புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெள்ளை சட்டை அணிந்தால் பணம் வரும்..? Poll_c10வெள்ளை சட்டை அணிந்தால் பணம் வரும்..? Poll_m10வெள்ளை சட்டை அணிந்தால் பணம் வரும்..? Poll_c10 
284 Posts - 45%
heezulia
வெள்ளை சட்டை அணிந்தால் பணம் வரும்..? Poll_c10வெள்ளை சட்டை அணிந்தால் பணம் வரும்..? Poll_m10வெள்ளை சட்டை அணிந்தால் பணம் வரும்..? Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
வெள்ளை சட்டை அணிந்தால் பணம் வரும்..? Poll_c10வெள்ளை சட்டை அணிந்தால் பணம் வரும்..? Poll_m10வெள்ளை சட்டை அணிந்தால் பணம் வரும்..? Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
வெள்ளை சட்டை அணிந்தால் பணம் வரும்..? Poll_c10வெள்ளை சட்டை அணிந்தால் பணம் வரும்..? Poll_m10வெள்ளை சட்டை அணிந்தால் பணம் வரும்..? Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
வெள்ளை சட்டை அணிந்தால் பணம் வரும்..? Poll_c10வெள்ளை சட்டை அணிந்தால் பணம் வரும்..? Poll_m10வெள்ளை சட்டை அணிந்தால் பணம் வரும்..? Poll_c10 
19 Posts - 3%
prajai
வெள்ளை சட்டை அணிந்தால் பணம் வரும்..? Poll_c10வெள்ளை சட்டை அணிந்தால் பணம் வரும்..? Poll_m10வெள்ளை சட்டை அணிந்தால் பணம் வரும்..? Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
வெள்ளை சட்டை அணிந்தால் பணம் வரும்..? Poll_c10வெள்ளை சட்டை அணிந்தால் பணம் வரும்..? Poll_m10வெள்ளை சட்டை அணிந்தால் பணம் வரும்..? Poll_c10 
8 Posts - 1%
Guna.D
வெள்ளை சட்டை அணிந்தால் பணம் வரும்..? Poll_c10வெள்ளை சட்டை அணிந்தால் பணம் வரும்..? Poll_m10வெள்ளை சட்டை அணிந்தால் பணம் வரும்..? Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
வெள்ளை சட்டை அணிந்தால் பணம் வரும்..? Poll_c10வெள்ளை சட்டை அணிந்தால் பணம் வரும்..? Poll_m10வெள்ளை சட்டை அணிந்தால் பணம் வரும்..? Poll_c10 
7 Posts - 1%
mruthun
வெள்ளை சட்டை அணிந்தால் பணம் வரும்..? Poll_c10வெள்ளை சட்டை அணிந்தால் பணம் வரும்..? Poll_m10வெள்ளை சட்டை அணிந்தால் பணம் வரும்..? Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெள்ளை சட்டை அணிந்தால் பணம் வரும்..?

avatar
Guest
Guest

PostGuest Thu May 20, 2021 4:38 pm

வெரி சாரி.

வெள்ளை சட்டை -2016 இல் சோகத்தைக் குறிக்கும்,வெள்ளைச் சட்டைக் கனவு சோக நிகழ்ச்சி நடக்கும் …
வெள்ளை சட்டை - 2017/18 களில் பணம் வரும்,மகிழ்ச்சியான நிகழ்ச்சிகள் வீட்டில் நடைபெறும்...அந்த நாட்களில் வெள்ளை வேட்டி-சட்டை அமோகமாக விற்பனையாயிற்று.புரளியைக் கிளப்பியவர் வேறொரு நபர் .
வெள்ளை சட்டை - 2018 இல் வெள்ளைப் புறா வீட்டில் வளர்த்தால் பணம் கொட்டும் என்றார்கள்..வேறொரு சித்தர் நபர்.

வசியம்,மை போடுவது என பொய்யான செயல்களை செய்து , இப்படியான செய்திகளை சமூக வலைத்தளங்கள் மூலம் பரப்பி பணம் பார்க்கும் ஒருவர் ..
எப்படி உண்மையை சொல்வார்?உண்மையை சொல்லும் ஒருவர் வாட்ஸாப் போன்ற சமூக வலைத்தளங்கள் மூலம் விளம்பரம் தேடுவது ஏன்?

வெள்ளை சட்டை அணிந்தால் பணம் வரும்..? 156946476_104122378415673_5270667251038791598_n.jpg?_nc_cat=110&ccb=1-3&_nc_sid=dd9801&_nc_ohc=id12MfdMx5QAX8jjkw2&_nc_ht=scontent-itm1-1

ஒருபுறம்..திமிர் பிடித்த தமிழகம் லாக்டவுண் காலத்தில் தேவையில்லாமல் சுற்றுகிறது.வழக்குகளின் எண்ணிக்கையில் தெரிகிறது. அப்படி இருக்கும் போது எப்படி கொரொனா தொற்று குறையும் என எதிர்பார்க்க முடியும்?

இன்னொருபுறம் பொய்யான செய்திகள்,போலி மருத்துவ விளம்பரங்கள் ..என தொடரும் நிலையில் இப்படியான செய்திகளும் தொடருகிறது.மருத்துவத்துறை-அரசு வெளியிடும் செய்திகளை நம்புவதை விட இப்படியாக வரும் போலிச் செய்திகளை அதிகம் நம்புகிறது தமிழகம்.

சோதிடம் நம்பிக்கை சார்ந்தது.இப்படியான செய்திகள் ..பரப்புவோர் பணம் பார்க்க விரும்புவோரே தவிர வேறெதுவும் சொல்ல முடியாது.

இருந்தாலும் வாழ்த்துகள். பிழைக்கத் தெரிந்தவர் நீங்கள்.வெள்ளை சட்டை அணிந்தால் பணம் வரும்..? 2021-05-18-11-40-24

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu May 20, 2021 7:43 pm

இப்படிப்பட்ட மூடநம்பிக்கைச் செய்திகளை ஈகரையில் அனுமதிக்கக் கூடாது! ஈ கரையின் நல்ல தோற்றத்தைக் காப்பாற்றுங்கள்!

சக்தி18 சூப்பர்!

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu May 20, 2021 8:47 pm

ஸ்ரீ அண்ணாமலை சித்தர் அவர்கள் கவனத்திற்கு ,
தங்கள் வருகைக்கு நன்றி .
உங்களை அறிமுகப்பகுதிக்கு சென்று அறிமுகம் படுத்திக்கொள்ளுங்கள்.
ஈகரையின் விதிமுறைகளை படித்து அவைகளை அனுசரிக்கவும்.
ஈகரை தளம், வியாபார நோக்கத்தில் மயங்காது தமிழ் வளர்ச்சிக்காக
ஆரம்பிக்கப்பட்டு நடத்தப்படும் தளம்.
ஆகவே சுட்டிகள் கொடுத்து யாருக்கும் அழைப்பு விடவேண்டாம்.
உங்கள் பதிவிற்கு வந்த மறுமொழிகளை பார்த்து மறுமொழி இடவும்.
ஈகரை விதிகளுக்குட்பட்டு உங்கள் பதிவு சீர் செய்யப்பட்டுள்ளது.

தலைமை நடத்துனர்.

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
Guest
Guest

PostGuest Thu May 20, 2021 11:50 pm

இப்படிப்பட்ட மூடநம்பிக்கைச் செய்திகளை ஈகரையில் அனுமதிக்கக் கூடாது! ஈ கரையின் நல்ல தோற்றத்தைக் காப்பாற்றுங்கள்! wrote:

ஈகரை 10 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்தது போல் இப்போது இல்லை.

தமிழை வளர்க்கச் சொன்னால்……………..?

சாதியை..மத வெறியை...மூட நம்பிக்கைகளை வளர்க்கிறார்கள்.

தமிழகத்தில் தமிழுக்கு பஞ்சம்.ஆனால் சாதி-மதம்-மூடநம்பிக்கைகளுக்குப் பஞ்சமில்லை.

இப்படியே போனால்………………..?

சித்தர்கள் என்றால் பொருள் தெரியாதவர்கள் எல்லாம் சித்தர்கள் ஆகி விட்டால்…?

நல்லவர்களோ-கெட்டவர்களோ… அவர்கள் மனதை காயப்படுத்துவதை விட….

இப்படியான பதிவுகளுக்கும் பதிவர்களுக்கும் வழிவிட்டு ஒதுங்கிக் கொள்வது மேல் எனத் தோன்றுகிறது.

பார்க்கலாம்………..ஈகரை மீளுமா இல்லை ..மூட நம்பிக்கைகளில் மூழ்குமா என…?

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri May 21, 2021 11:59 am

சக்தி18 சூப்பர்!
‘இப்படியான பதிவுகளுக்கும் பதிவர்களுக்கும் வழிவிட்டு ஒதுங்கிக் கொள்வது மேல் எனத் தோன்றுகிறது.’ - சக்தி18

சக்தி18 போன்றவர்கள் ஒதுங்கக் கூடாது! கூடவே கூடாது! நல்லவர்கள் இப்படி ஒதுங்கி ஒதுங்கித்தான் நாடு இப்படி ஆகிவிட்டது!

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
avatar
Guest
Guest

PostGuest Fri May 21, 2021 12:11 pm

Dr.S.Soundarapandian wrote:சக்தி18 சூப்பர்!
‘இப்படியான பதிவுகளுக்கும் பதிவர்களுக்கும் வழிவிட்டு ஒதுங்கிக் கொள்வது மேல் எனத் தோன்றுகிறது.’ - சக்தி18

சக்தி18 போன்றவர்கள் ஒதுங்கக் கூடாது! கூடவே கூடாது! நல்லவர்கள் இப்படி ஒதுங்கி ஒதுங்கித்தான் நாடு இப்படி ஆகிவிட்டது!
மேற்கோள் செய்த பதிவு: 1345959

நன்றி ஐயா.கருத்து பதிவிட வராவிட்டாலும் தொல்காப்பியத் தமிழ் படிக்கவாவது வரலாம்.

மேலே உள்ள பதிவு நீக்கப்பட்டிருந்தால்....?
தொடர்ந்து அப்படியான மக்களை மூடர்களாக்கும் பதிவு வருகிறதே!
இன்றும் ஒரு பதிவு..?

தெரியவில்லை....முயற்சிக்கிறேன்.
வெள்ளை சட்டை அணிந்தால் பணம் வரும்..? 1571444738 :வணக்கம்:

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri May 21, 2021 1:55 pm

சக்தி18 அவர்களே ! தங்களைப் போன்ற அறிவாளிகள் கட்டாயம் ஈகரைக்குத் தேவை!

ஈகரையின் மாண்பைப், பொறுப்புடன், உரியவர்கள் காப்பார்கள் என இப்போதைக்கு நம்புவோம்!

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri May 21, 2021 2:36 pm

முதல் பதிவை நீக்கி இருக்கமுடியும்.
பதிவருக்கு அதன் காரணங்கள் தெரியவேண்டும்.
ஆகவேதான் அந்த பதிவு நீக்கப்படவில்லை.
மறுமொழியை படிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.
முதல் பதிவை நீக்கி இருந்தால் அர்த்தமுள்ள மறுமொழிகள்
அர்த்தமற்று போயிருக்கும்..
மூட நம்பிக்கைகளில் எனக்கும் நம்பிக்கை இல்லை.
நன்றி .

@Dr.S.Soundarapandian

@சக்தி18

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ஸ்ரீ அண்ணாமலை சித்தர்
ஸ்ரீ அண்ணாமலை சித்தர்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 1
இணைந்தது : 20/05/2021

Postஸ்ரீ அண்ணாமலை சித்தர் Fri May 21, 2021 8:43 pm

என்னுடைய பதிவிற்கு கருத்திட்ட ஞானவான்களுக்கு வணக்கங்கள்...

வெள்ளை என்பது சுக்ரனின் நிறம் என்பதாலே வெண்மையின் பலன்களை கூறினோம்

பௌர்ணமி அமாவாசை நாளில் சந்திரனின் ஆகர்சனம் கடல் அலைகளை கொந்தளிக்க செய்யும் ஆற்றல் உள்ளது போல பூமியில் உள்ள நிறங்களை ஒவ்வொரு கிரகங்களும் ஆகர்சனம் செய்வது நிதர்சனம் ஆகும்

தன்னைதானே பகுத்தறிவாதி இது மூடத்தனம் என முட்டாள் தனமான வாழ்க்கை வாழும் சிலருக்கு சில புரியாது

உடலில் உயீர் எங்குள்ளது என்பதை இன்னும் கண்டறியாத விஞ்ஞானத்தை நம்புவார்கள் உயீர் இங்கு தான் உள்ளது என்று சொல்பவனை முட்டாள் என்றும் மூடநம்பிக்கையை பரப்புபவன் என்றும் வாதிடுவார்கள்

உங்கள் பகுத்தறிவாலே தமிழகம் அழிந்துதான் போயியுள்ளதே தவிற வளர்ந்துள்ளது என்று ரு ஆதாரத்தை குறிப்பிட முடியுமா

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat May 22, 2021 4:07 pm

மேற்கோள் செய்த பதிவு: 1345987
ஸ்ரீ அண்ணாமலை சித்தர் wrote:என்னுடைய பதிவிற்கு கருத்திட்ட ஞானவான்களுக்கு வணக்கங்கள்...

வெள்ளை என்பது சுக்ரனின் நிறம் என்பதாலே வெண்மையின் பலன்களை கூறினோம்

பௌர்ணமி அமாவாசை நாளில் சந்திரனின் ஆகர்சனம் கடல் அலைகளை கொந்தளிக்க செய்யும் ஆற்றல் உள்ளது போல பூமியில் உள்ள நிறங்களை ஒவ்வொரு கிரகங்களும் ஆகர்சனம் செய்வது நிதர்சனம் ஆகும்

தன்னைதானே பகுத்தறிவாதி இது மூடத்தனம் என முட்டாள் தனமான வாழ்க்கை வாழும் சிலருக்கு சில புரியாது

உடலில் உயீர் எங்குள்ளது என்பதை இன்னும் கண்டறியாத விஞ்ஞானத்தை நம்புவார்கள் உயீர் இங்கு தான் உள்ளது என்று சொல்பவனை முட்டாள் என்றும் மூடநம்பிக்கையை பரப்புபவன் என்றும் வாதிடுவார்கள்

உங்கள் பகுத்தறிவாலே தமிழகம் அழிந்துதான் போயியுள்ளதே தவிற வளர்ந்துள்ளது என்று ரு ஆதாரத்தை குறிப்பிட முடியுமா
மேற்கோள் செய்த பதிவு: 1345987

வணக்கம் அய்யா.
நானொரு ஆன்மீகவாதிதான்.
பல சித்தர்களை தரிசனம் செய்ததுண்டு. அவர்கள் அருளுரை கேட்டதுண்டு.
உதாரணமாக காஞ்சி மகா பெரியவா/விசிறி சாமிகள் சூரத்குமார் /ரமணா மகரிஷி.
அவர்கள் எல்லோரும் சித்தர் என்று பட்டத்தை போட்டுக்கொள்ளவில்லை.
பக்தர்கள்தான் அவர்களை தரிசித்து அருளாசிகள் பெற்று சித்தராக போற்றினார்கள்.
அவர்கள் யாரையும் குதர்க்கமாக எந்த இடத்திலும் பேசியதில்லை.பத்திரிகைகளில் தங்களை பிரபலப்படுத்திக்கொள்ளவில்லை.
உங்களுக்கு எதிர் வாதம் புரியும் மற்றவர்களை  ஞானவான்கள் /பகுத்தறிவாளர்கள்
என்று சாடும்போது அவர்களுக்கும் உங்களை பற்றிய சில கருத்துக்கள் இருக்கலாம்.
இந்த இணையதளம் உங்களுக்கு ஏற்றதில்லை என நீங்கள் நினைத்தால் அதற்கு தக்க முடிவை நீங்கள் எடுத்துக்கொள்ளுங்கள்.
நன்றி . :வணக்கம்:  :வணக்கம்:
தலைமை நடத்துனர்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக