புதிய பதிவுகள்
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 15:14

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 15:11

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 15:03

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 14:39

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 14:38

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 14:35

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 14:32

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 14:29

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 14:27

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:22

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 14:19

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 14:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 13:54

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 13:28

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 13:26

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 13:21

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 21:16

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 20:20

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 19:45

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 14:51

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 14:48

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 14:44

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 14:41

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 14:41

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 14:40

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 13:42

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue 18 Jun 2024 - 23:47

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue 18 Jun 2024 - 23:37

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue 18 Jun 2024 - 23:17

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:46

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:45

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:43

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:40

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:39

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:36

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:34

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:33

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:07

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:06

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue 18 Jun 2024 - 20:07

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue 18 Jun 2024 - 20:04

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue 18 Jun 2024 - 18:35

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue 18 Jun 2024 - 18:33

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue 18 Jun 2024 - 18:30

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue 18 Jun 2024 - 18:27

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue 18 Jun 2024 - 18:19

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue 18 Jun 2024 - 18:18

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 18 Jun 2024 - 14:30

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue 18 Jun 2024 - 14:23

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue 18 Jun 2024 - 14:14

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாடுகளை அறிவோம் - ஹொண்டூராசு Poll_c10நாடுகளை அறிவோம் - ஹொண்டூராசு Poll_m10நாடுகளை அறிவோம் - ஹொண்டூராசு Poll_c10 
59 Posts - 42%
heezulia
நாடுகளை அறிவோம் - ஹொண்டூராசு Poll_c10நாடுகளை அறிவோம் - ஹொண்டூராசு Poll_m10நாடுகளை அறிவோம் - ஹொண்டூராசு Poll_c10 
37 Posts - 26%
Dr.S.Soundarapandian
நாடுகளை அறிவோம் - ஹொண்டூராசு Poll_c10நாடுகளை அறிவோம் - ஹொண்டூராசு Poll_m10நாடுகளை அறிவோம் - ஹொண்டூராசு Poll_c10 
31 Posts - 22%
T.N.Balasubramanian
நாடுகளை அறிவோம் - ஹொண்டூராசு Poll_c10நாடுகளை அறிவோம் - ஹொண்டூராசு Poll_m10நாடுகளை அறிவோம் - ஹொண்டூராசு Poll_c10 
6 Posts - 4%
ayyamperumal
நாடுகளை அறிவோம் - ஹொண்டூராசு Poll_c10நாடுகளை அறிவோம் - ஹொண்டூராசு Poll_m10நாடுகளை அறிவோம் - ஹொண்டூராசு Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
நாடுகளை அறிவோம் - ஹொண்டூராசு Poll_c10நாடுகளை அறிவோம் - ஹொண்டூராசு Poll_m10நாடுகளை அறிவோம் - ஹொண்டூராசு Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
நாடுகளை அறிவோம் - ஹொண்டூராசு Poll_c10நாடுகளை அறிவோம் - ஹொண்டூராசு Poll_m10நாடுகளை அறிவோம் - ஹொண்டூராசு Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாடுகளை அறிவோம் - ஹொண்டூராசு Poll_c10நாடுகளை அறிவோம் - ஹொண்டூராசு Poll_m10நாடுகளை அறிவோம் - ஹொண்டூராசு Poll_c10 
310 Posts - 50%
heezulia
நாடுகளை அறிவோம் - ஹொண்டூராசு Poll_c10நாடுகளை அறிவோம் - ஹொண்டூராசு Poll_m10நாடுகளை அறிவோம் - ஹொண்டூராசு Poll_c10 
184 Posts - 30%
Dr.S.Soundarapandian
நாடுகளை அறிவோம் - ஹொண்டூராசு Poll_c10நாடுகளை அறிவோம் - ஹொண்டூராசு Poll_m10நாடுகளை அறிவோம் - ஹொண்டூராசு Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
நாடுகளை அறிவோம் - ஹொண்டூராசு Poll_c10நாடுகளை அறிவோம் - ஹொண்டூராசு Poll_m10நாடுகளை அறிவோம் - ஹொண்டூராசு Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
நாடுகளை அறிவோம் - ஹொண்டூராசு Poll_c10நாடுகளை அறிவோம் - ஹொண்டூராசு Poll_m10நாடுகளை அறிவோம் - ஹொண்டூராசு Poll_c10 
21 Posts - 3%
prajai
நாடுகளை அறிவோம் - ஹொண்டூராசு Poll_c10நாடுகளை அறிவோம் - ஹொண்டூராசு Poll_m10நாடுகளை அறிவோம் - ஹொண்டூராசு Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
நாடுகளை அறிவோம் - ஹொண்டூராசு Poll_c10நாடுகளை அறிவோம் - ஹொண்டூராசு Poll_m10நாடுகளை அறிவோம் - ஹொண்டூராசு Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
நாடுகளை அறிவோம் - ஹொண்டூராசு Poll_c10நாடுகளை அறிவோம் - ஹொண்டூராசு Poll_m10நாடுகளை அறிவோம் - ஹொண்டூராசு Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
நாடுகளை அறிவோம் - ஹொண்டூராசு Poll_c10நாடுகளை அறிவோம் - ஹொண்டூராசு Poll_m10நாடுகளை அறிவோம் - ஹொண்டூராசு Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
நாடுகளை அறிவோம் - ஹொண்டூராசு Poll_c10நாடுகளை அறிவோம் - ஹொண்டூராசு Poll_m10நாடுகளை அறிவோம் - ஹொண்டூராசு Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாடுகளை அறிவோம் - ஹொண்டூராசு

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82620
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon 10 May 2021 - 10:16

நாடுகளை அறிவோம் - ஹொண்டூராசு Main-qimg-6752122b0b102db82618dccaa9174d9e
நாடுகளை அறிவோம் - ஹொண்டூராசு Main-qimg-9d2b0d14b018de5c75fc1c80f64b394a
வணக்கம் இந்தியா

avatar
Guest
Guest

PostGuest Mon 10 May 2021 - 15:02

நாடுகளை அறிவோம் - ஹொண்டூராசு 1571444738
என் நண்பர் ஒருவர் விக்கிபீடியாவில் தொடர்ந்து எழுதி வருகிறார்.ஒருமுறை அவர் சொன்னது……….பல வேலைக்கழுக்கிடையே சிரமம் பாராமல் ஆதாரங்களைப் பெற்றும்,மொழிபெயர்த்தும் எழுதி வருகிறோம்.ஆனால் அங்கிருந்து எடுத்து பதிவிடும் போது,சிலர் ஆதாரம்-விக்கிப்பீடியா என்றோ அல்லது நன்றி சொல்வதும் இல்லை.ஏன்?
இதோ மேலே உள்ள பதிவு விக்கிபீடியாவில் இருந்து.வணக்கம் இந்தியா ஏன் ஆதாரம்.நன்றி விக்கிப்பீடியா எனப் போடவில்லை?

ஒண்டுராசு (Honduras) அதிகாரபூர்வமாக ஒண்டுராசு குடியரசு (Republic of Honduras), என்பது நடு அமெரிக்காவில் உள்ள ஒரு குடியரசு நாடாகும். இது சில வேளைகளில் பிரித்தானிய ஒண்டுராசிடம் இருந்து வேறுபடுத்துவதற்காக எசுப்பானிய ஒண்டுராசு எனவும் அழைக்கப்பட்டது.
இதன் எல்லைகளாக மேற்கே குவாத்தமாலா, தென்மேற்கே எல் சால்வடோர், தென்கிழக்கே நிக்கராகுவா, தெற்கே பொன்சேகா வளைகுடாவில் பசிபிக் பெருங்கடல், வடக்கே ஒண்டுராசு வளைகுடாவில் கரிபியக் கடல் ஆகியன அமைந்துள்ளன.
ஒண்டுராசு பதினாறாம் நூற்றாண்டில் எசுப்பானியரின் குடியேற்றம் ஆரம்பமாவதற்கு முன்னர் குறிப்பாக மாயா போன்ற பல முக்கிய இடையமெரிக்கப் பண்பாடுகளைக் கொண்டிருந்த நாடாகும். எசுப்பானியர்கள் இங்கு உரோமைக் கத்தோலிக்கத்தை அறிமுகப்படுத்தியதில் இருந்து, இது பெரும்பான்மையாக எசுப்பானிய மொழி பேசும் நாடாக உள்ளது. அத்துடன் பழங்குடியினரின் கலாசாரங்களுடன் கலந்த பல பண்பாடுகள் வழக்கிலுள்ளன.
ஒண்டுராசு 1821 இல் விடுதலை பெற்று, குடியரசான போதிலும், மேற்கு அரைக்கோளத்தில் மிகவும் வறிய நிலையில் உள்ள நாடுகளில் ஒன்றாக உள்ளது. ஒண்டுராசு உலகின் மிக அதிகமான மனிதக்கொலைகள் நடக்கும் நாடுகளில் முன்னிலையில் உள்ளது.
ஒண்டுராசு 112,492 கிமீ2 பரப்பளவைக் கொண்டது. இதன் மக்கள்தொகை 8 மில்லியனுக்கும் அதிகமானதாகும். இங்கு கனிமம், காப்பி, வெப்பமண்டலப் பழவகைகள், கரும்பு உட்படப் பல இயற்கை வளங்கள் நிறைந்துள்ளன. அத்துடன் இங்கு துணித் தொழிற்சாலைகள் பன்னாட்டு வணிகத்தில் ஈடுபட்டுள்ளன. (விக்கிப்பீடியா)

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35011
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon 10 May 2021 - 18:26

பல விஷயங்களின் மூலாதாரம் விக்கிபீடியா /அல்லது கூகிள்
உரிய மரியாதை தருவதே சிறந்தது.
"வணக்கம் இந்தியா " ஏன் செய்யவில்லை?

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக