ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

Top posting users this week
ayyasamy ram
கொரோனாவில் இருந்து மீண்ட நடிகை ஆண்ட்ரியாவின் 10 ஆலோசனைகள் Poll_c10கொரோனாவில் இருந்து மீண்ட நடிகை ஆண்ட்ரியாவின் 10 ஆலோசனைகள் Poll_m10கொரோனாவில் இருந்து மீண்ட நடிகை ஆண்ட்ரியாவின் 10 ஆலோசனைகள் Poll_c10 
heezulia
கொரோனாவில் இருந்து மீண்ட நடிகை ஆண்ட்ரியாவின் 10 ஆலோசனைகள் Poll_c10கொரோனாவில் இருந்து மீண்ட நடிகை ஆண்ட்ரியாவின் 10 ஆலோசனைகள் Poll_m10கொரோனாவில் இருந்து மீண்ட நடிகை ஆண்ட்ரியாவின் 10 ஆலோசனைகள் Poll_c10 
mohamed nizamudeen
கொரோனாவில் இருந்து மீண்ட நடிகை ஆண்ட்ரியாவின் 10 ஆலோசனைகள் Poll_c10கொரோனாவில் இருந்து மீண்ட நடிகை ஆண்ட்ரியாவின் 10 ஆலோசனைகள் Poll_m10கொரோனாவில் இருந்து மீண்ட நடிகை ஆண்ட்ரியாவின் 10 ஆலோசனைகள் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொரோனாவில் இருந்து மீண்ட நடிகை ஆண்ட்ரியாவின் 10 ஆலோசனைகள்

2 posters

Go down

கொரோனாவில் இருந்து மீண்ட நடிகை ஆண்ட்ரியாவின் 10 ஆலோசனைகள் Empty கொரோனாவில் இருந்து மீண்ட நடிகை ஆண்ட்ரியாவின் 10 ஆலோசனைகள்

Post by ayyasamy ram Fri May 14, 2021 7:11 am

கொரோனாவில் இருந்து மீண்ட நடிகை ஆண்ட்ரியாவின் 10 ஆலோசனைகள் Main-qimg-1b036c7cffceff3eb8d7f821b8039b6f
-
ஆண்ட்ரியா

பிரபல நடிகையும், பாடகியுமான ஆண்ட்ரியா ஜெரமியா
சமீபத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டார்.
வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டு மருந்துகளை
உட்கொண்டு கொரோனாவில் இருந்து இப்போது
முழுமையாக குணமடைந்திருக்கிறார்.
நேற்றோடு அவரின் 14 நாள் தனிமைப்படுத்துதல் முடிந்தது.
-
நோயில் இருந்து மீண்டு வர
''இதையெல்லாம் ஃபாலோ பண்ணலாம்'' என
10 ஆலோசனைகளைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்
பகிர்ந்திருக்கிறார். அவை இங்கே!

-
1. கொரோனா டெஸ்ட்டில் பாசிட்டிவ் வந்தாலும் நீங்கள்
பாசிட்டிவாக இருங்கள். பயம் தரும் எதிர்மறையான
சிந்தனைகள் எல்லாவற்றையும் மோசமானதாக்கிவிடும்.
அதனால் நோயில் இருந்து மீண்டுவருவது எப்படி என்பதில்
மட்டும் கவனம் செலுத்துங்கள்.
-
2. சுவாசம்... கொரோனா வைரஸ் மூக்கு, தொண்டை,
இறுதியாக நுரையீரல் என சுவாசப்பாதையைத்தான்
தாக்குகிறது. அதானால் இந்த சுவாசப்பாதையை தொற்றில்
இருந்து காக்க என்னவெல்லாம் செய்யவேண்டுமோ அதை
செய்யுங்கள்.
-
புதினா, தைல எண்ணெய் ஆகியவற்றைப்போட்டு ஆவி
பிடிப்பது சுவாசப்பாதையை சுத்தமாக வைத்திருக்க உதவும்.
அதேப்போல் சாதாரண சுவாசப்பயிற்சிகளும் உதவிகரமாக
இருக்கும்.
-
4. பால்கனியிலோ, மொட்டை மாடியிலோ நின்று தினமும்
கொஞ்ச நேரம் சுத்தமான காற்றை சுவாசிக்கலாம்.
இரண்டுமே இல்லையென்றாலும் ஜன்னல்களைத் திறந்து
வைத்து கொஞ்சம் வெளிக்காற்றை சுவாசிக்கலாம்.
-
5. உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் விட்டமின்
சி,பி, ஸிங்க் மாத்திரைகளை எடுத்துக்கொள்ளலாம்.
அஸ்வகந்தா, துளசி என மூலிகைகளையும் எடுத்துக்
கொள்ளலாம். இவையெல்லாம் ஒரு துணை மருத்துவம்
தான். அதனால், மருத்துவரைக் கலந்தலோசித்து
தேவையான மருந்துகளை இதனோடு சேர்த்து நிச்சயம்
உட்கொள்ளவேண்டும்.
-
6. கொரோனா குறித்த எதிர்முறை செய்திகள், புள்ளி
விவரங்கள் ஆகியவற்றில் இருந்து மொத்தமாக விலகி
இருங்கள். மன அழுத்தம் உங்களின் எதிர்ப்பு சக்தியை
குறைக்கும். புத்தகம் படியுங்கள், பாடல்கள் கேளுங்கள்,
உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களோடு தொடர்ந்து
பேசுங்கள்
-
7. தனிமையில் இருக்கும்போது அதிகம் உணர்ச்சி
வசப்படுவோம். அதுபோன்ற நேரங்களில் கவுன்சிலிங்
அவசியம். ஏராளமான ஹெல்ப்லைன்கள் இருக்கின்றன.
அவர்களின் உதவியை நாடலாம்.
-
8. நம் குடும்பத்தினரின் பாதுகாப்பு மட்டுமல்ல டிரைவர்கள்,
வீட்டுப் பணியாளர்கள், பாதுகாப்பு காவலர்கள் என நம்மைச்
சுற்றியிருப்பவர்களையும் நாம் பாதுகாக்க வேண்டும்.
-
நீங்கள் நோய்வாய்ப்பட்டிருக்கும்போது உங்களுக்கு மிக
அருகில் இருந்து உதவியவர்களை நல்லபடியாக கவனித்துக்
கொள்வதும் உங்கள் பொறுப்புதான்.
-
9. தேவையற்ற காலதாமதம் செய்யாதீர்கள். நோயின்
அறிகுறிகள் தீவிரமானாலோ, ஆக்ஸிஜன் அளவு
குறைந்தாலோ உடனடியாக மருத்துவ உதவியை நாடுங்கள்.
மருத்துவ உதவி உங்களுக்கு கிடைக்கும்வரை ஆக்ஸிஜன்
அளவை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளும்
Proning Position (குப்புறப்படுத்துக்கொள்வது)
ஆகியவை உதவும்.
-
10. கொரோனா என்பது சர்வதேச பெருந்தொற்று நோய்.
உங்களுக்கு இந்த நோய்வருவது உங்கள் தவறல்ல. அதனால்
உங்களுக்கு வருவதிலோ உங்கள் அருகில் உள்ளவர்களுக்கு
வருவதிலோ குற்ற விசாரணைகள் தேவையில்லை.
-
உங்கள் மீதும், உங்களைச் சார்ந்தவர்கள் மீதும்
கருணையோடு இருங்கள். நாம் எல்லோரும் இணைந்து
போராடுவோம்!
-
என ஆண்ட்ரியா எழுதியிருக்கிறார்.
-
நன்றி-விகடன்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84876
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கொரோனாவில் இருந்து மீண்ட நடிகை ஆண்ட்ரியாவின் 10 ஆலோசனைகள் Empty Re: கொரோனாவில் இருந்து மீண்ட நடிகை ஆண்ட்ரியாவின் 10 ஆலோசனைகள்

Post by T.N.Balasubramanian Sun May 16, 2021 6:14 pm

திரை பிரபலங்கள் கூறினால் மக்கள் நிச்சயமாக பின்பற்றுவார்கள்.
டாக்டர்கள் /சமூக ஆர்வலர்கள் கூறினாலும் கேட்கமாட்டார்கள்.


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» கொரோனாவில் இருந்து விரைவில் குணமடைந்து விடுவேன்.. நடிகை நிவேதா தாமஸ்
» கொடூர கொரோனாவில் இருந்து மக்களை காப்பாற்ற சீனா புதிய திட்டம்
» ஒரே நாளில் கொரோனாவில் இருந்து குணமடைய மூலிகை மைசூர்பா; விற்பனை அமோகம்!
» ராட்சத திமிங்கலத்தின் வயிற்றில் இருந்து 3 நாட்களுக்கு பிறகு உயிரோடு மீண்ட மீனவர்
» சூட்டிங்கில் இருந்து நடிகை ஓட்டம் !

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum