Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கோவையில் 'கொரோனா தேவி' சிலை: 48 நாட்கள் சிறப்பு பூஜை!
3 posters
Page 1 of 1
கோவையில் 'கொரோனா தேவி' சிலை: 48 நாட்கள் சிறப்பு பூஜை!
-
கொரோனாவிலிருந்து தப்பிக்க, கோவையில்
, 'கொரோனா தேவி' சிலையை உருவாக்கி அதற்கு
பூஜைகள் செய்ய துவங்கியுள்ளனர்.கோவை
காமாட்சிபுரி பகுதியிலுள்ள 51வது சக்தி பீடத்தில்
இந்த சிலை வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக காமாட்சிபுரி ஆதீனம்
ஸ்ரீசிவலிங்கேஸ்வரா ஊடகங்களுக்கு அறிக்கை
வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில்
தெரிவித்துள்ளதாவது:
கோவிட்19 என்ற வைரஸ், மக்களின் வாழ்க்கையை
பெரிதும் பாதித்துள்ளது. இதை மனதில் வைத்து,
கொரோனா தேவி சிலையை வடித்துள்ளோம்.
பிளேக் நோய் பரவியபோது, பிளேக் மாரியம்மன்
சிலை வடிவமைக்கப்பட்டு வழிபடப்பட்டது.
காலரா, பிளேக் போன்ற கொள்ளை நோய்களின்
போது, தங்களை காப்பாற்ற, அம்மனை வழிபட்டது
வரலாறு.
கடவுள் மட்டுமே ஒரே நம்பிக்கை என்ற நிலையில்,
இதுபோல சிலைகள் வடிக்கப்பட்டு வழிபாடுகள்
நடந்துள்ளன. அதே மாதிரிதான், கொரோனாவின்
கோரத் தாண்டவத்தை நிறுத்த, கொரோனா தேவி
சிலையை வடித்துள்ளோம்
.48 நாட்கள் மகா யக்ஞம் நடத்தி, வழிபடுவோம்.
பக்தர்களுக்கு இந்த காலகட்டத்தில் பூஜையில்
கலந்து கொள்ள அனுமதியில்லை.
கோவில் பூசாரிகள் மட்டுமே பூஜைகள்
நடத்துவார்கள்.
மாரியம்மன், மாகாளியம்மன் வழிபாட்டை போலவே,
கொரோனா தேவி வழிபாடும் முக்கியமானது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமலர்
Re: கோவையில் 'கொரோனா தேவி' சிலை: 48 நாட்கள் சிறப்பு பூஜை!
கொரோனாவுக்குத் தேவி அந்தஸ்து ........ ... ......!?
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Re: கோவையில் 'கொரோனா தேவி' சிலை: 48 நாட்கள் சிறப்பு பூஜை!
வாழ்த்துகள். கத்தோலிக்க கடவுளான கொரொனா தேவிக்கு பூசை செய்து வழிபடும் இந்துக்கள்.
வாழ்க மதச்சார்பின்மை.
வாழ்க மதச்சார்பின்மை.
Guest- Guest
Re: கோவையில் 'கொரோனா தேவி' சிலை: 48 நாட்கள் சிறப்பு பூஜை!
நல்ல வேளை .
1920-21 ஆக இருந்தால் ஸ்பானிஷ் ஃப்ளூவிற்கும் ஒரு கோயில் தோன்றி இருக்கும்.
1920-21 ஆக இருந்தால் ஸ்பானிஷ் ஃப்ளூவிற்கும் ஒரு கோயில் தோன்றி இருக்கும்.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: கோவையில் 'கொரோனா தேவி' சிலை: 48 நாட்கள் சிறப்பு பூஜை!
பெங்களூரில் உள்ள பிளேக் அம்மன்
கோவையில் பிளேக் நோயால் இறந்ததை நினைவூட்டும் வகையில் 150 வருடங்களுக்கு முன்ன்ர் ஆரம்பிக்கப்பட்ட பிளேக் அம்மன் கோயில்.அதிகமானோர் அன்று இறந்தனர்.
ஆஸ்திரியா நாட்டில் உள்ள கொரொனா தேவி (saint corona-வாழ்ந்த காலம் கி.பி.176 ) தேவாலயம்.
சில கிறிஸ்தவர்கள் (இத்தாலி,ஆஸ்திரியா,ஜேர்மனி ..போன்ற ஐரோப்பிய-மற்றும் சில ஆசிய நாடுகளில்) தொற்று நோய்க்கான தெய்வமாக 400 ஆண்டுகளுக்கு மேலாக வணங்கி வருகிறார்கள்.
(இணையம்)
Guest- Guest
Re: கோவையில் 'கொரோனா தேவி' சிலை: 48 நாட்கள் சிறப்பு பூஜை!
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Re: கோவையில் 'கொரோனா தேவி' சிலை: 48 நாட்கள் சிறப்பு பூஜை!
திரு சக்தியின் பதிவில் இருந்த ஆங்கில தகவல் பதிவுகள் நீக்கப்பட்டன.
பெங்களூரு பிளேக் அம்மன் படம் --தட்ஸ்தமிழுக்கு நன்றி.
பெங்களூரு பிளேக் அம்மன் படம் --தட்ஸ்தமிழுக்கு நன்றி.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: கோவையில் 'கொரோனா தேவி' சிலை: 48 நாட்கள் சிறப்பு பூஜை!
நன்றி. அது ஒரு படக்கோப்பு (img file) அதில் இருக்கும் குறிப்பு தேவையற்றது.இப்படியான கோயில்கள் முன்னரே இருக்கின்றன என்பதை தெரியப்படுத்தும் வகையில் அப்படியே பதிவிடப்பட்டது.
படத்தை மட்டும் பிரதி எடுத்து பதிவேற்றும் வசதி சமீப காலமாக ஈகரையில் இயங்கவில்லை.
அதனால் அப்படியே இணைய பொது விதிகளை மீறாத வகையில் பதிவிடப்பட்டது.
ஆங்கிலப் பதிவுகளை ஏற்கனவே வெறுப்பவன் என்பது தெரிந்ததே. அதனால் நீக்கப்பட்டதற்கு எந்த வருத்தமும் கிடையாது.
படத்தை மட்டும் பிரதி எடுத்து பதிவேற்றும் வசதி சமீப காலமாக ஈகரையில் இயங்கவில்லை.
அதனால் அப்படியே இணைய பொது விதிகளை மீறாத வகையில் பதிவிடப்பட்டது.
ஆங்கிலப் பதிவுகளை ஏற்கனவே வெறுப்பவன் என்பது தெரிந்ததே. அதனால் நீக்கப்பட்டதற்கு எந்த வருத்தமும் கிடையாது.
Guest- Guest
Re: கோவையில் 'கொரோனா தேவி' சிலை: 48 நாட்கள் சிறப்பு பூஜை!
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Similar topics
» ஓடி போயிடு கொரோனா: பெண் அமைச்சர் பூஜை
» Statue of Liberty - சுதந்திர தேவி சிலை :)
» அமெரிக்காவில 126 ஆண்டு கால பழமைவாய்ந்த சுதந்திர தேவி சிலை, மீண்டும் திறப்பு.
» உலகின் சிறப்பு நாட்கள்
» பூஜை செய்யும் 150 தீட்சிதர்களுக்கு கொரோனா பரிசோதனை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|