புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருமணத்தை வெறுக்கும் நம்மூர் நாயகிகள் Poll_c10திருமணத்தை வெறுக்கும் நம்மூர் நாயகிகள் Poll_m10திருமணத்தை வெறுக்கும் நம்மூர் நாயகிகள் Poll_c10 
336 Posts - 79%
heezulia
திருமணத்தை வெறுக்கும் நம்மூர் நாயகிகள் Poll_c10திருமணத்தை வெறுக்கும் நம்மூர் நாயகிகள் Poll_m10திருமணத்தை வெறுக்கும் நம்மூர் நாயகிகள் Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
திருமணத்தை வெறுக்கும் நம்மூர் நாயகிகள் Poll_c10திருமணத்தை வெறுக்கும் நம்மூர் நாயகிகள் Poll_m10திருமணத்தை வெறுக்கும் நம்மூர் நாயகிகள் Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
திருமணத்தை வெறுக்கும் நம்மூர் நாயகிகள் Poll_c10திருமணத்தை வெறுக்கும் நம்மூர் நாயகிகள் Poll_m10திருமணத்தை வெறுக்கும் நம்மூர் நாயகிகள் Poll_c10 
8 Posts - 2%
prajai
திருமணத்தை வெறுக்கும் நம்மூர் நாயகிகள் Poll_c10திருமணத்தை வெறுக்கும் நம்மூர் நாயகிகள் Poll_m10திருமணத்தை வெறுக்கும் நம்மூர் நாயகிகள் Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
திருமணத்தை வெறுக்கும் நம்மூர் நாயகிகள் Poll_c10திருமணத்தை வெறுக்கும் நம்மூர் நாயகிகள் Poll_m10திருமணத்தை வெறுக்கும் நம்மூர் நாயகிகள் Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
திருமணத்தை வெறுக்கும் நம்மூர் நாயகிகள் Poll_c10திருமணத்தை வெறுக்கும் நம்மூர் நாயகிகள் Poll_m10திருமணத்தை வெறுக்கும் நம்மூர் நாயகிகள் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
திருமணத்தை வெறுக்கும் நம்மூர் நாயகிகள் Poll_c10திருமணத்தை வெறுக்கும் நம்மூர் நாயகிகள் Poll_m10திருமணத்தை வெறுக்கும் நம்மூர் நாயகிகள் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
திருமணத்தை வெறுக்கும் நம்மூர் நாயகிகள் Poll_c10திருமணத்தை வெறுக்கும் நம்மூர் நாயகிகள் Poll_m10திருமணத்தை வெறுக்கும் நம்மூர் நாயகிகள் Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
திருமணத்தை வெறுக்கும் நம்மூர் நாயகிகள் Poll_c10திருமணத்தை வெறுக்கும் நம்மூர் நாயகிகள் Poll_m10திருமணத்தை வெறுக்கும் நம்மூர் நாயகிகள் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருமணத்தை வெறுக்கும் நம்மூர் நாயகிகள்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84851
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun May 16, 2021 7:17 am

திருமணத்தை வெறுக்கும் நம்மூர் நாயகிகள் Main-qimg-e57170b44be8b9143bf9df0fb0e15575
-
தமிழ் திரையுலகில் கொடிகட்டி பறந்து கொண்டிருக்கும்
பல கதாநாயகிகள், திருமண வாழ்க்கையை வெறுக்கிறார்கள்.

ஒரு ஆணின் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதை அவர்கள்
விரும்பவில்லை. பிரபல கதாநாயகிகள் மீது மோகம் வளர்த்து
ஆசை ஆசையாக அவர்களை திருமணம் செய்து கொள்ளும்
பெரும் தொழில் அதிபர்கள், அந்த மோகம் தீர்ந்ததும் சலிப்பு
அடைந்து விடுகிறார்கள்.
அவசரப்பட்டு விட்டோமோ என்று தவறு செய்தவர்கள் போல்
உணர்கிறார்கள்.

இதேபோல் அந்த நடிகைகளும் தவறு செய்தவர்கள் போல்
வருத்தப்படுகிறார்கள். இந்த உணர்வுகளும், வருத்தங்களும்
நாளடைவில் வெறுப்பாக மாறுகின்றன. போகப்போக
வெறுப்பு முற்றி தகராறில் முடிகிறது. காதல் கசந்து போய்
வேதனையுடனும், விரக்தியுடனும் பிரிந்து விடுகிறார்கள்.

திருமணத்தை வெறுக்கும் நம்மூர் நாயகிகள் வருமாறு:-
1. திரிஷா. சில வருடங்களுக்கு முன்பு இவருக்கு ஒரு தொழில்
அதிபருடன் காதல் ஏற்பட்டு அது நிச்சயதார்த்தம் வரை சென்றது.
கருத்து வேறுபாடு காரணமாக திருமணம் நின்று போனது.
அதன் பிறகு திருமணம் என்றாலே திரிஷா வெறுக்க ஆரம்பித்தார்.

2. அனுஷ்கா. இவர், மார்க்கெட் இழந்ததால் திருமணம் செய்து
கொள்ள விரும்பினார். இவருடைய எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ற
மாதிரி மாப்பிள்ளை அமையாததால், திருமணம் என்றாலே
கற்றாலையை கடித்தது போல் கசப்பு அடைகிறார்.

3. தமன்னா. ‘‘அறிமுகமே இல்லாத ஆணுடன் திருமண ஒப்பந்தம்
செய்து கொள்வதை நான் விரும்பவில்லை. அதற்காக யாரையும்
நான் காதலிக்கவும் இல்லை. திருமணத்துக்கு என்ன அவசரம்?’’
என்று கேட்கிறார், தமன்னா.

4. திருமண வாழ்க்கையை வெறுக்கும் இன்னொரு நடிகை, சார்மி.
தமிழ் பட உலகில் மார்க்கெட் இழந்த இவர், இப்போது தெலுங்கு
படங்களில் நடித்து வருகிறார்.
-
தினத்தந்தி

avatar
Guest
Guest

PostGuest Sun May 16, 2021 2:22 pm

ஏதோ சந்தேகமாக இருக்கிறதே! கிசுகிசு செய்திகள் உண்மையாக இருக்குமோ? பலருக்கு 40 ஐ தொட இருக்கும் நிலையில்...?இருந்தாலும் வாழ்த்துகள்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun May 16, 2021 7:00 pm

நாங்கள் அதிகமாக படம் பார்ப்பது இல்லை.
ஒரு முறை நெருங்கிய உறவினர் பாகுபலி -1 (பெரிய திரையில்
தியேட்டரில் பார்த்தால் நன்றாக இருக்குமென கூட்டிச்சென்றார்.
ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகு, அனுஷ்கா வயதானவர் என்று கேள்வி
பட்டுளேன். மிகவும் இளமையாக இருக்கிறாரே என்றேன்.
அதற்கு அவர் நீங்கள் இப்போது பார்ப்பது "தமன்னா" என்றார்.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக