ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

கரோனா – பாதிப்பு & பலி

3 posters

Go down

கரோனா – பாதிப்பு & பலி Empty கரோனா – பாதிப்பு & பலி

Post by ayyasamy ram Wed May 12, 2021 2:41 pm

கரோனா – பாதிப்பு & பலி Main-qimg-7e04284720d65cd452b263ad99c8a63c
கரோனா – பாதிப்பு & பலி Main-qimg-39dce4288450b8d15e572ec24ff3d663
தினமணி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84648
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கரோனா – பாதிப்பு & பலி Empty Re: கரோனா – பாதிப்பு & பலி

Post by ரா.ரமேஷ்குமார் Thu May 13, 2021 11:08 am

இந்த பகிர்வை தொடந்து பகிர இயலுமெனில் தொடருங்கள் ஐயா.. ஒரே பதிவாக இல்லாமல் தினமும் பதிவிட்டால் தகவல் கோப்பாக இருக்கும்..🙏🏽


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

கரோனா – பாதிப்பு & பலி Empty Re: கரோனா – பாதிப்பு & பலி

Post by ayyasamy ram Thu May 13, 2021 11:25 am

கரோனா – பாதிப்பு & பலி Main-qimg-0ecfae2f047ba7dd2a20e4b847bc4b55
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84648
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

கரோனா – பாதிப்பு & பலி Empty Re: கரோனா – பாதிப்பு & பலி

Post by ரா.ரமேஷ்குமார் Sat May 15, 2021 9:08 pm

இவை எல்லாம் உண்மையான எண்ணிக்கையா என தெரியாது.. ஆனால் முன்பு எல்லாம் இவருக்கு கொரோனா அவருக்கு கொரோனா என்ற நிலை மாறி.. கொரோனாவினால் இன்று அவர் இறந்தார் இவர் இறந்தார் என அறிந்தவர்களின் மரண செய்தியையே கேட்க முடிகிறது..

பலருக்கு அலட்சிய போக்கும் வந்தால் என்ன செய்துவிடும் என்ற மனநிலையும் மாறதது வருத்தமளிக்கிறது… நடுத்தர மற்றும் தினகூலி மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிப்படைந்துள்ளது…


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

கரோனா – பாதிப்பு & பலி Empty Re: கரோனா – பாதிப்பு & பலி

Post by Guest Sat May 15, 2021 10:26 pm

கொத்துக் கொத்தாக இறக்கும் உ.பி./குஜராத். மறைக்கும் அரசு.

கரோனா – பாதிப்பு & பலி E1UuVHwVcAEBxAx?format=jpg&name=900x900

GUJARATI MEDIA TAKES ON GOVT REPORTS – In the last 71 days, 1.23 lakh death certificates have been issued by the government authorities in Gujarat.
Meanwhile, the #Gujarat govt has reported ONLY 4218 deaths due to #COVID. pic.twitter.com/hl9teLPyWs
— Noopur Patel (@noopurpatel_) May 14, 2021

குஜராத் மாநிலத்தில் 2021 மார்ச் 1 முதல் மே மாதம் 10 ம் தேதி வரையிலான 71 நாட்களில் 1,23,871 பேர் இறந்துள்ளதாக இறப்பு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது, ஆனால் கொரோனாவால் 4,218 பேர் மட்டுமே உயிரிழந்ததாக அரசு பதிவேட்டில் குறிப்பிடபட்டுள்ளதாக குஜராத்தி நாளேடு தெரிவித்திருக்கிறது.

மார்ச் மாதம் 26,026 பேரும், ஏப்ரல் மாதம் 57,796 பேரும் மே மாதம் 10ம் தேதி வரை 40,051 பேரும் இறந்திருப்பதாக அந்த பதிவேட்டில் குறிப்பிடபட்டுள்ளது.
(ஆதாரங்களை வைத்து Deepak Patel (@deepakpatel_91) May 14, 2021,டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.)
(ahmedabad-post)

ஏற்கனவே மருத்துவத் துறையில் மிகவும் பின்தங்கி உள்ள குஜராத்,(அரசு தகவலின்படி) மிகவும் மோசமான நிலையில் உள்ளது.முன்னர் கமலகாசன் கங்கையில் மிதக்கும் பிணங்கள் என பதிவிட்டிருந்தார்.
avatar
Guest
Guest


Back to top Go down

கரோனா – பாதிப்பு & பலி Empty Re: கரோனா – பாதிப்பு & பலி

Post by Dr.S.Soundarapandian Sun May 16, 2021 8:57 pm

‘மருத்துவத் துறையில் மிகவும் பின்தங்கி உள்ள குஜராத்’ - அப்போ , ‘குஜராத் மாடல்’ என்று கொக்கரித்தது? பீலா தானா?
கரோனா இறப்பைக் குறைத்துக் கூறுவதும் ‘குஜராத் மாடல்’போலும்!


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

கரோனா – பாதிப்பு & பலி Empty Re: கரோனா – பாதிப்பு & பலி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum