ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Today at 10:40 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Today at 10:39 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:33 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Today at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதுக்கு மேல ஒன்னும் சொல்றதுக்கில்ல

Go down

இதுக்கு மேல ஒன்னும் சொல்றதுக்கில்ல Empty இதுக்கு மேல ஒன்னும் சொல்றதுக்கில்ல

Post by Guest Mon May 17, 2021 1:16 pm

“இதுக்கு மேல ஒன்னும் சொல்றதுக்கில்ல” – மத்திய அரசின் பிடிவாதத்தால் மூத்த அறிவியலாளர் திடீர் விலகல்!

modi-shahid-jameel-696x557.jpg
இந்தியாவில் சார்ஸ் கொரோனா வைரஸ் மரபணு தொடர்பாக (Indian SARS-CoV2 Consortium on Genomics) ஆய்வு செய்ய மூத்த நுண்ணுயிரியல் ஆராய்ச்சியாளர் ஷாகித் ஜமீல் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டது.

இக்குழுவானது வைரஸின் உருமாற்றம், அதன் பரவும் வேகம் உள்ளிட்டவை குறித்து ஆய்வுசெய்து மத்திய அரசுக்கு ஆலோசனை வழங்கும். அதனடிப்படையில் மத்திய அரசு கொள்கை முடிவுகளை எடுக்கும். ஆனால் அரசோ இக்குழுவின் ஆலோசனைகளைக் காது கொடுத்து கேட்காமல் இருந்ததாகக் கூறப்படுகிறது. இச்சூழலில் குழுவின் தலைவர் ஷாகித் ஜமீல் பதவி விலகியிருக்கிறார்.

தனது விலகல் குறித்து ஜமீல் எந்தக் காரணத்தையும் கூறவில்லை. இந்தச் சமயத்தில் தான் எடுத்திருக்கும் முடிவு சரியானதது என்றும், இதற்கு மேல் எதுவும் பேச விரும்பவில்லை எனவும் கூறியிருக்கிறார். அவர் காரணங்களைச் சொல்லாவிட்டாலும் கடந்த வாரம் அமெரிக்க பத்திரிகையான The New York Times-க்கு அவர் எழுதிய கட்டுரை எளிதாக விளக்குகிறது. அந்தக் கட்டுரையில் மத்திய அரசை சரமாரியாக விமர்சித்து எழுதியிருக்கிறார். அதில், கொரோனாவை மத்திய அரசு மிகவும் சாதாரணமாக கையாண்டதாகக் குறிப்பிட்டிருந்தார்.


narnedramodibengalrally-1615356696.jpg
கொரோனா பரிசோதனையை அதிகரிக்காமலும் தடுப்பூசி பணியை வேகப்படுத்தாமலும் இருந்ததே இந்தியாவின் தற்போதைய நிலைக்கு மிக முக்கியக் காரணமாகக் குறிப்பிட்டிருக்கிறார். அதேபோல கொரோனாவை எதிர்கொள்ள மிகப் பெரிய அளவில் முன்களப் பணியாளர்களும் மருத்துவ உபகரணங்களும் வேண்டும் என்று கூறியும் அதனைக் கண்டுகொள்ளாமல் இருந்தது அடுத்த காரணம் என்று சொல்லியிருக்கிறார். ஆதாரங்கள் அடிப்படையில் தாங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கக் கோரியும் மத்திய அரசோ பிடிவாதமாக இருந்து உதாசீனப்படுத்தியது என்கிறார்.

மேலும், “பல நாடுகளில் பல்வேறு வகையில் கொரோனா உருமாற்றம் அடைந்த சமயத்தில், இந்தியாவில் உருமாற்றமடைந்த வைரஸ் (B1.6.17) டிசம்பரில் கண்டறியப்பட்டது. இதையடுத்து அதனை ஆய்வுசெய்து ஜனவரி மாதமே நாங்கள் எச்சரித்திருந்தோம். ஆனால் அதையெல்லாம் காதில் வாங்கி கொள்ளாமல் தேர்தல் பிரச்சாரங்களில் பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜக தலைவர்கள் பிரமாண்ட பேரணியை நடத்தி தொற்று பரவலுக்கு வித்திட்டார்கள். அதுமட்டுமில்லாமல் இரண்டாம் அலை ஆரம்பித்த சமயம் உத்தரகாண்ட் அரசு (பாஜக அரசு) கும்பமேளாவுக்கு அனுமதி கொடுத்து மிகப்பெரிய தவறைச் செய்தது.

இந்தப் போக்கு தான் இந்தியா முழுவதும் ஆக்சிஜன் இல்லாமல் மக்கள் உயிரிழக்கின்றனர். மருத்துவக் கட்டமைப்பு ஆட்டம் கண்டுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார். ஆக மொத்தத்தில் மத்திய அரசும் முக்கிய பொறுப்பில் இருக்கும் அதிகாரிகளும் அறிவியலாளர்களை மதிக்கவில்லை என்பதை சுற்றி சுற்றி எழுதியிருந்த அவர், தற்போது இந்தியாவில் நிகழ்ந்து கொண்டிருக்கும் மனித உயிர்கள் இழப்பு நிரந்தர வடுவாக மாறும் என்பதில் சந்தேகமில்லை என்று கட்டுரையை முடித்திருக்கிறார்.


(TTN/NewYorkTimes)-கட்டுரை முழுவதையும் படிக்க நியுயோர்க் டைம்ஸ்.

கை தட்டினார்கள்..விளக்கு ஏற்றினார்கள்..விழாக் கொண்டாடினார்கள்..மாநில அரசுகளுக்கு அதிகாரம் கொடுக்காமல் உத்தரவுகளைப் போட்டார்கள்..அளவுக்கு அதிக நம்பிக்கை கொண்டார்கள்...கொரொனாவை மறந்தார்கள்..மக்களை மறந்தார்கள்..இப்போது மாநில அரசுகளிடம் விட்டு விட்டு மௌனம் சாதிக்கிறார்கள்..இனியாவது தவறுகளை திருத்தி மக்களைக் காப்பாற்ற வேண்டும்.
avatar
Guest
Guest


Back to top Go down

இதுக்கு மேல ஒன்னும் சொல்றதுக்கில்ல Empty Re: இதுக்கு மேல ஒன்னும் சொல்றதுக்கில்ல

Post by Dr.S.Soundarapandian Tue May 18, 2021 8:12 pm

“கை தட்டினார்கள்..விளக்கு ஏற்றினார்கள்..விழாக் கொண்டாடினார்கள்..மாநில அரசுகளுக்கு அதிகாரம் கொடுக்காமல் உத்தரவுகளைப் போட்டார்கள்..அளவுக்கு அதிக நம்பிக்கை கொண்டார்கள்...கொரொனாவை மறந்தார்கள்..மக்களை மறந்தார்கள்..இப்போது மாநில அரசுகளிடம் விட்டு விட்டு மௌனம் சாதிக்கிறார்கள்..இனியாவது தவறுகளை திருத்தி மக்களைக் காப்பாற்ற வேண்டும்.” = சக்தி18 சூப்பர்!

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9771
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum