புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சுற்றுலாவின் சொர்க்கம் சீஷெல்ஸ்: தடுப்பூசி அதிகம் போட்டும் திணறல் I_vote_lcapசுற்றுலாவின் சொர்க்கம் சீஷெல்ஸ்: தடுப்பூசி அதிகம் போட்டும் திணறல் I_voting_barசுற்றுலாவின் சொர்க்கம் சீஷெல்ஸ்: தடுப்பூசி அதிகம் போட்டும் திணறல் I_vote_rcap 
41 Posts - 67%
heezulia

10 Posts - 16%
Dr.S.Soundarapandian

8 Posts - 13%
mohamed nizamudeen

2 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சுற்றுலாவின் சொர்க்கம் சீஷெல்ஸ்: தடுப்பூசி அதிகம் போட்டும் திணறல் I_vote_lcapசுற்றுலாவின் சொர்க்கம் சீஷெல்ஸ்: தடுப்பூசி அதிகம் போட்டும் திணறல் I_voting_barசுற்றுலாவின் சொர்க்கம் சீஷெல்ஸ்: தடுப்பூசி அதிகம் போட்டும் திணறல் I_vote_rcap 
206 Posts - 74%

37 Posts - 13%

11 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
Balaurushya

3 Posts - 1%
ஜாஹீதாபானு

Barushree

2 Posts - 1%
kavithasankar

Shivanya

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுற்றுலாவின் சொர்க்கம் சீஷெல்ஸ்: தடுப்பூசி அதிகம் போட்டும் திணறல்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat May 22, 2021 8:57 pm

விக்டோரியா: இந்தியப் பெருங்கடலில் மொரீஷியசுக்கு அருகிலுள்ள சீஷெல்ஸ் தீவில் 61 சதவீதம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதால், சுற்றுலாப் பயணிகளுக்கான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டன. தற்போது மீண்டும் அங்கு தொற்று பாதிப்பு அதிகரிக்கத் துவங்கியது சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
https://img.dinamalar.com/data/gallery/gallerye_150517824_2772150.jpg

சுற்றுலாவின் சொர்க்கம் சீஷெல்ஸ்: தடுப்பூசி அதிகம் போட்டும் திணறல் Tamil_News_large_2772150

சீஷெல்ஸ் தமிழ் மக்கள் தொகை அதிகம் கொண்ட ஒரு தீவு நாடு. தீவின் மொத்த மக்கள் தொகை 98 ஆயிரம். கொரோனா சேதம் இங்கேயும் ஏற்பட்டது. இதையடுத்து அங்குள்ள மக்கள் தொகையில் 61.4 சதவீதம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு சுற்றுலாப் பயணிகளுக்கான கட்டுப்பாடுகள் ஒரு மாதத்திற்கு முன்பே நீக்கப்பட்டன. நாட்டின் வருமானத்தில் 72 சதவீதம் சுற்றுலாவைப் பொறுத்தது என்பதால் இந்த முடிவை அரசு எடுத்தது.

சுற்றுலாவுக்கு அனுமதியளிக்கும் முன், அந்த நாட்டில் 3,800 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். 16 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 20ம் தேதி நிலவரப்படி, பாதிப்பு, 9,184 ஆக உயர்ந்துள்ளது. இதில், 2,700 சிகிச்சையில் உள்ளனர். மற்றவர்கள் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர்; இறப்பு எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது.

இதுகுறித்து அந்நாட்டின் சுகாதார அமைச்சகம், 'புதிதாக தொற்று பாதிப்புக்கு உள்ளானதில் 33 சதவீதம் பேர் சீனாவில் தயாரிக்கப்பட்ட சினோபார்ம் தடுப்பூசி போடவர்கள். தடுப்பூசி போட்டும் தொற்றுக்குள்ளான யாரும் இறக்கவில்லை' எனத் தெரிவித்துள்ளது.

அந்நாட்டின் நிதி மற்றும் வர்த்தக அமைச்சர் நாதிர் ஹசன் தெரிவித்துள்ளதாவது:கொரோனாவால் சுற்றுலாவுக்கு தடை விதிக்கப்பட்டது. அதனால் நாட்டின் முதல் காலாண்டில் நிதி நிலை 92 சதவீதம் சரிந்தது. நாட்டின் கடன் பல மடங்கு உயர்ந்தது. நாட்டின் 72 சதவீத வருவாய் சுற்றுலாவை நம்பியுள்ளது. நாட்டிலுள்ள 61 சதவீதத்திற்கும் அதிகமானவர்களுக்கு தடுப்பூசி செலுத்தியதால் சுற்றுலாவை மீண்டும் திறந்துள்ளோம். பல விமான நிறுவனங்கள் மீண்டும் விமானங்களை இயக்கத் தொடங்கியுள்ளன.
இந்நிலையில் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கும் தொற்று பாதிப்பு ஏற்படுகிறது. இதனால் கடந்த வாரம் பள்ளிகளை மூடுவது, விளையாட்டு நிகழ்வுகளை ரத்து செய்வது உள்ளிட்ட தடைகளை மீண்டும் விதித்துள்ளோம். மீண்டும் சுற்றுலாவுக்கு தடை விதித்தால், நாட்டின் பொருளாதாரம் கடும் வீழ்ச்சியை சந்திக்கும். பொருளாதார நெருக்கடியை அரசால் சமாளிக்க முடியாது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

நன்றி தினமலர்.

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat May 22, 2021 9:05 pm

நிர்வாக குழு திரு பாலாஜி அந்த தீவில்தான் இருக்கிறார்.
நலமாக இருப்பர் என நம்புவோம்.

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக