புதிய பதிவுகள்
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 16:39
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 16:37
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 16:28
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 16:26
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 16:25
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 16:23
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 16:11
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 13:08
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 12:53
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 10:09
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 9:44
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 8:07
» காரியக்காரி
by ayyasamy ram Today at 8:05
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:04
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 8:02
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 8:01
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 7:59
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 22:50
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 22:06
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:31
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:55
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:23
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:32
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:24
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:28
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:23
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:32
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:19
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 2:10
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 2:06
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 2:05
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:47
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:44
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:38
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:49
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:47
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:46
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:45
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:44
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:42
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:40
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:33
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:21
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:18
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:55
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:53
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:29
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 9:41

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
Pampu |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கரிமேடு காமராசர் என்றும் வாழ்வார்! கவிஞர் இரா. இரவி
Page 1 of 1 •
கரிமேடு காமராசர் என்றும் வாழ்வார்!
கவிஞர் இரா. இரவி
ஜான் மோசஸ் என்பது இயற்பெயராக இருந்தாலும்
சனங்களால் கரிமேடு காமராசர் என்றே அழைக்கப்பட்டவர் ! !
.
உடலின் நிறம் தான் அவருக்கு கருப்பு
உள்ளத்தின் நிறமோ என்றும் வெள்ளை!
மக்கள் தொண்டராக நாளும் வலம் வந்தவர்
மக்களோடு மக்களாக வாழ்ந்து சிறந்தவர்!
கர்மவீரர் காமராசரின் உண்மைத் தொண்டர்
கடைசி மூச்சு உள்ளவரை காமராசரைப் போற்றியவர்!
மதசார்பற்ற கட்சியின் மகுடமாக விளங்கியவர்
மதவேறுபாடு இன்றி அன்பாகப் பழகியவர்!
நடிகர்திலகம் சிவாஜிகணேசனின் தீவிர ரசிகர்
நடிகர்திலகத்தின் பிறந்த நாள் இறந்த நாள் போற்றியவர்!
விடுதலைப் போராட்ட வீரர் ஜோசப் சிலையை மதித்தவர்
விடுதலைத் திருநாள் அன்று பூமியில் உதித்தவர்!
யார் வந்து உதவி கேட்டாலும் தட்டாமல் செய்தவர்
யாரிடமும் கோபம் கொள்ளாத பண்பாளர்!
பச்சைத் துண்டை கர்ணனின் கவசமென அணிந்தவர்
பார்த்தவுடன் முதல் வணக்கம் வைத்தவர்!
மதவாதிகளின் மதவெறியை மேடையில் சாடியவர்
மதசார்பற்ற உள்ளத்தை உரமாக வைத்தவர்!
பாரதி தேசியப் பேரவை நடத்தி கவிதை வளர்த்தவர்
பார் போற்றும் அறிஞர்களை பேசிட அழைத்தவர்!
வளரும் கவிஞர்கள் பலரை வளர்த்து விட்டவர்
வல்லரசுகள் கண்டு அஞ்சாது குரல் கொடுத்தவர்!
ஒடுக்கப்பட்ட மக்களுக்காக ஓங்கிக் குரல் தந்தவர்
ஒவ்வொரு நாளும் போராட்டக் களத்தில் நின்றவர்
வெற்றி தோல்வி கவலையின்றி தேர்தல்களில் நின்றவர்
வெற்றி கிட்டாவிட்டாலும் மக்கள் பக்கம் நின்றவர்!
கரிமேடு காமராசர் பட்டத்திற்கு பொருத்தமானவர்
காமராசர் போலவே தன்னலமின்றி வாழ்ந்தவர்!
உடலால் இந்த உலகை விட்டு மறைந்தாலும்
உன்னத சேவைகளில் வாழ்வார் கரிமேடு காமராசர் !

Similar topics
» எஸ்.பி. பாலசுப்ரமணியம் என்றும் வாழ்வார் ! - கவிஞர் இரா. இரவி
» படைப்புகளில் என்றும் வாழ்வார் வாலி ! மரணம் இல்லை ! கவிஞர் இரா .இரவி !
» என்றும் வாழ்வார் நமது தமிழண்ணல் ! கவிஞர் இரா .இரவி !
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
» மனிதநேய மாமணி பழனியப்பன் வாழ்வார் என்றும் ! கவிஞர் இரா .இரவி !

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1