புதிய பதிவுகள்
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Today at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Today at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Today at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Today at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Today at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
யாஸ் புயலுக்கு முன்னர் சென்னையில் மழை.. பூமியை குளிர்வித்த கோடை மழை I_vote_lcapயாஸ் புயலுக்கு முன்னர் சென்னையில் மழை.. பூமியை குளிர்வித்த கோடை மழை I_voting_barயாஸ் புயலுக்கு முன்னர் சென்னையில் மழை.. பூமியை குளிர்வித்த கோடை மழை I_vote_rcap 
75 Posts - 66%
heezulia

24 Posts - 21%
வேல்முருகன் காசி

9 Posts - 8%
mohamed nizamudeen

4 Posts - 4%
sureshyeskay
யாஸ் புயலுக்கு முன்னர் சென்னையில் மழை.. பூமியை குளிர்வித்த கோடை மழை I_vote_lcapயாஸ் புயலுக்கு முன்னர் சென்னையில் மழை.. பூமியை குளிர்வித்த கோடை மழை I_voting_barயாஸ் புயலுக்கு முன்னர் சென்னையில் மழை.. பூமியை குளிர்வித்த கோடை மழை I_vote_rcap 
1 Post - 1%
viyasan

இந்த மாத அதிக பதிவர்கள்

267 Posts - 45%

221 Posts - 37%

29 Posts - 5%
Dr.S.Soundarapandian
யாஸ் புயலுக்கு முன்னர் சென்னையில் மழை.. பூமியை குளிர்வித்த கோடை மழை I_vote_lcapயாஸ் புயலுக்கு முன்னர் சென்னையில் மழை.. பூமியை குளிர்வித்த கோடை மழை I_voting_barயாஸ் புயலுக்கு முன்னர் சென்னையில் மழை.. பூமியை குளிர்வித்த கோடை மழை I_vote_rcap 
21 Posts - 4%

18 Posts - 3%
prajai

12 Posts - 2%
Rathinavelu
யாஸ் புயலுக்கு முன்னர் சென்னையில் மழை.. பூமியை குளிர்வித்த கோடை மழை I_vote_lcapயாஸ் புயலுக்கு முன்னர் சென்னையில் மழை.. பூமியை குளிர்வித்த கோடை மழை I_voting_barயாஸ் புயலுக்கு முன்னர் சென்னையில் மழை.. பூமியை குளிர்வித்த கோடை மழை I_vote_rcap 
8 Posts - 1%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

யாஸ் புயலுக்கு முன்னர் சென்னையில் மழை.. பூமியை குளிர்வித்த கோடை மழை

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu May 20, 2021 5:38 pm

சென்னை: வங்கக் கடலில் வரும் மே 24 ஆம் தேதி புயல் உருவாகவுள்ள நிலையில் சென்னையில் கருமேகங்கள் சூழ மழை பெய்து வருகிறது.

வங்கக் கடலில் வரும் 24-ஆம் தேதி குறைந்த காற்றழுத்தம் உருவாகவுள்ளதாகவும் அது புயலாக மாறும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் உருவாகும் புதிய புயல்... மேற்கு வங்கம் ஒடிசா இடையே 26ல் கரையைக் கடக்கும் வங்கக்கடலில் உருவாகும் புதிய புயல்... மேற்கு வங்கம் ஒடிசா இடையே 26ல் கரையைக் கடக்கும்
தென் கிழக்கு அரபிக் கடலில் உருவான டவ் டே புயல் கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, குஜராத் ஆகிய மாநிலங்களில் சேதத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இந்த புயல் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் குஜராத் அருகே போர்பந்தர் இடையே கரையை கடந்தது.
தற்போது வங்கக் கடலில் வரும் மே 24 ஆம் தேதி குறைந்த காற்றழுத்தம் உருவாகவுள்ளதாகவும் அது புயலாக மாறும் என்றும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த புயலால் தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும் தெரிவித்துள்ளது.
இந்த புயல் ஒடிஸா- மேற்கு வங்கம் இடையே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய காற்றழுத்தம் உருவாவதற்கு முன்பே சென்னையில் மழை பெய்யும் என சொல்லப்பட்டது.
அதன்படி சென்னையில் இன்று மாலை முதல் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. தற்போது முகப்பேர் மேற்கு, அண்ணாநகர், அமைந்தகரை, மாங்காடு, ஆதம்பாக்கம், மந்தவெளி, கொரட்டூர், வடபழனி, தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

யாஸ் புயலுக்கு முன்னர் சென்னையில் மழை.. பூமியை குளிர்வித்த கோடை மழை Chennai11-1621510772

வளசரவாக்கம், போரூர், ராமாபுரம், விருகம்பாக்கத்திலும் மழை பெய்கிறது. இதனால் சென்னையில் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.

நன்றி தட்ஸ் தமிழ்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu May 20, 2021 5:39 pm

மேற்கு மாம்பலத்தில் அரை மணி நேரம் நல்ல மழை.

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக