Latest topics
» திரைத்துளிகள்by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
நகைச்சுவை நடிகர் நெல்லை சிவா மறைவு
2 posters
Page 1 of 1
நகைச்சுவை நடிகர் நெல்லை சிவா மறைவு
-
திருநெல்வேலி மாவட்டம் பணகுடியைச் சேர்ந்தவர்
நெல்லை சிவா. 1952ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 16ஆம்
தேதி பிறந்த நெல்லை சிவா, நடிகர் திலகம் சிவாஜி
கணேசனின் தீவிர ரசிகர்.
-
சினிமா மீதான காதலால் நடிப்பதற்காக சென்னைக்கு
வந்தார். பலகட்டப் போராட்டங்களுக்குப் பிறகே
பாண்டியராஜனின் 'ஆண் பாவம்' படத்தில் நடித்தார்.
இதுவே அவரது முதல் படம்.
-
'மகா பிரபு', 'வெற்றிக்கொடி கட்டு', 'கண்ணும் கண்ணும்',
'சாமி', 'திருப்பாச்சி', 'அன்பே சிவம்', 'கிரீடம்',
'இம்சை அரசன் 23-ம் புலிகேசி', 'அறை எண் 302-ல் கடவுள்',
'படிக்காதவன்', 'தோரணை', 'கந்தசாமி', 'தமிழ்ப் படம்'
, 'கிரி', 'பாபநாசம்', 'மிருதன்' உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட
படங்களில் நடித்துள்ளார்.
-
இவர் நடித்த சில படங்கள் இன்னும் வெளியாகவில்லை.
சீரியல்களிலும் நெல்லை சிவா நடித்து வந்தார்.
-
நெல்லைத் தமிழில் பேசுவதையே தனிப் பாணியாகக்
கொண்டு நடித்த இவர் வடிவேலு, விவேக் உள்ளிட்ட பல
நகைச்சுவை நடிகர்களின் அணியில் இணைந்து தனித்
திறமையுடன் வலம் வந்தார்.
35 ஆண்டுகளாகத் தமிழ் சினிமாவில் தொடர்ந்து நடித்து
வந்த நெல்லை சிவா, மாரடைப்பு காரணமாக இன்று மாலை
காலமானார். அவரது இறுதிச் சடங்கு நாளை நண்பகலில்
அவரது சொந்த ஊரான பணகுடியில் நடைபெற உள்ளது.
-
நெல்லை சிவா மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் இரங்கல்
தெரிவித்து வருகின்றனர்.
இந்து தமிழ் திசை
Re: நகைச்சுவை நடிகர் நெல்லை சிவா மறைவு
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35032
இணைந்தது : 03/02/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» நடிகர் எம்.ஜி.ஆர்., சிவா மரணம்...!!
» பழம்பெரும் நடிகர் வி.எஸ் ராகவன் மறைவு !
» பிரபல பாடகர், நடிகர் சிலோன் மனோகர் மறைவு
» நகைச்சுவை நடிகர் கவுண்டமணி
» பிரபல நடிகர் கிரிஷ் கர்னாட் மறைவு -கர்நாடகாவில் இன்று அரசு விடுமுறை
» பழம்பெரும் நடிகர் வி.எஸ் ராகவன் மறைவு !
» பிரபல பாடகர், நடிகர் சிலோன் மனோகர் மறைவு
» நகைச்சுவை நடிகர் கவுண்டமணி
» பிரபல நடிகர் கிரிஷ் கர்னாட் மறைவு -கர்நாடகாவில் இன்று அரசு விடுமுறை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|