புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கொரொனா வார் ரூம் - Corona War Room-தமிழ் நாடு Poll_c10கொரொனா வார் ரூம் - Corona War Room-தமிழ் நாடு Poll_m10கொரொனா வார் ரூம் - Corona War Room-தமிழ் நாடு Poll_c10 
56 Posts - 73%
heezulia
கொரொனா வார் ரூம் - Corona War Room-தமிழ் நாடு Poll_c10கொரொனா வார் ரூம் - Corona War Room-தமிழ் நாடு Poll_m10கொரொனா வார் ரூம் - Corona War Room-தமிழ் நாடு Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
கொரொனா வார் ரூம் - Corona War Room-தமிழ் நாடு Poll_c10கொரொனா வார் ரூம் - Corona War Room-தமிழ் நாடு Poll_m10கொரொனா வார் ரூம் - Corona War Room-தமிழ் நாடு Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
கொரொனா வார் ரூம் - Corona War Room-தமிழ் நாடு Poll_c10கொரொனா வார் ரூம் - Corona War Room-தமிழ் நாடு Poll_m10கொரொனா வார் ரூம் - Corona War Room-தமிழ் நாடு Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கொரொனா வார் ரூம் - Corona War Room-தமிழ் நாடு Poll_c10கொரொனா வார் ரூம் - Corona War Room-தமிழ் நாடு Poll_m10கொரொனா வார் ரூம் - Corona War Room-தமிழ் நாடு Poll_c10 
221 Posts - 75%
heezulia
கொரொனா வார் ரூம் - Corona War Room-தமிழ் நாடு Poll_c10கொரொனா வார் ரூம் - Corona War Room-தமிழ் நாடு Poll_m10கொரொனா வார் ரூம் - Corona War Room-தமிழ் நாடு Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
கொரொனா வார் ரூம் - Corona War Room-தமிழ் நாடு Poll_c10கொரொனா வார் ரூம் - Corona War Room-தமிழ் நாடு Poll_m10கொரொனா வார் ரூம் - Corona War Room-தமிழ் நாடு Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
கொரொனா வார் ரூம் - Corona War Room-தமிழ் நாடு Poll_c10கொரொனா வார் ரூம் - Corona War Room-தமிழ் நாடு Poll_m10கொரொனா வார் ரூம் - Corona War Room-தமிழ் நாடு Poll_c10 
8 Posts - 3%
prajai
கொரொனா வார் ரூம் - Corona War Room-தமிழ் நாடு Poll_c10கொரொனா வார் ரூம் - Corona War Room-தமிழ் நாடு Poll_m10கொரொனா வார் ரூம் - Corona War Room-தமிழ் நாடு Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
கொரொனா வார் ரூம் - Corona War Room-தமிழ் நாடு Poll_c10கொரொனா வார் ரூம் - Corona War Room-தமிழ் நாடு Poll_m10கொரொனா வார் ரூம் - Corona War Room-தமிழ் நாடு Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
கொரொனா வார் ரூம் - Corona War Room-தமிழ் நாடு Poll_c10கொரொனா வார் ரூம் - Corona War Room-தமிழ் நாடு Poll_m10கொரொனா வார் ரூம் - Corona War Room-தமிழ் நாடு Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
கொரொனா வார் ரூம் - Corona War Room-தமிழ் நாடு Poll_c10கொரொனா வார் ரூம் - Corona War Room-தமிழ் நாடு Poll_m10கொரொனா வார் ரூம் - Corona War Room-தமிழ் நாடு Poll_c10 
2 Posts - 1%
Barushree
கொரொனா வார் ரூம் - Corona War Room-தமிழ் நாடு Poll_c10கொரொனா வார் ரூம் - Corona War Room-தமிழ் நாடு Poll_m10கொரொனா வார் ரூம் - Corona War Room-தமிழ் நாடு Poll_c10 
2 Posts - 1%
sram_1977
கொரொனா வார் ரூம் - Corona War Room-தமிழ் நாடு Poll_c10கொரொனா வார் ரூம் - Corona War Room-தமிழ் நாடு Poll_m10கொரொனா வார் ரூம் - Corona War Room-தமிழ் நாடு Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொரொனா வார் ரூம் - Corona War Room-தமிழ் நாடு

avatar
Guest
Guest

PostGuest Wed May 12, 2021 2:24 pm

Image1cku-1620747023681.jpg?fm=png&auto=format
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக ஒருங்கிணைந்த கொரோனா கட்டுப்பாட்டு கட்டளை மையம் (UCC) எனப்படும் வார் ரூம் ( war room) தொடங்கியுள்ளது அரசு. ஆறு ஐஏஎஸ் அதிகாரிகள் கொண்ட இந்தக் குழுவானது அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் இருப்பு மற்றும் படுக்கைகளின் எண்ணிக்கையைக் கண்காணிக்கும்.  

கொரோனா எனும் அரக்கனுக்கு எதிராக உலகமே போராடி வருகிறது. தினந்தோறும் லட்சக்கணக்கில் புதிய கொரோனா நோயாளிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதுவரை உலகளவில் சுமார் 16 கோடி பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 33 லட்சம் பேரின் உயிரைக் குடித்துள்ளது கொரோனா.

கொரோனாவை வெல்வதற்கு தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டாலும், தனது உருமாற்றத்தால் மருத்துவத்துறைக்கு இன்னும் சவாலான நோயாகவே கொரோனா இருந்து வருகிறது. முதல் அலையைவிட இரண்டாவது அலையால் மக்கள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக இந்தியாவில் இரண்டாவது அலையின் தாக்கம் ரொம்பவும் மோசமாகவே உள்ளது.

மற்ற மாநிலங்களைப் போலவே தமிழகத்திலும் கடந்த முறையைவிட இம்முறை அதிக மக்கள் கொரோனா பாதிப்பிற்கு ஆளாகி இருக்கின்றனர். இதனால் மருத்துவமனைகள் இடப்பற்றாக்குறை மற்றும் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் திண்டாடி வருகின்றனர். எனவே குறைவான பாதிப்புள்ள நோயாளிகள் வீட்டிலேயே தனிமைப் படுத்திக் கொண்டு சிகிச்சைப் பெற்றுக் கொள்ளுங்கள் என அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

Imagej40n-1620746966331.jpg?fm=png&auto=format
அப்படியாக வீட்டில் இருந்து சிகிச்சைப் பெறுபவர்கள் அல்லது புதிதாக தொற்றுக்கு ஆளாகி மருத்துவ உதவி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளவர்கள் ஆகியோருக்கு உதவுவதற்காக அரசும், தன்னார்வலர்களும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதில் ஒன்று தான் ஒருங்கிணைந்த கொரோனா கட்டுப்பாட்டு கட்டளை மையம் (UCC) எனப்படும் 'வார் ரூம்' (War room). தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக அரசு இதனைத் தொடங்கியுள்ளது.

சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள தேசிய நலவாழ்வுக் குழும அலுவலகத்தில் இந்த 'வார் ரூம்' அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்திற்கு தாரேஷ் அகமது, கே.நந்தகுமார், உமா, வினித், கே.பி.கார்த்திகேயன் மற்றும் அழகுமீனா என மொத்தம் ஆறு ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் தாரேஷ் அகமது ஐஏஎஸ் கொரோனா கட்டுப்பாட்டு கட்டளை மையத்தின் ஒருங்கிணைப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும், ஆக்சிஜன் தேவை கண்காணிப்பு மற்றும் அவசர உதவிக்காக நந்தகுமார் ஐஏஎஸ், தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் படுக்கை வசதிகளை நிர்வகிப்பதற்கு எஸ்.உமா ஐஏஎஸ், சென்னையில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைகளில் கள ஆய்வு மேற்பார்வையாளராக எஸ்.வினீத் ஐஏஎஸ், சென்னையில் உள்ள முக்கிய அரசு மருத்துவக் கல்லூரிகள், கோவிட் மருத்துவமனைகளுக்காக கே.பி.கார்த்திகேயன் ஐஏஎஸ், கட்டளை மையத்தின் தரம் மற்றும் செயல்களை கண்காணிப்பதற்கு டி.ஆர்.ஓ அழகுமீனா ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

avatar
Guest
Guest

PostGuest Wed May 12, 2021 2:28 pm

இந்தக் குழுவானது அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் இருப்பு மற்றும் படுக்கைகளின் எண்ணிக்கையைக் கண்காணிக்கும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

ஏற்கெனவே செயல்பாட்டில் உள்ள சுகாதாரச் சேவை மையத்துடன் இணைந்து செயல்படும் சிறப்பு மையம் இது என்பதால், 104 என்ற எண் மூலமே கொரோனா கட்டுப்பாட்டு கட்டளை மையத்தினை மக்கள் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் மூலம் அரசு மருத்துவமனை படுக்கை, ஆக்சிஜன் படுக்கை , ரெம்டெசிவர் மருந்து எங்கு கிடைக்கும், தனியார் மருத்துவமனை படுக்கை, எங்கு எவ்வளவு இடம் உள்ளது எனவும் 108 ஆம்புலன்ஸ் எங்கு உள்ளது என்ற தகவல்களை மக்கள் எளிதாகத் தெரிந்து கொள்ளலாம்.

சுகாதாரத் துறை மற்றும் சென்னை மாநகராட்சியுடன் ஒருங்கிணைந்து, சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளை இது கண்காணிக்கும். படுக்கை வசதிகளை அதிகரிப்பது, ஆக்சிஜன் கிடைப்பதை உறுதி செய்வது உள்ளிட்ட பணிகளிலும் இம்மையம் ஈடுபடும்.

corona war room ஏற்கனவே, கொரோனாவால் மோசமான பாதிப்புகளைச் சந்தித்து வரும் டெல்லி, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் வார் ரூம்கள் திறக்கப்பட்டு ஐஏஎஸ் அதிகாரிகள் தலைமையிலான குழுக்கள் கண்காணித்து வருகிறார்கள். தற்போது தமிழகத்திலும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த முதல்வர் ஸ்டாலின் வார் ரூம் தொடங்கி இருப்பது ஆக்கப்பூர்வமான முன்னெடுப்பு என சமூக ஆர்வலர்கள் பாராட்டுகின்றனர்.

போன் மூலமாகவே எந்த மருத்துவமனையில் ஆக்ஸிஜன் இருக்கிறது, எந்தெந்த மருத்துவமனைகளில் எத்தனை படுக்கை வசதிகள் இருக்கிறது என்பதை இந்த குழு மூலமாகவே நோயாளிகளோ அல்லது அவர்களது உறவினர்களோ தெரிந்து கொள்ள முடியும். இதனால் நோயாளிகளை அழைத்துக் கொண்டு மருத்துவமனை மருத்துவமனையாக அலைய வேண்டிய அவசியம் இருக்காது. தேவையில்லாமல் மருத்துவமனைகளில் கூட்டம் சேர்வதும் தவிர்க்கப்படும்.

“இது கடினமான காலம்; ஆனால் கடக்க முடியாத காலம் அல்ல," என தமிழக முதல்வர் ஸ்டாலின் ஒரு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது போல, மக்கள் மனது வைத்து முறையாக மாஸ்க் அணிந்து, சமூக இடைவெளியைக் கடைபிடித்தால், கொரோனாவிற்கு எதிரான போரில் மக்கள் நிச்சயம் வென்று விட முடியும். அதற்கு இந்த வார் ரூம்கள் மிகப் பெரிய உதவியாக இருக்கும் என்பதில் சந்தேகமேயில்லை.
(YS-இணையம்)

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக