ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
ஈகரை தமிழ் களஞ்சியத்தில் தேடுக
உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» காணாமல் போன கிணற்றைக் கண்டுபிடித்துத் தாருங்கள்!
by mohamed nizamudeen Yesterday at 11:58 pm

» பணம் தர மறுத்த வங்கி ஊழியர்களை துப்பாக்கியால் சிறைபிடித்தவர்!
by mohamed nizamudeen Yesterday at 11:56 pm

» தமிழ்நாடு உப்பு நிறுவனத்தின் 'நெய்தல் உப்பு!'
by mohamed nizamudeen Yesterday at 11:52 pm

» இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய தாய்லாந்துக்குச் சென்றார்!
by mohamed nizamudeen Yesterday at 11:47 pm

» ட்டீ.ராஜேந்தர் ஏன் 'இன்ஷா அல்லாஹ்' சொன்னார்?
by mohamed nizamudeen Yesterday at 6:07 pm

» வருமான வரி சோதனையில் சிக்கிய 56 போடி ரூபாய்!
by mohamed nizamudeen Yesterday at 3:20 pm

» துணை குடியரசுத் தலைவரின் அதிகாரங்கள்!
by mohamed nizamudeen Yesterday at 3:18 pm

» சத்ரபதி சிவாஜியின் பண்பு
by கண்ணன் Yesterday at 3:17 pm

» சர்ச்சை எழுத்தாளர் சல்மான் ருஷ்டிக்கு கத்தி குத்து
by Dr.S.Soundarapandian Yesterday at 1:16 pm

» வீட்டு வாடகைக்கு ஜி.எஸ்.டி., யார் யாருக்கு பொருந்தும்?
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 13/08/2022
by mohamed nizamudeen Yesterday at 9:03 am

» மீண்டும் விக்ரம் பிரபு ஜோடியாக ஸ்ரீதிவ்யா
by mohamed nizamudeen Yesterday at 9:00 am

» ரஜினியுடன் இணையும் தமன்னா
by ayyasamy ram Yesterday at 6:40 am

» கைலா என்னுள் வீசும் புயலா.. ரசிகர்களை கவரும் ஆர்யா பட பாடல்.
by ayyasamy ram Yesterday at 6:37 am

» இணையத்தை ஆக்கிரமிக்க வரும் விஜய் ஆண்டனி படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 6:33 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by Dr.S.Soundarapandian Fri Aug 12, 2022 11:46 pm

» ஹிஜ்ரி புத்தாண்டு வாழ்த்துகள் 1444
by Dr.S.Soundarapandian Fri Aug 12, 2022 11:44 pm

» காலில்லாப் பந்தல்….(விடுகதைகள்)
by ayyasamy ram Fri Aug 12, 2022 1:52 pm

» புத்தகம் தேவை
by lakshmi palani Fri Aug 12, 2022 1:20 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Aug 12, 2022 12:20 pm

» வெளிச்சம் உள்ள இடத்தில் தானே தேட வேண்டும்…!!
by ayyasamy ram Fri Aug 12, 2022 10:34 am

» சினிமாவில் கதாநாயகிகளுக்கு மதிப்பே கிடையாது! – தமன்னா
by ayyasamy ram Fri Aug 12, 2022 10:27 am

» சிறுவர் பாடல் – கறுப்புயானை
by ayyasamy ram Fri Aug 12, 2022 10:03 am

» இந்தியில் யாஷிகா படம்
by ayyasamy ram Fri Aug 12, 2022 10:01 am

» உலகநாதர்
by ayyasamy ram Fri Aug 12, 2022 9:54 am

» கவிஞனின் பேராசை – சிறுவர் கதை
by ayyasamy ram Fri Aug 12, 2022 9:51 am

» ஏமாறிய கழுகு – சிறுவர் கதை
by ayyasamy ram Fri Aug 12, 2022 9:50 am

» லெமன் இஞ்சி ரசம் – டாக்டர் சாந்தி விஜய்பால்
by ayyasamy ram Fri Aug 12, 2022 9:47 am

» நெல்லிக்காய் ஜூஸ்
by ayyasamy ram Fri Aug 12, 2022 9:46 am

» வரிப்பணம் எங்கே செல்கிறது: மத்திய அரசுக்கு கெஜ்ரிவால் கேள்வி
by ayyasamy ram Fri Aug 12, 2022 5:45 am

» பொறுமை – ஒரு பக்க கதை
by mohamed nizamudeen Thu Aug 11, 2022 11:54 pm

» சிரிப்பூக்கள்! - நிஜாம்
by mohamed nizamudeen Thu Aug 11, 2022 11:51 pm

» சிங்கப்பூர் படாங் மைதானம் தேசிய நினைவு சின்னமானது; ‘டெல்லி சலோ’ என்று நேதாஜி முழங்கிய இடம்
by Dr.S.Soundarapandian Thu Aug 11, 2022 6:25 pm

» பெண் என்பவள் தேவதையா? இல்லை சூனியக்கார கிழவியா?
by Dr.S.Soundarapandian Thu Aug 11, 2022 6:23 pm

» ஆசிரியரின் உயர்வு
by Dr.S.Soundarapandian Thu Aug 11, 2022 6:21 pm

» 60க்கும் மேற்பட்ட அரிய தமிழ் காமிக்ஸ்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by saravanan6044 Thu Aug 11, 2022 4:00 pm

» பொய்க்கால் குதிரை - விமர்சனம்
by ayyasamy ram Thu Aug 11, 2022 3:41 pm

» இந்திப் படமா…மூச்!
by ayyasamy ram Thu Aug 11, 2022 3:40 pm

» எண்ணித் துணிக - திரை விமர்சனம்
by ayyasamy ram Thu Aug 11, 2022 3:39 pm

» என்ன நடக்குது இங்கே….!
by ayyasamy ram Thu Aug 11, 2022 3:37 pm

» காட்டேரி - திரை விமர்சனம்
by ayyasamy ram Thu Aug 11, 2022 3:36 pm

» நான் ஒரு நாற்காலி
by ayyasamy ram Thu Aug 11, 2022 3:34 pm

» சிக்கு சிக்கு ரயிலு & உறுமும் சிங்கம் - சிறுவர் பாடல்கள்
by ayyasamy ram Thu Aug 11, 2022 3:32 pm

» ரஜினியுடன் நடிக்கும் ரம்யா கிருஷ்ணன்
by ayyasamy ram Thu Aug 11, 2022 10:39 am

» கடமையை செய் – சினிமா
by ayyasamy ram Thu Aug 11, 2022 10:39 am

» தினம் ஒரு மூலிகை- செம்பருத்தி
by ayyasamy ram Thu Aug 11, 2022 10:38 am

» பாட்டுக்கார பாட்டி
by ayyasamy ram Thu Aug 11, 2022 10:37 am

» அது கட்டை எறும்பு…!!
by ayyasamy ram Thu Aug 11, 2022 10:18 am

» ஸ்வீட்ஸ் இல்ல, ஃபுரூட்ஸ்!
by ayyasamy ram Thu Aug 11, 2022 10:16 am

» அசத்தும் நாயகிகள் – அனுஷ்கா
by ayyasamy ram Thu Aug 11, 2022 10:08 am

நிகழ்நிலை நிர்வாகிகள்


குமாயுன் புலிகள் - ஜிம் கார்பெட் தமிழில் தி. ஜ. ரங்கநாதன்

2 posters

ஈகரை குமாயுன் புலிகள் - ஜிம் கார்பெட் தமிழில் தி. ஜ. ரங்கநாதன்

Post by nahoor Sun May 16, 2021 4:14 pm


குமாயுன் புலிகள் - ஜிம் கார்பெட் தமிழில் தி. ஜ. ரங்கநாதன்
குமாயுன் புலிகள் - ஜிம் கார்பெட் தமிழில் தி. ஜ. ரங்கநாதன் IMG_20210516_160944_588

ருட்யார்ட் கிப்ளிங்கின் 'ஜங்கிள் புக்' கதைகளைப் போலே ஜிம் கார்பெட்டின் வனம் சார்ந்த இந்தக் கதைகளும் பெரும் புகழைப் பெற்றிருக்க வேண்டும். கிப்ளிங்கின் கதைகள் கற்பனையில் எழுந்தவை. அவரது வன வாழ்வை பற்றிய பெரும் ஞானத்தில் இருந்து எழுதப்பட்டவை. கார்பெட்டின் கதைகள் உண்மையை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டவை. உண்மை சில சமயம் கற்பனையை விட வினோதமாக இருக்கும். வேகமான கதைகளை விரும்பும் சிறுவர்களுக்கும் சிறுமிகளுக்கும் இந்தக் கதைகள் மிகவும் விருப்பமாக இருக்கும்; அது போலவே, காடுகளையும் அவற்றின் மிருகங்களையும் விரும்பும் எவருக்கும் இந்தக் கதைகள் பிடிக்காமல் போகாது; புலியை தன் முயற்சியால் சுட விரும்பும் உண்மையான வேட்டைக்காரர்களுக்கு இந்தப் புத்தகம் விலை மதிக்க முடியாதது

குமாயுன் மலைகளில் மனிதர்களைத் தின்னும் புலிகளை ஜிம் கார்பெட் வேட்டையாடியது, ஒரு நல்ல வேட்டைக்காரருக்கு (சிகாரி) கட்டாயம் இருக்கவேண்டிய உடல் பலம், தீராத பொறுமை, கூர்மையான கவனம், சிறு அடையாளங்களை கண்டுகொள்ளும் திறன் மட்டும் அல்லாது அவற்றைச் சரியான முறையில் புரிந்துகொள்வது போன்றவற்றை உயர்த்திக் காட்டுகிறது. இவற்றுடன் மிக அதிகமான தைரியத்தையும் சேர்க்க வேண்டும். புத்தகத்திலிருந்து நான் எதையும் எடுத்துக்காட்டப் போவதில்லை. நீங்களே புத்தகத்தை வாசியுங்கள்: மேலே சொன்னதன் உண்மையை அறிவீர்கள்.

- எம். ஜி. ஹல்லேட்

மனிதர்களை உண்ணும் புலிகளை ஜிம் கார்பெட் வேட்டையாடிய உண்மை அனுபவங்களே இந்தக் கதைகள். சாகசக் கதைகளை விரும்பும் அனைவருக்கும் நான் இந்தக் கதைகளை மகிழ்வுடன் பரிந்துரை செய்வேன்.

இந்தப் புத்தகத்தில் ஜிம் கார்பெட் இயற்கையை நேசித்ததன் பல உதாரணங்களை வாசகர்கள் உணரலாம். இந்தியாவில் மேஜர் கார்பெட்டுடன் என்னுடைய சில விடுமுறைகளில் நேரம் செலவழித்தவன் என்ற முறையில் அவரைப் போல கானகத்தை நேசிப்பவர்களை எந்தக் கண்டத்திலும் நான் கண்டதில்லை. காட்டுயிர்களின் வாழ்க்கையைப் கவனிப்பதில் தனக்குக் கிடைக்கும் மகிழ்ச்சியை அவர் பல முறை என்னுடன் பகிர்ந்துள்ளார். அவர் தன் கண்களால் கண்டவற்றை எழுதியிருக்கும் இந்தப் புத்தகத்தின் முதல் பதிப்பை போரினால் கண்களை இழந்த வீரர்களுக்கு அர்ப்பணித்துள்ளார் . இந்தப் புத்தகத்தின் மூலம் கிடைக்கும் லாபத்தை நாட்டிற்காக தங்கள் கண்களைத் தந்தவர்களுக்கு உதவி செய்து, அவர்கள் நல்ல முறையில் வாழ உதவும் புனித டன்ஸ்டன் நிறுவனத்திற்குக் கொடுத்திருக்கிறார்.

- லின்லித்கோ

***
ஆங்கில மூலத்தில் இருக்கும், நூல் அறிமுக உரையும் முன்னுரையும் முதல் முறையாக இந்தப் பதிப்பில் இடம்பெறுகின்றன. மேலும், ஆங்கிலப் பதிப்பிலிருந்து ஏழு படங்களும் ஒரு வரைபடமும் முதல் பதிப்பில் ஜிம் கார்பெட் எழுதியிருந்த முக்கியத்துவம் வாய்ந்த சர்ப்பணக் குறிப்பும் இந்தப் பதிப்பை அணி செய்கின்றன.

டவுன்லோடு
nahoor
nahoor
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 9
இணைந்தது : 20/08/2019
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

ஈகரை Re: குமாயுன் புலிகள் - ஜிம் கார்பெட் தமிழில் தி. ஜ. ரங்கநாதன்

Post by ManiThani Sat Jun 18, 2022 1:11 pm

shall we get any decent print (pdf) version of this book? Please.

Thanks in advance.
ManiThani
ManiThani
பண்பாளர்


பதிவுகள் : 76
இணைந்தது : 18/03/2015
மதிப்பீடுகள் : 18

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை