ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:38 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொய் சொல்பவர்களை எப்படி கண்டுபிடிப்பது?

3 posters

Go down

பொய் சொல்பவர்களை எப்படி கண்டுபிடிப்பது? Empty பொய் சொல்பவர்களை எப்படி கண்டுபிடிப்பது?

Post by ayyasamy ram Sun May 16, 2021 10:08 am


உங்களுக்கு தேவையானது எல்லாம் சுட்டு விரலும்,
சிந்தனையும்தான்.
-
இது Q டெஸ்ட் எனப்படுகிறது. இதை முடிப்பதற்கு
உங்களுக்கு ஐந்து விநாடிகள் தான் ஆகும்.
-
நீங்கள் அதிகம் பயன்படுத்தும் கையின் (வலது கை பழக்கம்,
இடது கை பழக்கம் உள்ளதைப் பொருத்து) ஆள்காட்டி விரலால்
உங்கள் நெற்றியில் Q என்ற எழுத்தை கேபிட்டல் எழுத்தாக
எழுதுங்கள்.
-
பொய் சொல்பவர்களை எப்படி கண்டுபிடிப்பது? _108667194_5a.gettyimages-1000372176
பட மூலாதாரம்,GETTY IMAGES
---------
இந்த எழுத்தில் கீழே உள்ள வால் போன்ற கோட்டை நீங்கள்
வலது புருவத்துக்கு மேலே போடுகிறீர்களா அல்லது இடது
புருவத்துக்கு மேலே போடுகிறீர்களா என்பது தான் கேள்வி.
-
வேறு வகையில் சொல்வதானால், எதிரே இருப்பவர் சரியாகப்
படிக்கும் வகையில் Q எழுத்தை எழுதுகிறீர்களா அல்லது
நீங்கள் சரியாகப் படிக்கும் வகையில் எழுதுகிறீர்களா
என்பதைப் பார்க்க வேண்டும்.
-
இடது புருவத்துக்கு மேல் அந்த வால் பகுதி கோடு வரும்
வகையில் வரைபவராக இருந்தால் - மற்றவர்கள் உங்களைப்
பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பது பற்றியே எப்போதும்
சிந்திப்பவராக இருக்கிறீர்கள் எனவே நீங்கள் நன்கு பொய்
சொல்லக் கூடியவர்கள் என்று பொருள்.

ஆனால் வலது புருவத்துக்கு மேல் முடிவது போல எழுதினால் -
உங்களுடைய பார்வையில் உலகத்தை நீங்கள் பார்க்கிறீர்கள் -
நீங்கள் கொஞ்சம் நேர்மையானவர் என்று பொருள்.
-
இயற்கை உலகம் பொய் பேசுவோர் நிறைந்ததாக உள்ளது
-
நன்றி-பிபிசி.காம்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83920
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பொய் சொல்பவர்களை எப்படி கண்டுபிடிப்பது? Empty Re: பொய் சொல்பவர்களை எப்படி கண்டுபிடிப்பது?

Post by Dr.S.Soundarapandian Sun May 16, 2021 1:27 pm

அடிப்படை அளவுகோலே ஆட்டம் காண்கிறதே!
மற்றவர்கள் நம்மைப்பற்றி என்ன நினைப்பார்கள் என்ற சிந்தனையும் தேவைதான்!
நமக்கென்றுள்ள நம்முடைய பார்வையும் தேவைதானே?

ஆனால் ஒன்று உண்மை!
கார்ப்பொரேட்டுகளால், ‘உண்மை’யா? அப்படியென்றால்?’ எனக் கேட்கும் நிலை வேரூன்றிவருகிறது!


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9813
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

பொய் சொல்பவர்களை எப்படி கண்டுபிடிப்பது? Empty Re: பொய் சொல்பவர்களை எப்படி கண்டுபிடிப்பது?

Post by Guest Sun May 16, 2021 2:19 pm

ஐயோ கடவுளே! பொறுக்க முடியலடா சாமி.எப்படித்தான் ரூம் போட்டு யோசிக்கிறாங்க?
கணிதத்தில் டிக்சன் Q டெஸ்ட் ...பின்னர் உளவியலாளர் சினைடர் வரை எதற்காக Q டெஸ்ட் ஐ செயல்படுத்திக் காட்டினார்கள் எனத் தெரியாமலே ..இப்படி ஒரு Q டெஸ்ட் ஆ?

எனக்கு ஆங்கிலம் தெரியாது எப்படி Q எழுதுவது?
avatar
Guest
Guest


Back to top Go down

பொய் சொல்பவர்களை எப்படி கண்டுபிடிப்பது? Empty Re: பொய் சொல்பவர்களை எப்படி கண்டுபிடிப்பது?

Post by T.N.Balasubramanian Sun May 16, 2021 6:24 pm

நேர்மையான கேள்வி அல்லது சந்தேகம்.
Q வில் புருவம் எங்கே வருகிறது?
எனது Q நடுவில் ஆரம்பித்து sine wave போலிருக்கும்.
இது மாதிரி கேள்விகள் ஒரு மாற்றத்தை தருகிறது.
சிறிதே யோசிக்கவைக்கிறது.


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

பொய் சொல்பவர்களை எப்படி கண்டுபிடிப்பது? Empty Re: பொய் சொல்பவர்களை எப்படி கண்டுபிடிப்பது?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum