக புகை வெளியிடுவதை தவிர்க்கலாம்.

பெட்ரோலை சிக்கனப்படுத்துவதுடன் அதனால் உண்டாகும் பிரச்சனைகளைத் தவிர்க்கலாம் அல்லவா?

‘சிறுதுளி பெருவெள்ளம்’ என்ற பழமொழிக்கு ஏற்ப நாம் சிறுகச் சிறுக வாகன ஓட்டத்தைக் குறைத்து வந்தால் இதுபோன்ற தீமைகளிலிருந்து தப்பலாம்.

பழைய வாகனங்களுக்கு அனுமதியளிக்கும் போது அரசு சில கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டால் நமது சென்னையும் கூட புகையில்லா பெரு நகரமாக புன்னகை புரியும் காலம் வரும்.

மேலும் அடர்ந்த காடுகளை அழிக்காமல் பாதுகாப்பதும், சாலை ஓரங்களில் மரங்களை நட்டு வளர்ப்பதும், ஆங்காங்கு மூலிகைத் தோட்டங்கள் அமைப்பதும், வீடுகளைச் சுற்றி மரங்கள் வளர்ப்பதும் அவசியம் என்ற சட்டம் கொண்டுவந்தால் வாகனப் புகையால் ஏற்படும் தீமைகளைக் குறைக்கலாம்.

உங்கள் வாகனங்களிலிருந்து ஒவ்வொரு முறையும் புகை வெளியேறும்போதும், உலக உருண்டையின் ஆயுள் ஒருபகுதி குறைகிறது என்பதை உணரத் தவறாதீர்கள்!
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

புகை பெருகுது... பூமி திணறுது... Empty Re: புகை பெருகுது... பூமி திணறுது...

Post by சபீர் Sat Jan 16, 2010 9:05 am

[You must be registered and logged in to see this image.]
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

புகை பெருகுது... பூமி திணறுது... Empty Re: புகை பெருகுது... பூமி திணறுது...

Post by Manik Sat Jan 16, 2010 10:56 am

கரெக்டா சொன்னீங்க தாமு சார் ஆனா என்ன பன்றது வீடு பக்கம்தான் எனக்கு ஆனால் பைக்ல தான் போவேன் வருவேன் ஏனா சோம்பேறித்தனம் பழகிருச்சு இதை மாற்ற எதாவது வழி இருக்கா


[You must be registered and logged in to see this link.]
சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


[You must be registered and logged in to see this link.]

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

புகை பெருகுது... பூமி திணறுது... Empty Re: புகை பெருகுது... பூமி திணறுது...

Post by kilaisyed Sat Jan 16, 2010 12:09 pm

அருமையான செய்தி எல்லோரும் படித்து கடைபிடிக்க வேண்டும்
kilaisyed
kilaisyed
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 686
இணைந்தது : 04/01/2010

Back to top Go down

புகை பெருகுது... பூமி திணறுது... Empty Re: புகை பெருகுது... பூமி திணறுது...

Post by ரிபாஸ் Sat Jan 16, 2010 12:10 pm

[You must be registered and logged in to see this image.] அருமையான கருத்துக்கள்
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

புகை பெருகுது... பூமி திணறுது... Empty Re: புகை பெருகுது... பூமி திணறுது...

Post by தாமு Sat Jan 16, 2010 2:12 pm

அனைவருக்கும் நன்றி... [You must be registered and logged in to see this image.]

மானிக் நீங்க என்ன என்னை சார்ன்னு கூப்பிடரிங்க தாமு கூப்பிடுங்க!!!!! [You must be registered and logged in to see this image.]

கட்டாயம் நடந்து போகனும் அப்பட்டின்னு முடிவு பன்னி நடக்க ஆரம்பிங்க... கொஞ்சம் கஷ்டம் தான் பிறகு பழகிடும்.... [You must be registered and logged in to see this image.]

நடப்பது உடம்புக்கும், மனசுக்கும் நல்லது என்று நினைத்தால் நாம் கட்டாயம் நடப்போம்.... [You must be registered and logged in to see this image.]

முதல் 1 மாதம் கட்டாயம் கஷ்டப்பட்டு நடந்தால் பிறகு நீங்கள் தினம் செய்யும் வேலை போல அதையோ இஷ்டப்பட்டு செய்வீங்க இது என் அனுபவம்.... [You must be registered and logged in to see this image.]


நீங்கலும் முயற்ச்சி செஞ்சு பாருங்க பலன் நிச்சையும் உண்டு... [You must be registered and logged in to see this image.]
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

புகை பெருகுது... பூமி திணறுது... Empty Re: புகை பெருகுது... பூமி திணறுது...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum