புதிய பதிவுகள்
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 2:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:03 am
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
i6appar |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Srinivasan23 |
| |||
Balaurushya |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Srinivasan23 |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
i6appar |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
விசேட நிகழ்வுகள் - இது தினசரி செய்தி அல்ல
Page 1 of 1 •
- GuestGuest
நான் படித்ததை இங்கு பகிர்கிறேன்.நீங்களும் படித்த கேட்ட சம்பவங்கள்,பொதுஅறிவுச் செய்திகளை பகிரலாமே!அய்யாசாமி ராம் அவர்களைத் தவிர-அவரும் கொ.பி.சினிமா,நகைச்சுவை, ஆன்மீகத்துடன் நின்று விடுகிறார். நிச்சயமாக ஈகரை பயணர்கள் 99.999%, புத்த்கங்கள் தவிர ,வேறெதையும் பகிர மாட்டார்கள் என்பது நிச்சயம் தெரிந்ததிருந்தாலும், ஒரு நப்பாசை - நம்பு+ஆசை (vain hope )தான்................….
மே மாதம் 19 இல் திறக்கப்பட இருக்கும் நீச்சல் தடாகம் Sky Pool ,London Nine Elms,எம்பசே கார்டன் , இரண்டு மாடிக் கட்டிடங்களுக்கு இடையே 35 மீட்டர் உயரத்தில் தொங்கிக் கொண்டு இருக்கிறது.யாரும் வெளியே இருந்து பார்க்கக்கூடிய இந்த நீச்சல் குளம், HAL Architects நிறுவனத்தால் வடிவமைப்பட்ட இதன் நீளம் 25 மீட்டர்,3.2 மீட்டர் ஆழம்,148,000.கலன் நீர் கொள்ளவு கொண்டது.
![விசேட நிகழ்வுகள் - இது தினசரி செய்தி அல்ல The-sky-pool-from-below](https://www.embassygardens.com/wp-content/uploads/2017/05/the-sky-pool-from-below.jpg)
உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்று தொங்கு தோட்டம்.
![விசேட நிகழ்வுகள் - இது தினசரி செய்தி அல்ல Hanging_Gardens_of_Babylon](https://upload.wikimedia.org/wikipedia/commons/a/ae/Hanging_Gardens_of_Babylon.jpg)
பாபிலோனின் தொங்கு தோட்டமும் (Hanging Gardens of Babylon) (செமிராமிஸின் தொங்கு தோட்டம் தற்போதய ஈராக் - இது உண்மையில் இருந்ததா என சந்தேகமும் இருக்கவே செய்கிறது. அகழ்வாராச்சித் தகவல்கள் மட்டுமே இருக்கிறது.(விக்கிபீடியா)
......................................
Raynaud's (ray-NOSE) -Raynaud’s syndrome ( Raynaud’s phenomenon) என அழைக்கப்படும் இந்த நோய் தற்காலிகமாக கை கால் விரல்கள்,மூக்கு,நாக்கு போன்ற பாகங்கள் நீலம் அல்லது வெள்ளை நிறமாக மாறுவதாகும்.அநேகமாக குளிர்,மன அழுத்தம் ஏற்படும் போது வரலாம்.1862 இல் Auguste Gabriel Maurice Raynaud என்ற மருத்துவர் இந்த நோய் பற்றி விளக்கமளித்தார்.
![விசேட நிகழ்வுகள் - இது தினசரி செய்தி அல்ல Raynaud_syndrome_on_female_airman%27s_hand](https://upload.wikimedia.org/wikipedia/commons/1/1f/Raynaud_syndrome_on_female_airman%27s_hand.jpg)
பீகார்-பகல்பூரில் உத்தம் மண்டல்-சப்னாகுமாரி இருவரும் 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.இருவருக்கும் இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில்,சப்னா வீட்டின் சமீபத்தில் வசிக்கும் உத்மனை விட வயதில் குறைந்த ராஜ்குமார் என்ற அயலவரை விரும்பத் தொடங்கினார்.இது சப்னாவின் கணவருக்கு தெரியவரவே கவலையும் கோபமும் அடைந்தார்.ஆனாலும் உறவினர்கள் மூலம் அந்த உறவை முடித்துக் கொள்ள பல முயற்சிகள் செய்தும் சரிவராத நிலையில் உத்தம் ஒரு முடிவுக்கு வந்தார். உறவினர்களை சமாதானப்படுத்தினார்.அவருக்கு ஒரு சினிமா நினைவுக்கு வந்தது.அதைப்போல் உத்தமும் முடிவெடுத்தார்.அவர்களுக்கு திருமணம் செய்து வைத்தார்.
![விசேட நிகழ்வுகள் - இது தினசரி செய்தி அல்ல Bihar-man-14-1619773349](https://tamil.oneindia.com/img/2021/04/bihar-man-14-1619773349.jpg)
![விசேட நிகழ்வுகள் - இது தினசரி செய்தி அல்ல 21-608bb031396c9](https://cdn.ibcstack.com/article/9bb25f7f-9450-4b76-91c6-05bd4928f69a/21-608bb031396c9.webp)
அவருக்கு நினவுக்கு வந்த சினிமா...ஐஸ்வர்ய ராய் ,சல்மான்கான் நடித்து 1999 இல் வெளியான Hum Dil De Chuke Sanam என்ற படம்.
யார் சொன்னா சினிமா வழிகாட்டி இல்லை என்று?
- GuestGuest
Francesco Frank Caprio,84 வயதான இவர் தற்போது Providence, Rhode Island இல் 1985 இல் இருந்து தலைமை நீதிபதியாக கடமையாற்றி வருகிறார்.இவர் பெற்றோர் இத்தாலியில் இருந்து அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்தார்கள்.அந்த நிலையில் காபிரியோ உணவகங்களில் பாத்திரம் கழுவி பள்ளியில் படித்தார்.பொதுப்பள்ளியில் படித்து இறுதியில் பாஸ்டன் சட்டக் கல்லூரியில் சட்டக் கல்வியை முடித்தார்.இவரின் வழக்குகள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படுகின்றன.ஈகரை பயணர்களுக்கு நினைவில் இருக்கலாம்.
![விசேட நிகழ்வுகள் - இது தினசரி செய்தி அல்ல Caprio-1](https://wpcdn.us-midwest-1.vip.tn-cloud.net/www.rimonthly.com/content/uploads/2019/02/caprio-1.jpg)
அமெரிக்காவில் நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்களுக்கு, முதுமை என்பது சட்ட ஞானத்திற்கு சமம். இது, பழங்காலத்தில் இருந்து. பைபிள், குரான், இந்து மதம்,செவ்வியல் இலக்கியத்தில் இவை அனைத்தும் ஒரு வயதில் முதியவர்களின் ஆளுமையை நீதி ஞானத்துடன் ஒப்பிடுகிறார்கள். நீதித்துறையில் இருப்பவர்களின் சேவை அதிகரிப்பின் போது அவர்களின் அனுபவமும் அதிகரிப்பதாகவும் அதனால் ஓய்வுபெறும் வயதை கவனிக்க வேண்டியதில்லை என சொல்லப்படுகிறது.அனுபவம் பல வழக்குகளை திறமையாக சுலபமாக தீர்க்க முடியும் என்று நம்புகிறார்கள்.
இந்தியாவில் Shivram Abhyankar என்ற வழக்கறிஞர் தனது 100 வது வயது வரை முழு நேர வழக்கறிஞராக இருந்தார்.Reuben "Ruby" Landau மசாசூட்ஸ் இல் இறக்கும் வரை 103 வயது வரை வழக்கறிஞராக Landua and Landau என்ற சட்ட நிறுவனத்தில் முழு நேர வழக்கறிஞராக கடமையாற்றினார்.
சௌதி இளவரசர் Prince Mohammed Bin Salman ,சாலைகள் வாகனங்கள் இல்லாத(95 percent of nature -NEOM, with zero cars, zero streets and zero carbon emissions ) சிமாட் சிட்டி ஒன்றை சௌதி பாலைவனத்தின் நடுவில் உருவாக்கப் போவதாக அறிவித்துள்ளார்.NEOM-The Line என்ற நகர வீட்டுத் திட்டம் 170 கி.மீ. நீளமானது. அனைத்து தேவைகளும் 5 நிமிட நடைத் தூரமாகவும் ஒரு முனையில் இருந்து மற்றது 20 நிமிட நடைத் தூரமுமாகும்.
அதே சமயம் அங்கு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் வாழும் பழங்குடியினரை வெளியேற்ற சௌதி அரசு முயற்சிப்பதாக மனித உரிமை அமைப்பு குற்றம் சாட்டி உள்ளது.அவர்களுக்கு கொலை மிரட்டல் செய்வதாகவும் தெரிவித்திருக்கிறது.
![விசேட நிகழ்வுகள் - இது தினசரி செய்தி அல்ல Newsimage1610827725](https://www.paktribune.com/assets/uploads/images/news/newsimage1610827725.gif)
(இணையத்தில் படித்தவை)

கொரோனா காலத்தில் விசைப்பலகை,சுட்டி,தொடுபலகை,திறன்பேசி,மடிக்கணினி போன்றவற்றை தினமும் மெல்லிய துணியை கிருமி நீக்கிகளில் நனைத்து தண்ணீர் இல்லாமல் துடைக்க வேண்டும்.நீர் கருவிகளை குறுஞ்சுற்று ஏற்படுத்தி பாதிக்கலாம்.வெதுவெதுப்பான சோப்பு நீர் மூலம் மெல்லிய துணி கொண்டு சுத்தம் செய்யலாம்.நேரடியாக ஸ்பிரே செய்யாமல் துணியில் ஸ்பிரே செய்து சுத்தம் செய்யலாம். நேரடியாக ஸ்பிரே செய்வது நல்லதல்ல.
பொதுவாக கிருமிகள் 4 மணி முதல் 72 மணிக்கு அதிகமான நேரம் உலோகம்,பிளாஸ்டிக் போன்றவற்றில் -விசைப்பலகை,மடிக்கணினி,திறன்பேசி -வாழ முடியும்.
கொரொனா தொற்று இல்லாத காலத்தில் வாரம் ஒருமுறை சுத்தம் செய்ய வேண்டும்.

- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|