ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மின்நூல் வாசகர்களுக்கான ஒரு செயலி

3 posters

Go down

மின்நூல் வாசகர்களுக்கான ஒரு செயலி Empty மின்நூல் வாசகர்களுக்கான ஒரு செயலி

Post by Guest Fri May 14, 2021 3:24 pm

உங்கள் போனில் பிரபல தமிழ் எழுத்தாளர்களின் தொடர்கதைகள், நாவல்களை இலவசமாக தரும் ஆப்!


byngeapp-1620824162918.png?fm=png&auto=format
கூகிள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோரிலும் Bynge செயலியை டவுன்லோடு செய்து, உங்கள் மனம் கவர்ந்த எழுத்தாளரின் விறுவிறுப்பான தொடர்களை வாசிப்பதோடு, அவர்களோடு விவாதிக்கவும் செய்யலாம்.

தமிழில் முதன்முறையாக தொடர்கதைகளுக்காக ஆப் ஒன்று ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. கதை வாசிப்பது என்பது பேரானந்தம். அதுவும் பிரபல எழுத்தாளர்களின் கதைகளை இலவசமாக, உங்கள் மொபைலில் வாசிக்கலாம் என்பது எப்பேர்ப்பட்ட ஆனந்தம்..?

சென்னையைச் சேர்ந்த பிரபல பதிப்பகமான ‘நோஷன் பிரஸ்’ BYNGE என்ற தனது ஆப்-பை மூலம் இந்திய மொழிகளில் கதைகள், நாவல்களை படிக்கும் வகையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் தமிழ் மொழி கதைகளுக்காக BYNGE தமிழ் ஆப் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

BYNGE தமிழ் என்ற இந்த ஆப்’பில் தமிழ் நாட்டின் மிகச் சிறந்த எழுத்தாளர்களின் புனைவு மற்றும் புனைவல்லாத படைப்புகளை, சிறிய அத்தியாயங்களாக இங்கே படிக்கலாம்.

சாரு நிவேதிதா, ராஜேஷ் குமார், பட்டுக்கோட்டை பிரபாகர், இந்திரா சௌந்தர்ராஜன், பவா செல்லத்துரை, பா.ராகவன், காஞ்சனா ஜெயதிலகர் போன்ற பல பிரபல எழுத்தாளர்களின் கதைகள்; கல்கி, நா.பார்த்தசாரதி, லா.ச.ராமாமிர்தம், சாவி, ராஜம் கிருஷ்ணன் கி.வா.ஜகந்நாதன், வல்லிக்கண்ணன், சு.சமுத்திரம் போன்றவர்களின் காலங்கள் தாண்டியும் பேசப்படும் சரித்திர நாவல்கள், மற்றும் சமூகம் மற்றும் காதல் கதைகளையும் BYNGE தமிழ் செயலியின் இப்போது இலவசமாக நீங்கள் படிக்கலாம், என நோஷன் பிரஸ் அறிவித்துள்ளது.

இன்னும் பல பிரபல எழுத்தாளர்களும், இளம் எழுத்தாளர்களும், புதுமுகங்களும் BYNGE செயலியில் இணையப் போகிறார்கள், என கூகிள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோரிலும் Bynge செயலியை டவுன்லோடு செய்து, உங்கள் மனம் கவர்ந்த எழுத்தாளரின் விறுவிறுப்பான தொடர்களை வாசிப்பதோடு, அவர்களோடு விவாதிக்கவும் செய்ய வழி செய்யப்பட்டுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

த்ரில்லர், காதல், அமானுஷ்யம், சரித்திரம், குடும்பம் என ஒரே இடத்தில் நூற்றுக்கணக்கான கதைகளை நீங்கள் படிக்கலாம். புத்தகக் காட்சிக்குச் சென்று புத்தகங்கள் வாங்க முடியவில்லை என்று இனி நீங்கள் வருந்த வேண்டாம். BYNGE உங்களுக்கு புக் ஃ பேர் அனுபவத்தை நிச்சயம் தரும், எனச் சொல்கிறது.


Byngetamil-1620917214567.png?fm=png&auto=format
BYNGE செயலியில் க்ரைம் தொடர் எழுதும் பிரபல எழுத்தாளர் 'ராஜேஷ் குமார்' இச்செயலி பற்றி கூறும்போது ''வாசகர்கள் எளிமையாய் இனிமையாய் இணையும் வகையில் Bynge app ன் தொழில் நுட்பம் என்னை மிகவும் ஈர்த்து விட்டது,'' என்றார்.

பல தரப்பு வாசகர்கள் வாசிக்கும் எழுத்துக்குச் சொந்தக்காரரானான சாரு நிவேதிதா, ''இந்தச் செயலியில் தொடர் படிப்பது ஒரு புத்தகக் கடைக்குள் செல்வதற்கும் ஒரு பெரிய புத்தக விழாவுக்கே செல்வதற்குமான வித்தியாசத்தைத் தருகிறது. ஒரு எழுத்தாளரின் படைப்பைத் தேடிப்போய் படிப்பதை விட எல்லா எழுத்தாளர்களின் படைப்பும் ஒரே இடத்தில் இருந்தால் உங்களுக்கான சாய்ஸ் அதிகமாகிறது,'' என்றார்.

“ஸ்மார்ட்போன் தலைமுறைக்கு தமிழ் இலக்கியங்களை எடுத்துச் செல்வதே எங்கள் நோக்கம். இன்றைய இலக்கியங்கள் நாளையத் திரைப்படங்களாகவோ வெப் சீரியல்களாகவோ மாறும் என்று நம்புகிறோம்,” என்கிறார் நோஷன் பிரஸ்-ன் இணை இயக்குனர் மற்றும் BYNGE செயலியின் நிர்வாக இயக்குனரான நவீன் வல்சகுமார்

ஐந்தே நிமிடத்தில் படிக்க, மனம் மகிழ, உள்ளம் கரைய BYNGE App டவுன்லோடு பண்ணுங்க BYNGE பண்ணுங்க!
(இணையம்)

மின்நூல் ஆர்வலர்கள் பரீட்சித்துப் பார்க்கலாம்.

avatar
Guest
Guest


Back to top Go down

மின்நூல் வாசகர்களுக்கான ஒரு செயலி Empty Re: மின்நூல் வாசகர்களுக்கான ஒரு செயலி

Post by T.N.Balasubramanian Fri May 14, 2021 4:50 pm

அக்ஷய திருதியை அன்று வந்த செய்தி
அள்ளி அள்ளி பருகலாம்.
படிக்க படிக்க வந்து கொண்டே இருக்கும்.
நன்றி சக்தி

@சக்தி18

மின்னூல் தரவிறக்க பகுதிக்கு மாற்றிவிடுகிறேன்.
மின்னூல் ஆர்வலர்களுக்கு கை மேல் வெண்ணை


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

மின்நூல் வாசகர்களுக்கான ஒரு செயலி Empty Re: மின்நூல் வாசகர்களுக்கான ஒரு செயலி

Post by ayyasamy ram Fri May 14, 2021 6:57 pm

மின்நூல் வாசகர்களுக்கான ஒரு செயலி 103459460 மின்நூல் வாசகர்களுக்கான ஒரு செயலி 3838410834
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84144
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

மின்நூல் வாசகர்களுக்கான ஒரு செயலி Empty Re: மின்நூல் வாசகர்களுக்கான ஒரு செயலி

Post by ரா.ரமேஷ்குமார் Sat May 15, 2021 5:10 pm

மிகவும் அருமையான பதிவு நண்பா … உங்கள் பகிர்வை பார்த்தவுடனேயே பதிவிறக்கம் செய்து இந்திரா செளந்தர்ராஜன் அவர்கள் BYNGE செயலியில் எழுதிவரும் “நந்திபுரம்” தொடரின் இதுவரை வந்துள்ள 14 பாகங்களையும் படித்து விட்டேன் நண்பா..
அடுத்த அத்தியாத்திற்க்காக காத்திருக்கேன்.. அதே சமயம் இதில் கொடுக்கும் காயின்களுக்கு என்ன பலன் என்று தெரியவில்லை..

உளமார கூறுகிறேன் மிகசிறந்த பகிர்வு…


மனதில் ஒரு ஆதங்கம்.. முன்பு எல்லாம் ஈகரை மூலமாக தான் பெரும்பாலன தகவல்களை அறிந்து கொள்வேன் இப்பொழுது முன்பு போல் பதிவர்களும் அதிகமாக இல்லை படைப்புகளும் இல்லை..

மின்னூல் தேடி ஈகரையின் இனைந்தேன் உறுப்பினராக பின் உறவானேன்….

மீண்டும் கூறுகிறேன் மின்னூல் பிரியர்களுக்கு இது ஒரு வரமான பதிவு..🙏🏽


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

மின்நூல் வாசகர்களுக்கான ஒரு செயலி Empty Re: மின்நூல் வாசகர்களுக்கான ஒரு செயலி

Post by T.N.Balasubramanian Sun May 16, 2021 6:53 pm

இன்றைய தினமலரில் பிஞ்ஜ் பற்றிய அறிவிப்பு வந்துள்ளது.
அதன் கீழேயே பப்ஜி யின் புதுவிளையாட்டு 18ம் தேதி முதல் முன்பதிவு
செய்யப்படுகிறதாம்.
(எங்கள் அபார்ட்மெண்டில் ஒருவர் அவருடைய மகனை கண்டித்துக்கொண்டே
இருப்பர்.பப்ஜி ஒரு அடிக்க்ஷனோ? அடிமையாக்கி விடும் கவர்ச்சியான விளையாட்டோ? }


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

மின்நூல் வாசகர்களுக்கான ஒரு செயலி Empty Re: மின்நூல் வாசகர்களுக்கான ஒரு செயலி

Post by Guest Sun May 16, 2021 11:35 pm

பப்ஜி ஒரு அடிக்க்ஷனோ? அடிமையாக்கி விடும் கவர்ச்சியான விளையாட்டோ? wrote:

Winner Winner Chicken Dinner .….கணினி/மடிக்கணினி உடன் விளையாடியது சலிப்படையவே ,நேரடியாக விளையாடும் (real-time) பப்ஜி யில் கொஞ்சம் action கொஞ்சம் violence இருப்பதால் பலரையும் பப்ஜி கவரத் தொடங்கும்.பின் அதில் ஆர்வம் தொடங்க அதற்கு அடிமையாகி விடுகிறார்கள்.
சிலர் From attraction to obsession எனவும், சிலரோ attraction to addiction என்கிறார்கள்.
avatar
Guest
Guest


Back to top Go down

மின்நூல் வாசகர்களுக்கான ஒரு செயலி Empty Re: மின்நூல் வாசகர்களுக்கான ஒரு செயலி

Post by Guest Sun May 16, 2021 11:39 pm

இதில் கொடுக்கும் காயின்களுக்கு என்ன பலன் என்று தெரியவில்லை.. wrote:

செக் இன் காயின் என்பது ஒரு ஆப்காயின்(in-app currency-app coin) ஆகும். TikTok Coins போல் மற்ற பல செயலிகளில் இது நடைமுறையில் இருக்கிறது.
Bynge app மிகச் சமீபத்தில் உருவாக்கப்பட்டது.இப்போது இலவசமாகவும், மேலதிக வசதிகளுடன் பணம் கொடுத்தும் பாவிக்கலாம்.அப்போது ஒரு கதை/கட்டுரை அன்லாக்காக இருந்தால் இந்த காயின்களைப் பாவிக்கலாம்.காயின்களைப் பயன்படுத்த வேறு வசதிகளையும் பின்னர் அறிமுகப்படுத்தலாம்.
avatar
Guest
Guest


Back to top Go down

மின்நூல் வாசகர்களுக்கான ஒரு செயலி Empty Re: மின்நூல் வாசகர்களுக்கான ஒரு செயலி

Post by ரா.ரமேஷ்குமார் Sun May 16, 2021 11:42 pm

T.N.Balasubramanian wrote:இன்றைய தினமலரில் பிஞ்ஜ் பற்றிய அறிவிப்பு வந்துள்ளது.
அதன் கீழேயே பப்ஜி யின் புதுவிளையாட்டு 18ம் தேதி முதல் முன்பதிவு
செய்யப்படுகிறதாம்.
(எங்கள் அபார்ட்மெண்டில் ஒருவர் அவருடைய மகனை கண்டித்துக்கொண்டே
இருப்பர்.பப்ஜி ஒரு அடிக்க்ஷனோ? அடிமையாக்கி விடும் கவர்ச்சியான விளையாட்டோ? }
மேற்கோள் செய்த பதிவு: 1345693

ஆமாம் ஐயா.. நண்பர்களுடன் பேசி கொண்டே ஆடுவதாலும் அதில் வரும் கதாபாத்திரமாகவே மாறிவிடுவதாலும் அது ஒரு அடிக்‌ஷனே ஐயா..
வேலை நேரம் போக பொழுதுபோக்கா ஆடும் வரை பிரச்சனை இல்லை .. வேளாவேளை பொழப்பாக ஆடுவதுதான் பிரச்சனையே..

ஆட தொடங்கிய பின் முதல் 300 நாட்கள் பெரும்பாலும் இதிலே கழிந்தது.. சென்ற லாக்டவுனில் தான் மீண்டும் ஆட ஆரம்பித்தோம் நாங்கள் ஆனால் தடை செய்துவிட்டார்கள்.. புதிய பதிப்பில் முன்பு போல் ஆர்வமாக சில நாட்கள் ஆடலாம் ஆனால் அடிக்ட் ஆகும் அளவிற்க்கு இருக்காது என நினைக்கிறேன் ஐயா..😂


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

மின்நூல் வாசகர்களுக்கான ஒரு செயலி Empty Re: மின்நூல் வாசகர்களுக்கான ஒரு செயலி

Post by ரா.ரமேஷ்குமார் Sun May 16, 2021 11:47 pm

நன்றி நண்பா தகவல்களுக்கு.. 👍🙏🏽


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

மின்நூல் வாசகர்களுக்கான ஒரு செயலி Empty Re: மின்நூல் வாசகர்களுக்கான ஒரு செயலி

Post by T.N.Balasubramanian Mon May 17, 2021 3:11 pm

நன்றி ரமேஷ்குமார் மறுமொழிக்கு .


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

மின்நூல் வாசகர்களுக்கான ஒரு செயலி Empty Re: மின்நூல் வாசகர்களுக்கான ஒரு செயலி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum