ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெரியார் வாழ்வில் நடந்த சுவையான நிகழ்ச்சி…

3 posters

Go down

பெரியார் வாழ்வில் நடந்த சுவையான நிகழ்ச்சி… Empty பெரியார் வாழ்வில் நடந்த சுவையான நிகழ்ச்சி…

Post by ayyasamy ram Mon May 17, 2021 7:45 am

பெரியார் வாழ்வில் நடந்த சுவையான நிகழ்ச்சி… Image-229

ஒரு சமயம், விழா ஒன்றுக்கு, ஈ.வெ.ரா.,வை
அழைத்திருந்தனர். நிகழ்ச்சியின் துவக்கத்தில், கடவுள்
வாழ்த்து பாடலுக்கும் நேரம் ஒதுக்கப்பட்டிருந்ததால்,
ஈ.வெ.ரா., நிகழ்ச்சிக்கு தாமதமாக வந்தாலும் பரவாயில்லை
என, ஏற்பாட்டாளர்கள் நினைத்திருந்தனர்.

ஆனால், நிகழ்ச்சிக்கு சரியான நேரத்திற்கு வந்து விட்டார்,
ஈ.வெ.ரா.,

அவரை வைத்து, கடவுள் வாழ்த்து பாடலை எப்படி துவக்குவது
என்று, தயங்கினர்.

நிகழ்ச்சி நிரலை படித்த, ஈ.வெ.ரா., ‘கடவுள் வாழ்த்து பாடலை
துவக்குங்கள்…’ என, மற்றவர்கள் எழுந்து நிற்பதற்கு முன்,
தானும் எழுந்து நின்றார்.

தான், கடவுள் மறுப்பு கொள்கையில் இருந்தாலும், மற்றவர்களின்
மனதை, ஈ.வெ.ரா., புண்படுத்த விரும்பியதில்லை என்பதற்கு,
இந்த நிகழ்ச்சி ஒரு சான்று.

நடுத்தெரு நாராயணன்
திண்ணை-வாமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82826
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Dr.S.Soundarapandian and கருப்பையா.சு இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Back to top Go down

பெரியார் வாழ்வில் நடந்த சுவையான நிகழ்ச்சி… Empty Re: பெரியார் வாழ்வில் நடந்த சுவையான நிகழ்ச்சி…

Post by Dr.S.Soundarapandian Mon May 17, 2021 3:25 pm

பெரியார் வாழ்வில் நடந்த சுவையான நிகழ்ச்சி… 3838410834 :வணக்கம்:


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9771
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

பெரியார் வாழ்வில் நடந்த சுவையான நிகழ்ச்சி… Empty Re: பெரியார் வாழ்வில் நடந்த சுவையான நிகழ்ச்சி…

Post by T.N.Balasubramanian Mon May 17, 2021 5:06 pm

இது மாதிரி பல நிகழ்ச்சிகள் உண்டு.
அதனால்தான் அவர் பெரியார்.
ஒரு முறை ஜெயகாந்தன் அவரை பார்க்க அவர் வீடு சென்றபோது,
நெற்றியில் இருந்த விபூதியை அழித்துவிட்டு அவருடன் பேச
போயிருக்கிறார். இருப்பினும் அவர் நெற்றியில் அதன் தடயம்
இருந்தது. பெரியார் அவரை பார்த்து ,என்னை பார்ப்பதற்கு துன்னூரை
துடைத்து விட்டு வந்தீங்களா அய்யா என்று கேட்க ,ஜெயகாந்தனும்
ஆமாம் என்று கூறியுள்ளார். அதற்கு பெரியார், நீங்கள் நீங்களாக இருங்கள்
மற்றவர்கள் ஏதாவது நினைப்பார்கள் என்று உங்களை மாற்றிக்கொள்ளாதீர்கள்.
துன்னூரை அழிக்காமல் வந்திருந்தாலும் உங்களுடன் பேசி இருப்பேன்
என்றாராம் . ஜெயகாந்தன் விடை பெறும் போது வாசல் வரை வந்து வழி அனுப்பினாராம்.
வீடு தேடி வந்தவர்களை வாசல் வரை வந்து வழி அனுப்புவது அவரது வழக்கம்.
அதனால்தான் அவர் பெரியார் என்று அழைக்கப்படுகிறார்.
ராஜாஜியும் பெரியாரும் மிக சிறந்த நண்பர்கள்.


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

பெரியார் வாழ்வில் நடந்த சுவையான நிகழ்ச்சி… Empty Re: பெரியார் வாழ்வில் நடந்த சுவையான நிகழ்ச்சி…

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum