புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Today at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புத்தம் புது காலை : சிரிக்கும் புத்தர்களின் உம்முனு, கம்முனு, ஜம்முனு ஒரு வாழ்க்கைத் தத்துவம்! Poll_c10புத்தம் புது காலை : சிரிக்கும் புத்தர்களின் உம்முனு, கம்முனு, ஜம்முனு ஒரு வாழ்க்கைத் தத்துவம்! Poll_m10புத்தம் புது காலை : சிரிக்கும் புத்தர்களின் உம்முனு, கம்முனு, ஜம்முனு ஒரு வாழ்க்கைத் தத்துவம்! Poll_c10 
56 Posts - 73%
heezulia

10 Posts - 13%
Dr.S.Soundarapandian

8 Posts - 10%
mohamed nizamudeen

3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
புத்தம் புது காலை : சிரிக்கும் புத்தர்களின் உம்முனு, கம்முனு, ஜம்முனு ஒரு வாழ்க்கைத் தத்துவம்! Poll_c10புத்தம் புது காலை : சிரிக்கும் புத்தர்களின் உம்முனு, கம்முனு, ஜம்முனு ஒரு வாழ்க்கைத் தத்துவம்! Poll_m10புத்தம் புது காலை : சிரிக்கும் புத்தர்களின் உம்முனு, கம்முனு, ஜம்முனு ஒரு வாழ்க்கைத் தத்துவம்! Poll_c10 
221 Posts - 75%

37 Posts - 13%

12 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

Barushree

2 Posts - 1%
kavithasankar

Tamilmozhi09

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புத்தம் புது காலை : சிரிக்கும் புத்தர்களின் உம்முனு, கம்முனு, ஜம்முனு ஒரு வாழ்க்கைத் தத்துவம்!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84736
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri May 21, 2021 10:50 am

புத்தம் புது காலை : சிரிக்கும் புத்தர்களின் உம்முனு, கம்முனு, ஜம்முனு ஒரு வாழ்க்கைத் தத்துவம்! Vikatan%2F2021-05%2F67b79006-4a31-41cb-9e2b-3698dd8bcfa4%2FEYZqMvhXsAMJeL0.jpeg?rect=0%2C96%2C720%2C405&auto=format%2Ccompress&format=webp&w=640&dpr=1
சிரிக்கும் புத்தரை, அதிர்ஷ்டக் கடவுளர்கள் எழுவரில்
முக்கியமான ஒருவராக டாவோ மற்றும் ஜப்பானிய
ஷிண்ட்டோ மதங்கள் கருதுகின்றன.

இந்த சிரிக்கும் புத்தர்கள் எப்போதும் சிரித்துக்கொண்டே
இருப்பதன் காரணத்தை உணர்த்தும் சீனப் பழங்கதை
ஒன்றும் உள்ளது.

சீனாவில் மூன்று புத்த ஞானிகள் இருந்தனர்.
எங்கு சென்றாலும் சேர்ந்தே செல்லும் அவர்கள், ஒரு
ஊருக்குச் சென்றால், அந்த ஊரின் மையப்பகுதியில்
நின்று வயிறுகுலுங்கச் சிரிக்கத் தொடங்கிவிடுவார்கள்.

அவர்கள் இப்படி சிரிப்பதை வேடிக்கை பார்க்கக் கூடும்
கூட்டம், சிறிதுநேரத்தில் அவர்களுடன் சேர்ந்து சிரிக்கத்
தொடங்கிவிடும்.

இந்த சிரிக்கும் புத்தர்கள் தங்கள் சிரிப்பைத் தவிர,
எந்தவிதமான புத்திமதியோ ஆலோசனையோ
வழங்குவதில்லை என்றும், தங்கள் சிரிப்பைத் தவிர
அவர்கள் யாரிடமும், எதுவும் பேசியதும் இல்லை
என்றும் கூறப்படுகிறது.

எப்போதும் தாங்கள் இருக்குமிடத்தை மகிழ்ச்சியாகவும்,
உற்சாகம் நிறைந்தும் வைத்திருந்ததால் மக்கள்
அவர்களை "சிரிக்கும் புத்தர்கள்" என்று அழைக்க
ஆரம்பித்தனராம்.

ஒருமுறை இந்த சிரிக்கும் புத்தர்கள், ஒரு கிராமத்திற்கு
சென்றபோது அவர்களில் ஒருவர் நோய்வாய்ப்பட்டு
இறந்துவிட, அவரது இழப்பால் மற்ற இருவரும் பெரிதும்
அழுது புலம்புவார்கள் என்றெண்ணி மக்கள் மற்ற
இருவரையும் சமாதானப்படுத்த அங்கு சென்றபோது,
"மறைந்தவன் மரணத்தில் எங்களை வென்றுவிட்டான்.
அவனது வெற்றியைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்"
என்று மற்ற இருவரும் எப்போதும் போல சிரித்துக்
கொண்டிருந்தனராம்.

அவர்களை வியப்புடன் மக்கள் பார்த்துக் கொண்டிருக்கும்
போதே, இறந்த புத்தரை அவர்கள் எரித்தபோது, இறந்தவரது
உடலிலிருந்து வாணவேடிக்கைகள் நிகழ, அதைக்கண்டு
மற்ற இருவரும் மீண்டும் சிரிக்க, அப்போது மக்கள் அடைந்த
ஆச்சரியத்திற்கு அளவே இல்லை என்கிறது சீனப் பழங்கதை.

வாழ்க்கைக்கு சிரிப்பையே போதனையாகத் தருகின்ற
இந்த சிரிக்கும் புத்தர்களைப் பின்பற்றி நடக்கவும்
வலியுறுத்துகின்றன சீன பழங்கதைகள்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84736
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri May 21, 2021 10:51 am

புத்தம் புது காலை : சிரிக்கும் புத்தர்களின் உம்முனு, கம்முனு, ஜம்முனு ஒரு வாழ்க்கைத் தத்துவம்! Vikatan%2F2021-05%2F27edc933-9882-4ed7-929e-151d5a166042%2Fbudha_1617588601.jpeg?auto=format%2Ccompress&format=webp&w=640&dpr=1
-
சிரிக்கும் புத்தரை, அதிர்ஷ்டக் கடவுளர்கள் எழுவரில்
முக்கியமான ஒருவராக டாவோ மற்றும் ஜப்பானிய
ஷிண்ட்டோ மதங்கள் கருதுகின்றன.

இந்த சிரிக்கும் புத்தர்கள் எப்போதும் சிரித்துக்கொண்டே
இருப்பதன் காரணத்தை உணர்த்தும் சீனப் பழங்கதை
ஒன்றும் உள்ளது.

சீனாவில் மூன்று புத்த ஞானிகள் இருந்தனர்.
எங்கு சென்றாலும் சேர்ந்தே செல்லும் அவர்கள், ஒரு
ஊருக்குச் சென்றால், அந்த ஊரின் மையப்பகுதியில்
நின்று வயிறுகுலுங்கச் சிரிக்கத் தொடங்கிவிடுவார்கள்.

அவர்கள் இப்படி சிரிப்பதை வேடிக்கை பார்க்கக் கூடும்
கூட்டம், சிறிதுநேரத்தில் அவர்களுடன் சேர்ந்து சிரிக்கத்
தொடங்கிவிடும்.

இந்த சிரிக்கும் புத்தர்கள் தங்கள் சிரிப்பைத் தவிர,
எந்தவிதமான புத்திமதியோ ஆலோசனையோ
வழங்குவதில்லை என்றும், தங்கள் சிரிப்பைத் தவிர
அவர்கள் யாரிடமும், எதுவும் பேசியதும் இல்லை
என்றும் கூறப்படுகிறது.
புத்தம் புது காலை : சிரிக்கும் புத்தர்களின் உம்முனு, கம்முனு, ஜம்முனு ஒரு வாழ்க்கைத் தத்துவம்! Vikatan%2F2020-10%2F101cbe1b-f1e0-4af9-95b8-776949f8a407%2Fafrica_1854308_640.jpg?auto=format%2Ccompress&format=webp&w=640&dpr=1
-

எப்போதும் தாங்கள் இருக்குமிடத்தை மகிழ்ச்சியாகவும்,
உற்சாகம் நிறைந்தும் வைத்திருந்ததால் மக்கள்
அவர்களை "சிரிக்கும் புத்தர்கள்" என்று அழைக்க
ஆரம்பித்தனராம்.

ஒருமுறை இந்த சிரிக்கும் புத்தர்கள், ஒரு கிராமத்திற்கு
சென்றபோது அவர்களில் ஒருவர் நோய்வாய்ப்பட்டு
இறந்துவிட, அவரது இழப்பால் மற்ற இருவரும் பெரிதும்
அழுது புலம்புவார்கள் என்றெண்ணி மக்கள் மற்ற
இருவரையும் சமாதானப்படுத்த அங்கு சென்றபோது,
"மறைந்தவன் மரணத்தில் எங்களை வென்றுவிட்டான்.
அவனது வெற்றியைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்"
என்று மற்ற இருவரும் எப்போதும் போல சிரித்துக்
கொண்டிருந்தனராம்.

அவர்களை வியப்புடன் மக்கள் பார்த்துக் கொண்டிருக்கும்
போதே, இறந்த புத்தரை அவர்கள் எரித்தபோது, இறந்தவரது
உடலிலிருந்து வாணவேடிக்கைகள் நிகழ, அதைக்கண்டு
மற்ற இருவரும் மீண்டும் சிரிக்க, அப்போது மக்கள் அடைந்த
ஆச்சரியத்திற்கு அளவே இல்லை என்கிறது சீனப் பழங்கதை.

வாழ்க்கைக்கு சிரிப்பையே போதனையாகத் தருகின்ற
இந்த சிரிக்கும் புத்தர்களைப் பின்பற்றி நடக்கவும்
வலியுறுத்துகின்றன சீன பழங்கதைகள்.

அதிர்ஷ்டமோ, அன்றாட வாழ்வின் இறுக்கத்தைப் போக்கும்
சிரிப்போ இவற்றுள் எதைக் குறித்தாலும், இந்த சிரிக்கும்
புத்தரை உண்மையில் அன்றும், இன்றும் மக்கள்
மறவாதிருக்கிறார்கள் என்பது தான் உண்மை.

ஆம்... சிரிக்கும் புத்தர்களின் பொம்மைகளை வீட்டிலும்,
பணியிடத்திலும் வைத்தால் வளம்பெருகும், அவரது
தொப்பையைத் தடவினால் அதிர்ஷ்டம் கிட்டும் என்ற
நம்பிக்கை உலகெங்கும் உள்ளது.

சிரிக்கும் புத்தர்கள் கையிலிருக்கும் பெரிய துணிப்பையில்,
கொடுக்கக்கொடுக்க தீராத செல்வம் நிறைந்திருக்கிறது.
அது, பசியுடன் இருப்பவர்களுக்கு உணவாகவும், துயரத்தில்
இருப்பவர்களுக்கு இறையாகவும் இருக்கிறது என்றும்
நம்பப்படுகிறது.

சில சிரிக்கும் புத்தர் கையில் திருவோடு ஏந்தியிருப்பதையும்
காணலாம். இது இரந்து உண்ணும் துறவுநிலையைக்
குறிப்பதாகும் என்றும் கூறப்படுகிறது. அனைத்திற்கும்
மேலாக, ஒவ்வொருவர் வாழ்விலும் மகிழ்ச்சியைக் கொண்டு
வரும் செல்வங்கள் குழந்தைகள் தான்.

அந்தக் குழந்தைகளின் அனைத்து ஆசைகளையும்
விருப்பங்களையும், இந்த சிரிக்கும் புத்தர்கள் நிறைவேற்றுவர்
என்றும் நம்பப்படுகிறது.

காரணமின்றி எப்போதுமே சிரித்திருக்கும் இந்த ஹோட்டேய்
புத்தர்களைப் போலவே கைகளைத் தட்டி சத்தமாக சிரிக்கும்
யோகாப் பயிற்சி ஒன்றை மேற்கொண்டு வரும் ஜப்பானியர்கள்
, "உங்களது உடலை, ஒரு வைன் பாட்டிலுக்கு உருவகப்படுத்திக்
கொள்ளுங்கள்...

மெதுவாக பாட்டிலைத் திறப்பதுபோல, 'ஹோ... ஹோ...'
என்றபடி, உங்களது கைகளை மெதுவாக உயர்த்துங்கள்..
கார்க் திறக்கப்பட்டு பொங்கிவரும் வைனைப் போல,
அடக்கமுடியாத சிரிப்புடன் 'ii zou, ii zou... yay!'
(மிக நன்று, மிக நன்று) என்று பாடுங்கள்'' என தங்களது
பயிற்சியை விளக்கவதுடன் ஹோட்டேய் புத்தர்களைப் போல
உற்சாகத்துடனும் வலம்வருகின்றனர்.

இவர்களைப் பின்பற்றி, இறுக்கம் நிறைந்த இந்த உலகத்தில்,
இனி யாராவது புன்னகைத்தால் நாமும் புன்னகைப்போம்.
யாராவது உரக்கச் சிரித்தால் நாமும் உரக்கச் சிரிப்போம்.

யாருமே சிரிக்காவிட்டாலும் நாம் உரக்கச் சிரித்து, நாளைத்
துவக்கி வைப்போம். நாமே மகிழ்ச்சியை பரப்பும் சிரிக்கும்
புத்தராய் மாறுவோம். ஆம்...

இனி வாழ்க்கையில் உம்முனோ கம்முனோ இருக்காமல்
சத்தமாக சிரித்து, ஜம்முனு சந்தோஷமாக இருப்போம்!

-டாக்டர் சசித்ரா தாமோதரன்
நன்றி-விகடன்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9826
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri May 21, 2021 11:56 am

சிரிக்கும் புத்தரின் தொப்பையை எல்லாம் தடவவேண்டாம்!

மகாத்மா காந்தி சொன்னாரே - ‘சிரிப்பு இல்லாவிட்டால் நான் என்றோ தற்கொலை செய்துகொண்டிருப்பேன்!’

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக