புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு
Page 1 of 1 •
• தனியாக செயல்படுகின்ற மளிகை, பலசரக்குகள், காய்கறிகள்,
இறைச்சி, மீன் விற்பனை செய்யும் கடைகள் ஆகியவை மட்டும்
குளிர்சாதன வசதி இன்றி நண்பகல் 12.00 மணி வரை இயங்க
அனுமதிக்கப்பட்ட நிலையில், தற்போது இந்தக் கடைகள் அனைத்தும்
காலை 06.00 மணி முதல் காலை 10.00 மணி வரை மட்டும் இயங்க
அனுமதிக்கப்படும்.
இவற்றில், ஒரே சமயத்தில் 50 சதவிகிதம் வாடிக்கையாளர்கள்
மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும். மின் வணிக நிறுவனங்கள்
மூலம் மளிகை, பலசரக்குகள், காய்கறிகள், இறைச்சி மற்றும்
மீன் விநியோகம் செய்ய காலை 06.00 மணி முதல் காலை 10.00 மணி
வரை மட்டும் அனுமதிக்கப்படும்.
மேற்கூறிய மளிகை, பலசரக்குகள், காய்கறிகள், இறைச்சி, மீன்
கடைகள் தவிர, இதர கடைகள் அனைத்தும் திறக்க தடை
விதிக்கப்படுகிறது.
• ATM, பெட்ரோல் டீசல் பங்குகள் ஆகியவை எப்போதும் போல
செயல்படும்.
• ஆங்கில மற்றும் நாட்டு மருந்துக் கடைகள் திறக்க வழக்கம்
போல் அனுமதிக்கப்படும்.
• பொது மக்கள் தங்களுக்குத் தேவையான மளிகை, பலசரக்கு,
காய்கறிகளை தங்களது வீட்டின் அருகில் உள்ள கடைகளில்
வாங்குமாறும், மேற்சொன்ன பொருட்கள் வாங்க அதிக தூரம்
பயணிப்பதை தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
அவ்வாறு செல்ல முற்படுபவர்கள் தடுக்கப்படுவார்கள்.
• காய்கறி, பூ, பழம் விற்பனை செய்யும் நடைபாதை கடைகள்
நண்பகல் 12 மணி வரை செயல்பட அனுமதிக்கப்பட்ட நிலையில்,
தற்போது, காய்கறி, பூ, பழம் விற்பனை செய்யும் நடைபாதை
கடைகள் செயல்பட அனுமதி இல்லை.
• தேநீர்க் கடைகள் நண்பகல் 12 மணி வரை மட்டும் செயல்பட
அனுமதிக்கப்பட்ட நிலையில், தற்போது தேநீர்க் கடைகள் இயங்க
அனுமதி இல்லை.
• மின் வணிக நிறுவனங்கள் மதியம் 02.00 மணி முதல்
மாலை 06.00 மணி முடிய செயல்பட அனுமதிக்கப்படும்.
இ-பதிவு முறை
• வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து தமிழகத்திற்கு
வருவோருக்கு இ-பதிவுமுறை கட்டாயமாக்கப்படும்.
• அத்தியாவசியப் பணிகளான திருமணம், முக்கிய உறவினரின்
இறப்பு, மருத்துவ சிகிச்சை மற்றும் முதியோர்களுக்கான தேவை
போன்றவற்றிற்கு மாவட்டங்களுக்குள்ளும் மற்றும்
மாவட்டங்களுக்கிடையேயும் பயணம் மேற்கொள்ள இ-பதிவுமுறை
கட்டாயமாக்கப்படும். (https://eregister. tnega. org).
• இ-பதிவு முறை 17.05.2021 காலை 6 மணி முதல் நடைமுறைக்கு
வரும்.
பொது
• ஏற்கெனவே அறிவித்தவாறு மாநிலத்தின் அனைத்துப்
பகுதிகளிலும் இரவு 10 மணி முதல் காலை 4 மணி முடிய இரவு நேர
ஊரடங்கு தொடர்ந்து அமல்படுத்தப்படும்.
• ஏற்கெனவே அறிவித்தவாறு முழு ஊரடங்கு ஞாயிற்றுக்
கிழமைகளில் (16.05.2021 மற்றும் 23.05.2021) அமல்படுத்தப்படும்.
• மீன் மற்றும் இறைச்சி கடைகளில் பொதுமக்கள் அதிகம்
கூடுவதால், இந்த கடைகளைப் பல்வேறு இடங்களுக்குப் பரவலாக
மாற்றம் செய்ய பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் மாவட்ட
ஆட்சியர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
• கொரோனா நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த, பொதுமக்களின்
நலன் கருதி தமிழ்நாட்டில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள
நிலையில், பொதுமக்கள் அவசியமின்றி வீட்டிலிருந்து வெளியில்
வருவதையும் கூட்டம் கூடுவதையும் தவிர்க்க வேண்டும்.
கொரோனா மேலாண்மைக்கான தேசியவழிகாட்டு நடை
முறைகளில் குறிப்பிட்டுள்ளபடி, பொது இடங்களில் முகக்கவசம்
அணிவது, சமூக இடைவெளியினை கடைப்பிடிப்பது, கைகளை
அடிக்கடி சோப்பு / கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்வது
ஆகியவற்றை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.
நோய்த்தொற்று அறிகுறிகள் தென்பட்டவுடன், பொதுமக்கள் உடனே
அருகிலுள்ள மருத்துவமனைகளை நாடி மருத்துவ ஆலோசனை /
சிகிச்சை பெறவேண்டும்.
பொதுமக்கள் அரசின் முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு நல்க
வேண்டுமென கனிவுடன் கேட்டுக்கொள்வதாக முதலமைச்சர்
மு.க. ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.
-
நியூஸ் 18
- GuestGuest
தமிழ் நாட்டில் யாருக்கும் பயம்-கவலை இருப்பதாக தெரியவில்லை.கோயிலில் இருந்து சினிமாவில் இருந்து,மாஸ்க் போடாமல் சுற்றுவதில் இருந்து, தடை வந்தும் தொற்றுப் பற்றி விழிப்புணர்வு இல்லாமல் காவல்துறையினர் அபராதம் விதிப்பார்கள் என்ற பயமின்றி மக்களின் நலன் பற்றி எந்தவித கவலையும் இல்லாமல் சுற்றுகிறார்கள்.
இணையத்தில் இந்த நிமிடம் வரை-கடந்த 24 மணி நேரத்திலும்/இரண்டு நாட்களிலும் தமிழ்நாட்டில் தேடிய செய்திகள்.. சினிமா,அஜித் நன்கொடை பற்றி தேடியவர்கள் முதலிடத்தில், வீட்டில் இருந்து வைத்தியம் -கொரொனா மருந்துகள் பற்றி தேடியவர்கள் சற்றுப் பின்னேயும் இருக்கிறார்கள். இந்தியாவில் அந்த அளவில் கூட கொரொனா தொற்றுப் பற்றிய தேடல் கிடையாது.
அஷ்டய திதி முதலிடத்தில் இருக்கிறது.யாருக்கும் பெரிதாக கவலையும் கிடையாது என்பதை இணைய தேடல் அளவில் தெரிந்துகொள்ள முடிகிறது.

- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
தமிழ் நாட்டில் யாருக்கும் பயம்-கவலை இருப்பதாக தெரியவில்லை.
உண்மைதான் .பயமறியாத மக்கள் 75%--அறியாமை காரணம்.படித்தவர்கள் /படிக்காதவர்கள் இதில் அடக்கம்.
25% திமிர்.ரெண்டு /மூன்று நாட்களுக்கு முன் வந்த ஒரு செய்தி.டெம்போ வேனில் 15/20 பேர் முகக்கவசம் அணியாது /சமூக இடை வெளி இல்லாமல் கல்யாணத்திற்கு போகிறார்கள். போலீஸ் அவர்களை தடுத்து நிறுத்தி காரணம் கேட்க ,எங்களையே காரணம் கேட்கிறாய் என்று யாருக்கோ போன் பேசி ..........போலீஸ்காரர் இடம் மாற்றம் செய்யப்பட்டார்.
@சக்தி18

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- GuestGuest
அவர்கள் காட்டியது பழைய அழைப்பிதழ்.(ஒரு ஆண்டுக்கு முந்தையது.)
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1345640சக்தி18 wrote:அவர்கள் காட்டியது பழைய அழைப்பிதழ்.(ஒரு ஆண்டுக்கு முந்தையது.)
அப்பிடியா? போலீஸ் இடமாற்றம் நடந்ததா இல்லையா?
போலீசை பற்றிய நல்ல செய்தியும் https://eegarai.darkbb.com/t169635-500#1345641 பதிவிட்டுள்ளேன் பார்க்கவும்.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Similar topics
» கொரோனா பரவல்: தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு; புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு
» தமிழகத்தில் வியாழன் முதல் இரவுநேர ஊரடங்கு; ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு - புதிய கட்டுப்பாடுகள் விவரம்
» நாளை முதல் புதிய மாற்றங்களுடன் பாஸ்போர்ட்
» நாளை முதல் 3 நாட்களுக்கு லாரிகளில் ஜவுளி லோடு ஏற்றமாட்டோம்: உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவிப்பு
» புதிய ரேஷன் கார்டு விண்ணப்பம்: ஆன்லைனில் நாளை முதல் பதிவு

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1