புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பா?; மே 22ல் ஸ்டாலின் ஆலோசனை Poll_c10தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பா?; மே 22ல் ஸ்டாலின் ஆலோசனை Poll_m10தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பா?; மே 22ல் ஸ்டாலின் ஆலோசனை Poll_c10 
85 Posts - 79%
heezulia
தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பா?; மே 22ல் ஸ்டாலின் ஆலோசனை Poll_c10தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பா?; மே 22ல் ஸ்டாலின் ஆலோசனை Poll_m10தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பா?; மே 22ல் ஸ்டாலின் ஆலோசனை Poll_c10 
10 Posts - 9%
Dr.S.Soundarapandian
தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பா?; மே 22ல் ஸ்டாலின் ஆலோசனை Poll_c10தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பா?; மே 22ல் ஸ்டாலின் ஆலோசனை Poll_m10தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பா?; மே 22ல் ஸ்டாலின் ஆலோசனை Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பா?; மே 22ல் ஸ்டாலின் ஆலோசனை Poll_c10தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பா?; மே 22ல் ஸ்டாலின் ஆலோசனை Poll_m10தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பா?; மே 22ல் ஸ்டாலின் ஆலோசனை Poll_c10 
4 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பா?; மே 22ல் ஸ்டாலின் ஆலோசனை Poll_c10தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பா?; மே 22ல் ஸ்டாலின் ஆலோசனை Poll_m10தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பா?; மே 22ல் ஸ்டாலின் ஆலோசனை Poll_c10 
250 Posts - 77%

37 Posts - 11%

13 Posts - 4%

8 Posts - 2%
prajai
தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பா?; மே 22ல் ஸ்டாலின் ஆலோசனை Poll_c10தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பா?; மே 22ல் ஸ்டாலின் ஆலோசனை Poll_m10தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பா?; மே 22ல் ஸ்டாலின் ஆலோசனை Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பா?; மே 22ல் ஸ்டாலின் ஆலோசனை Poll_c10தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பா?; மே 22ல் ஸ்டாலின் ஆலோசனை Poll_m10தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பா?; மே 22ல் ஸ்டாலின் ஆலோசனை Poll_c10 
3 Posts - 1%
Balaurushya

Barushree
தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பா?; மே 22ல் ஸ்டாலின் ஆலோசனை Poll_c10தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பா?; மே 22ல் ஸ்டாலின் ஆலோசனை Poll_m10தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பா?; மே 22ல் ஸ்டாலின் ஆலோசனை Poll_c10 
2 Posts - 1%
kavithasankar

Tamilmozhi09
தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பா?; மே 22ல் ஸ்டாலின் ஆலோசனை Poll_c10தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பா?; மே 22ல் ஸ்டாலின் ஆலோசனை Poll_m10தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பா?; மே 22ல் ஸ்டாலின் ஆலோசனை Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பா?; மே 22ல் ஸ்டாலின் ஆலோசனை

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84765
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri May 21, 2021 6:07 am

சென்னை:
தமிழகத்தில் கொரோனா பரவல், ஊரடங்கு நீட்டிப்பு குறித்து
அனைத்து கட்சியை சேர்ந்த எம்எல்ஏ.,க்கள் குழுவுடன் முதல்வர்
ஸ்டாலின் மே 22ல் ஆலோசனை நடத்த உள்ளார்.

தமிழக அரசு கொரோனா எதிர்ப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக
கடந்த சில தினங்களுக்கு முன்னதாக அனைத்து கட்சி கூட்டம்
நடைபெற்றது. கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, சட்டசபையில்
இடம் பெற்றுள்ள, 13 கட்சிகளின் எம்.எல்.ஏ.,க்கள் இடம் பெற்ற குழு
அமைக்கப்பட்டுள்ளது.

இக்குழு அவசர அவசியம் கருதி, நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்தம்
வழிமுறைகள் குறித்து, ஆலோசனைகள் பெற, அவ்வப்போது கூடி
விவாதிக்கும் என்றும், பொதுத்துறை செயலர் குழுவின் உறுப்பினர்
செயலராக செயல்படுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில், முன்னாள் சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கரும் இடம்
பெற்றிருந்தார்.

இதற்கிடையே, தமிழகத்தில் தற்போது சில தளர்வுகளுடன் கூடிய முழு
ஊரடங்கு நியமிக்கப்பட்டது. இது வரும் 24ம் தேதியுடன் முடிவடையவுள்ள
நிலையில், மாநிலத்தில் தொற்று பரவல் குறைந்தபாடில்லை. இதனால்,
நாளை மறுநாள் (மே 22) காலை 11:30 மணிக்கு தலைமை செயலகத்தில்
13 எம்எல்ஏ.,க்கள் அடங்கிய குழுவுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை
மேற்கொள்ள உள்ளார்.

அதில், கொரோனா பரவல், ஊரடங்கை மேலும் நீட்டிப்பது போன்றவைகள்
குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குழு
உறுப்பினர்களிடம் பெறப்படும் பரிந்துரையின் அடிப்படையில் ஊரடங்கை
மேலும் நீட்டிப்பது குறித்து முடிவு செய்யப்படவுள்ளது.

தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக