புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:31 am

» எறும்பை ஏமாத்தத்தான்!
by ayyasamy ram Today at 7:30 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:45 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:32 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:04 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:22 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:05 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:20 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:06 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» கருத்துப்படம் 25/08/2024
by mohamed nizamudeen Sun Aug 25, 2024 10:28 pm

» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Aug 25, 2024 4:03 pm

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Sun Aug 25, 2024 1:01 pm

» இலக்கைத் தொடு
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:49 pm

» தமிழன்னை- புதுக்கவிதை
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:48 pm

» சுமைத்தாங்கி
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:46 pm

» ஓ இதுதான் காதலா
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:44 pm

» மழைக்கு இதமாக…
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:43 pm

» புன்னகை பூக்கள்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:42 pm

» மரணம் என்னும் தூது வந்தது!
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:41 pm

» புன்னகை பக்கம்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:39 pm

» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:51 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Aug 23, 2024 5:27 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:38 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:36 pm

» அத்திப்பழ ஜூஸ்
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:34 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by Anthony raj Fri Aug 23, 2024 1:23 pm

» நாவல்கள் வேண்டும்
by vista Fri Aug 23, 2024 12:06 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Aug 22, 2024 4:44 pm

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:15 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:51 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:43 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Wed Aug 21, 2024 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Wed Aug 21, 2024 3:21 pm

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:41 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அறிஞர் பெர்னார்ட் ஷாவின் நகைச்சுவை! Poll_c10அறிஞர் பெர்னார்ட் ஷாவின் நகைச்சுவை! Poll_m10அறிஞர் பெர்னார்ட் ஷாவின் நகைச்சுவை! Poll_c10 
16 Posts - 89%
ayyasamy ram
அறிஞர் பெர்னார்ட் ஷாவின் நகைச்சுவை! Poll_c10அறிஞர் பெர்னார்ட் ஷாவின் நகைச்சுவை! Poll_m10அறிஞர் பெர்னார்ட் ஷாவின் நகைச்சுவை! Poll_c10 
2 Posts - 11%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அறிஞர் பெர்னார்ட் ஷாவின் நகைச்சுவை! Poll_c10அறிஞர் பெர்னார்ட் ஷாவின் நகைச்சுவை! Poll_m10அறிஞர் பெர்னார்ட் ஷாவின் நகைச்சுவை! Poll_c10 
439 Posts - 55%
heezulia
அறிஞர் பெர்னார்ட் ஷாவின் நகைச்சுவை! Poll_c10அறிஞர் பெர்னார்ட் ஷாவின் நகைச்சுவை! Poll_m10அறிஞர் பெர்னார்ட் ஷாவின் நகைச்சுவை! Poll_c10 
299 Posts - 37%
mohamed nizamudeen
அறிஞர் பெர்னார்ட் ஷாவின் நகைச்சுவை! Poll_c10அறிஞர் பெர்னார்ட் ஷாவின் நகைச்சுவை! Poll_m10அறிஞர் பெர்னார்ட் ஷாவின் நகைச்சுவை! Poll_c10 
25 Posts - 3%
prajai
அறிஞர் பெர்னார்ட் ஷாவின் நகைச்சுவை! Poll_c10அறிஞர் பெர்னார்ட் ஷாவின் நகைச்சுவை! Poll_m10அறிஞர் பெர்னார்ட் ஷாவின் நகைச்சுவை! Poll_c10 
11 Posts - 1%
T.N.Balasubramanian
அறிஞர் பெர்னார்ட் ஷாவின் நகைச்சுவை! Poll_c10அறிஞர் பெர்னார்ட் ஷாவின் நகைச்சுவை! Poll_m10அறிஞர் பெர்னார்ட் ஷாவின் நகைச்சுவை! Poll_c10 
5 Posts - 1%
Abiraj_26
அறிஞர் பெர்னார்ட் ஷாவின் நகைச்சுவை! Poll_c10அறிஞர் பெர்னார்ட் ஷாவின் நகைச்சுவை! Poll_m10அறிஞர் பெர்னார்ட் ஷாவின் நகைச்சுவை! Poll_c10 
5 Posts - 1%
சுகவனேஷ்
அறிஞர் பெர்னார்ட் ஷாவின் நகைச்சுவை! Poll_c10அறிஞர் பெர்னார்ட் ஷாவின் நகைச்சுவை! Poll_m10அறிஞர் பெர்னார்ட் ஷாவின் நகைச்சுவை! Poll_c10 
4 Posts - 1%
mini
அறிஞர் பெர்னார்ட் ஷாவின் நகைச்சுவை! Poll_c10அறிஞர் பெர்னார்ட் ஷாவின் நகைச்சுவை! Poll_m10அறிஞர் பெர்னார்ட் ஷாவின் நகைச்சுவை! Poll_c10 
4 Posts - 1%
vista
அறிஞர் பெர்னார்ட் ஷாவின் நகைச்சுவை! Poll_c10அறிஞர் பெர்னார்ட் ஷாவின் நகைச்சுவை! Poll_m10அறிஞர் பெர்னார்ட் ஷாவின் நகைச்சுவை! Poll_c10 
3 Posts - 0%
ஆனந்திபழனியப்பன்
அறிஞர் பெர்னார்ட் ஷாவின் நகைச்சுவை! Poll_c10அறிஞர் பெர்னார்ட் ஷாவின் நகைச்சுவை! Poll_m10அறிஞர் பெர்னார்ட் ஷாவின் நகைச்சுவை! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அறிஞர் பெர்னார்ட் ஷாவின் நகைச்சுவை!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jan 17, 2010 8:50 am

புகழ்பெற்ற நடிகை அவர்.

ஒருமுறை அறிஞர் பெர்னார்ட் ஷாவைச் சந்திக்க வந்தார்.

“நான் உங்களிடம் ஒன்று கேட்கவேண்டும்; கேட்கலாமா?” என்றார் நடிகை.

“தயக்கம் வேண்டா; கேள்!” என்றார் பெர்னாட் ஷா.

“நான் மிகச் சிறந்த அழகு உடையவள்; நீங்கள் மிகச் சிறந்த அறிவு உடையவர்!”

“சரி, அதற்கென்ன இப்போது?”

“நாம் இருவரும் திருமணம் செய்துகொண்டால் என்ன? என் அழகையும் உங்கள் அறிவையும் கொண்டு பிறக்கும் நம் பிள்ளைகள் எவ்வளவு நன்றாக இருப்பார்கள்!”

`பெர்னார்ட் ஷா அழகு இல்லாதவர்' என்று சொல்லிக் காட்டவேண்டும் என்பது அந்த நடிகையின் எண்ணம்.

நடிகையின் எண்ணம் அறிஞருக்குப் புரியாதா என்ன?

அமைதியாகக் கேட்டார்:

“அப்படியா! ஆனால் பிறக்கும் பிள்ளைகள் உன் அறிவையும் என் அழகையும் கொண்டு பிறந்துவிட்டால் என்ன செய்வது?”

நடிகை வாய் திறக்கவில்லை.



அறிஞர் பெர்னார்ட் ஷாவின் நகைச்சுவை! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக