புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:45 pm

» கவிதை தூறல்
by ayyasamy ram Today at 2:44 pm

» பாட்டி மொழி - கவிதை
by ayyasamy ram Today at 2:44 pm

» Peak 8 CBD Gummies
by NewsVibes Today at 2:38 pm

» https://www.facebook.com/Peak8CBD/
by NewsVibes Today at 2:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:35 pm

» Sight Care Australia [Benefits] - Is Truth or Myth Science?
by KristLowry Today at 1:11 pm

» ASPEN GREEN CBD GUMMIES - Immune Strength & Cardiovascular Health!
by shakigullo Today at 9:56 am

» கருத்துப்படம் 19/04/2024
by mohamed nizamudeen Today at 8:59 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Today at 8:35 am

» மக்களவைத் தேர்தல் 2024: முதல் சுற்றில் மோதும் நட்சத்திர வேட்பாளர்கள்... கனிமொழி டூ நிதின் கட்கரி வரை!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:30 am

» பும்ராவின் மிரட்டல் பந்து வீச்சு ..!! கடைசி ஓவரில் வெற்றியை ருசித்த மும்பை !!
by ayyasamy ram Today at 5:58 am

» சாவித்திரிபாய் பூலே
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» வாழ்க்கையில் மாற்றம் என்பது...
by ayyasamy ram Yesterday at 9:56 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:59 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Yesterday at 5:23 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:07 pm

» நேர்மறை எண்ணங்களைப் பெருக்கும் ஓம் எனும் மந்திரம்….!
by ayyasamy ram Yesterday at 11:26 am

» கல்யாணம் பண்ணுங்க சார்! லைஃப் ரொம்ப நல்லா இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:24 am

» எனது கனவு எழுத்தாளர்!
by ayyasamy ram Yesterday at 11:20 am

» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by ayyasamy ram Yesterday at 11:18 am

» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே…!!
by ayyasamy ram Yesterday at 11:17 am

» பரோட்டா & பராத்தா – வித்தியாசம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» ஸ்ரீ ராம நவமி நல்வாழ்த்துகள்
by சிவா Wed Apr 17, 2024 9:02 pm

» பதிவிறக்கம் பணண இயலவில்லை
by லதா மெளர்யா Wed Apr 17, 2024 8:20 pm

» உடலும் மனமும் ஆராக்கியமாய் இருக்க....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:43 pm

» பலநாள் திருடன்..
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:34 pm

» உண்மையிலேயே #மஹாராணிகள்....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:18 pm

» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:54 pm

» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:52 pm

» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:49 pm

» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:44 pm

» ஸ்ரீ ராமநவமி -17-04-2024
by ayyasamy ram Wed Apr 17, 2024 10:20 am

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Tue Apr 16, 2024 11:50 pm

» பாகற்காயில் உள்ள கசப்பு போக…(கிச்சன் டிப்ஸ்)
by ayyasamy ram Tue Apr 16, 2024 7:14 pm

» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by ayyasamy ram Mon Apr 15, 2024 7:23 am

» இஸ்ரேலில் தொடரும் பதட்ட நிலை..
by ayyasamy ram Sun Apr 14, 2024 5:35 pm

» வீட்டிற்கு ஒரு மோகினி பிசாசை வளர்ப்போம்!!
by ayyasamy ram Sun Apr 14, 2024 2:39 pm

» சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்
by ayyasamy ram Sun Apr 14, 2024 12:17 pm

» பலாப்பழ பாயாசம்
by ayyasamy ram Sun Apr 14, 2024 8:28 am

» கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் இன்று மதியம் மோதுகிறது
by ayyasamy ram Sun Apr 14, 2024 7:59 am

» உஸ்…ஸ்… தாங்க முடியல….????????
by ayyasamy ram Sat Apr 13, 2024 5:01 pm

» தன்னம்பிக்கையே பலம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 1:26 pm

» பல்லு முக்கியம்…!!! …
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:16 am

» இயலாத்து என்று எதுவும் இல்லை
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:12 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வந்த நாள் முதல் இந்த நாள் வரை Poll_c10வந்த நாள் முதல் இந்த நாள் வரை Poll_m10வந்த நாள் முதல் இந்த நாள் வரை Poll_c10 
50 Posts - 48%
ayyasamy ram
வந்த நாள் முதல் இந்த நாள் வரை Poll_c10வந்த நாள் முதல் இந்த நாள் வரை Poll_m10வந்த நாள் முதல் இந்த நாள் வரை Poll_c10 
34 Posts - 33%
mohamed nizamudeen
வந்த நாள் முதல் இந்த நாள் வரை Poll_c10வந்த நாள் முதல் இந்த நாள் வரை Poll_m10வந்த நாள் முதல் இந்த நாள் வரை Poll_c10 
4 Posts - 4%
ஆனந்திபழனியப்பன்
வந்த நாள் முதல் இந்த நாள் வரை Poll_c10வந்த நாள் முதல் இந்த நாள் வரை Poll_m10வந்த நாள் முதல் இந்த நாள் வரை Poll_c10 
3 Posts - 3%
prajai
வந்த நாள் முதல் இந்த நாள் வரை Poll_c10வந்த நாள் முதல் இந்த நாள் வரை Poll_m10வந்த நாள் முதல் இந்த நாள் வரை Poll_c10 
3 Posts - 3%
லதா மெளர்யா
வந்த நாள் முதல் இந்த நாள் வரை Poll_c10வந்த நாள் முதல் இந்த நாள் வரை Poll_m10வந்த நாள் முதல் இந்த நாள் வரை Poll_c10 
3 Posts - 3%
manikavi
வந்த நாள் முதல் இந்த நாள் வரை Poll_c10வந்த நாள் முதல் இந்த நாள் வரை Poll_m10வந்த நாள் முதல் இந்த நாள் வரை Poll_c10 
2 Posts - 2%
NewsVibes
வந்த நாள் முதல் இந்த நாள் வரை Poll_c10வந்த நாள் முதல் இந்த நாள் வரை Poll_m10வந்த நாள் முதல் இந்த நாள் வரை Poll_c10 
2 Posts - 2%
Ratha Vetrivel
வந்த நாள் முதல் இந்த நாள் வரை Poll_c10வந்த நாள் முதல் இந்த நாள் வரை Poll_m10வந்த நாள் முதல் இந்த நாள் வரை Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
வந்த நாள் முதல் இந்த நாள் வரை Poll_c10வந்த நாள் முதல் இந்த நாள் வரை Poll_m10வந்த நாள் முதல் இந்த நாள் வரை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வந்த நாள் முதல் இந்த நாள் வரை Poll_c10வந்த நாள் முதல் இந்த நாள் வரை Poll_m10வந்த நாள் முதல் இந்த நாள் வரை Poll_c10 
216 Posts - 42%
heezulia
வந்த நாள் முதல் இந்த நாள் வரை Poll_c10வந்த நாள் முதல் இந்த நாள் வரை Poll_m10வந்த நாள் முதல் இந்த நாள் வரை Poll_c10 
191 Posts - 37%
Dr.S.Soundarapandian
வந்த நாள் முதல் இந்த நாள் வரை Poll_c10வந்த நாள் முதல் இந்த நாள் வரை Poll_m10வந்த நாள் முதல் இந்த நாள் வரை Poll_c10 
52 Posts - 10%
mohamed nizamudeen
வந்த நாள் முதல் இந்த நாள் வரை Poll_c10வந்த நாள் முதல் இந்த நாள் வரை Poll_m10வந்த நாள் முதல் இந்த நாள் வரை Poll_c10 
18 Posts - 4%
sugumaran
வந்த நாள் முதல் இந்த நாள் வரை Poll_c10வந்த நாள் முதல் இந்த நாள் வரை Poll_m10வந்த நாள் முதல் இந்த நாள் வரை Poll_c10 
16 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
வந்த நாள் முதல் இந்த நாள் வரை Poll_c10வந்த நாள் முதல் இந்த நாள் வரை Poll_m10வந்த நாள் முதல் இந்த நாள் வரை Poll_c10 
6 Posts - 1%
prajai
வந்த நாள் முதல் இந்த நாள் வரை Poll_c10வந்த நாள் முதல் இந்த நாள் வரை Poll_m10வந்த நாள் முதல் இந்த நாள் வரை Poll_c10 
4 Posts - 1%
manikavi
வந்த நாள் முதல் இந்த நாள் வரை Poll_c10வந்த நாள் முதல் இந்த நாள் வரை Poll_m10வந்த நாள் முதல் இந்த நாள் வரை Poll_c10 
4 Posts - 1%
Kavithas
வந்த நாள் முதல் இந்த நாள் வரை Poll_c10வந்த நாள் முதல் இந்த நாள் வரை Poll_m10வந்த நாள் முதல் இந்த நாள் வரை Poll_c10 
3 Posts - 1%
Abiraj_26
வந்த நாள் முதல் இந்த நாள் வரை Poll_c10வந்த நாள் முதல் இந்த நாள் வரை Poll_m10வந்த நாள் முதல் இந்த நாள் வரை Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வந்த நாள் முதல் இந்த நாள் வரை


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81884
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jun 22, 2021 5:00 pm



ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81884
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jun 22, 2021 5:02 pm

வந்த நாள் முதல் இந்த நாள் வரை [
படம் : பாவ மன்னிப்பு ]
பாடியவர்: T.M.:சௌந்தரராஜன்


இந்த ” வந்த நாள் முதல் இந்த நாள் வரை “ பாடலின்
அமைப்பு முறயில் மிகவும் புதுமையைக் கையாண்டார்கள
மெல்லிசை மன்னர்கள்.

பாடலின் ஆரம்பத்தில் விசில் சத்தத்தைத் தொடர்ந்து
ஹம்மிங் பின்தொடர்ந்து முடிய, பாடல் ஆரம்பிக்கும்.
தொடர்ந்து விசில் சத்தத்தை பின்ணணி இசை
வாத்தியங்களில் ஒன்று போல பயன்படுத்தியிருப்பார்கள்.

இதில் புதுமையின் உச்சம் என்னவென்றால் இந்தப் பாடல்
அமைக்கப்பட்ட ராகம். தமிழ் செவ்வியலிசையில் மிக
முக்கிய ராகங்களில் ஒன்றான மோகனம்.

மோகன ராகத்தில் இப்படியும் இசையமைக்க முடியுமா ?
என்று எண்ண வைக்கும் வகையில் , முற்றிலும் புதிய , யாரும்
எதிர் பார்க்காத கோணத்தில் அமைக்கப்பட்ட பாடல் இதுவாகும்.

ஹம்மிங் , விசில் போன்றவற்றோடு கமகங்கள் குறைக்கப்பட்ட
மோகன ராகத்தின் வலிமையும் , கண்ணதாசனின் கவித்துவம்
அழுத்தாத எளிமையான வரிகளாலும் அமைக்கப்பட்ட இந்தப்
பாடல் இன்னும் ஒரு நூற்றாண்டைக் கடந்து செல்லும் வல்லமை
கொண்ட புதுமையான பாடலாகும் , என்பது ஒவ்வொரு முறையும்
கேட்கும் போதுஆனந்திக்கும் எனது அனுபவமாகும்.

ஆச்சர்யமான முறையில் மோகன ராகத்தைக் கையாண்ட
அவர்களது மேதமையை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

மெல்லிசை மன்னர்கள் பற்றி பின்னணிப்பாடகர்
பி .பி. ஸ்ரீனிவாஸ் சொல்வார்.. ” இவர்களது வருகையால் இசை
இனிய திசைக்குச் சென்றது.” என்று.
--

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81884
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jun 22, 2021 5:03 pm

படம்: பாவ மன்னிப்பு
உணர்வு: வேதனை
ஆக்கம்: கவிஞர் கண்ணதாசன்

வந்த நாள் முதல் இந்த நாள் வரை
வந்த நாள் முதல் இந்த நாள் வரை
வானம் மாறவில்லை
வான் மதியும் மீனும் கடல் காற்றும்
மலரும் மண்ணும் கொடியும் சோலையும்
நதியும் மாறவில்லை
மனிதன் மாறிவிட்டான்

நிலை மாறினால் குணம் மாறுவான்
பொய் நீதியும் நேர்மையும் பேசுவான்
தினம் ஜாதியும் பேதமும் கூறுவான்
அது வேதன் விதி என்றோதுவான்
மனிதன் மாறிவிட்டான் மதத்தில் ஏறிவிட்டான்

பறவையை கண்டான் விமானம் படைத்தான்
பறவையை கண்டான் விமானம் படைத்தான்
பாயும் மீன்களில் படகினை கண்டான்
எதிரொலி கேட்டான் வானொலி படைத்தான்
எதனை கண்டான் பணம்தனை படைத்தான்
எதனை கண்டான் பணம்தனை படைத்தான்
மனிதன் மாறிவிட்டான் மதத்தில் ஏறிவிட்டான்

இன்பமும் காதலும் இயற்கையின் நீதி
ஏற்ற தாழ்வுகள் மனிதனின் ஜாதி
பாரில் இயற்கை படைத்ததை எல்லாம்
பாவி மனிதன் பிரித்து வைத்தானே
மனிதன் மாறிவிட்டான் மதத்தில் ஏறிவிட்டான்

வந்த நாள் முதல் இந்த நாள் வரை
வானம் மாறவில்லை
வான் மதியும் மீனும் கடல் காற்றும்
மலரும் மண்ணும் கொடியும் சோலையும்
நதியும் மாறவில்லை
மனிதன் மாறிவிட்டான்
-


aanmeegam இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக