புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கரும்பூஞ்சை; தமிழகத்தில் முதல் பலி - மதுரையில் 50 பேர் பாதிப்பு Poll_c10கரும்பூஞ்சை; தமிழகத்தில் முதல் பலி - மதுரையில் 50 பேர் பாதிப்பு Poll_m10கரும்பூஞ்சை; தமிழகத்தில் முதல் பலி - மதுரையில் 50 பேர் பாதிப்பு Poll_c10 
156 Posts - 79%
heezulia

19 Posts - 10%
Dr.S.Soundarapandian

8 Posts - 4%
mohamed nizamudeen

5 Posts - 3%
E KUMARAN

4 Posts - 2%
Anthony raj

3 Posts - 2%
prajai

1 Post - 1%
Pampu

ஆனந்திபழனியப்பன்

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கரும்பூஞ்சை; தமிழகத்தில் முதல் பலி - மதுரையில் 50 பேர் பாதிப்பு Poll_c10கரும்பூஞ்சை; தமிழகத்தில் முதல் பலி - மதுரையில் 50 பேர் பாதிப்பு Poll_m10கரும்பூஞ்சை; தமிழகத்தில் முதல் பலி - மதுரையில் 50 பேர் பாதிப்பு Poll_c10 
321 Posts - 78%

46 Posts - 11%

14 Posts - 3%

8 Posts - 2%

6 Posts - 1%

4 Posts - 1%

3 Posts - 1%
ஜாஹீதாபானு

Balaurushya

Barushree

2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கரும்பூஞ்சை; தமிழகத்தில் முதல் பலி - மதுரையில் 50 பேர் பாதிப்பு

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84836
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu May 20, 2021 1:34 pm

கரும்பூஞ்சை; தமிழகத்தில் முதல் பலி - மதுரையில் 50 பேர் பாதிப்பு Tamil_News_large_2770848
-

தூத்துக்குடி:
கோவில்பட்டி அருகே கரும்பூஞ்சை நோயினால் பாதிக்கப்பட்ட
பட்டறை உரிமையாளர் உயிரிழந்துள்ளார். மதுரையில் 50 பேர்
இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றால்
பாதிக்கப்பட்டவர்கள் அல்லது கொரோனாவில் இருந்து
மீண்ட நோயாளிகள் கரும்பூஞ்சை நோயால் அதிகளவில்
பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

அந்த வகையில், கர்நாடகா, மஹாராஷ்டிரா, தெலுங்கானா,
ஹரியானா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், உத்தரகண்ட்,
பீஹார் உள்ளிட்ட மாநிலங்களில் கரும்பூஞ்சை நோயால்
பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் கரும்பூஞ்சை நோயின் பாதிப்பு
தமிழகத்திலும் தாக்கத்தை ஏற்படுத்த துவங்கி உள்ளது.

இந்நோயின் தாக்கத்தால் தமிழகத்தில் முதல் பலி
பதிவாகியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி
அருகே உள்ள நரசிம்மபுரம் கிராமத்தைச் சேர்ந்த 57 வயது
வெல்டிங் பட்டறை உரிமையாளர் கொரோனா தொற்றினால்
பாதிக்கப்பட்டிருந்தார். கோவில்பட்டியில் உள்ள தனியார்
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவருக்கு,
கரும்பூஞ்சை நோய் பாதிப்பு ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து கடந்த 17ம் தேதி தூத்துக்குடி அரசு
மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட
நிலையில் சிகிச்சை பலனில்லாமல் இன்று (மே 20)
உயிரிழந்துள்ளார்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84836
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu May 20, 2021 1:34 pm

மதுரை

மதுரையில் 50 பேருக்கு கரும்பூஞ்சை நோய்த் தொற்று
ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா
தொற்றின் பக்க விளைவுகள் என டாக்டர்கள்
விளக்கமளித்துள்ளனர். மேலும், ஏற்கனவே கொரோனா
பாதித்தவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைந்ததால்
பக்க விளைவு ஏற்பட்டுள்ளதாகவும், கரும்பூஞ்சை
அறிகுறி வந்த பின்பு தாமதித்தால் உயிர் இழக்கும்
அபாயம் உள்ளதாகவும் தெரிவித்தனர்.

சென்னையில் 5 பேர்

சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட
5 சர்க்கரை நோயாளிகள் கரும்பூஞ்சை நோயின்
தாக்கத்தால், சென்னை எழும்பூர் அரசு கண் மருத்துவ
மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அங்கு, அவர்கள் 5 பேருக்கும் உடனடி சிகிச்சை
அளிக்கப்பட்டது. இந்த நோய் காது, மூக்கு, தொண்டை
பகுதியை பாதிக்க கூடியது என்பதால் மேல் சிகிச்சைக்காக
சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக