புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாமியாரின் மனம் கவர மருமகளுக்கு டிப்ஸ்! Poll_c10மாமியாரின் மனம் கவர மருமகளுக்கு டிப்ஸ்! Poll_m10மாமியாரின் மனம் கவர மருமகளுக்கு டிப்ஸ்! Poll_c10 
15 Posts - 68%
heezulia
மாமியாரின் மனம் கவர மருமகளுக்கு டிப்ஸ்! Poll_c10மாமியாரின் மனம் கவர மருமகளுக்கு டிப்ஸ்! Poll_m10மாமியாரின் மனம் கவர மருமகளுக்கு டிப்ஸ்! Poll_c10 
4 Posts - 18%
mohamed nizamudeen
மாமியாரின் மனம் கவர மருமகளுக்கு டிப்ஸ்! Poll_c10மாமியாரின் மனம் கவர மருமகளுக்கு டிப்ஸ்! Poll_m10மாமியாரின் மனம் கவர மருமகளுக்கு டிப்ஸ்! Poll_c10 
1 Post - 5%
Barushree
மாமியாரின் மனம் கவர மருமகளுக்கு டிப்ஸ்! Poll_c10மாமியாரின் மனம் கவர மருமகளுக்கு டிப்ஸ்! Poll_m10மாமியாரின் மனம் கவர மருமகளுக்கு டிப்ஸ்! Poll_c10 
1 Post - 5%
kavithasankar
மாமியாரின் மனம் கவர மருமகளுக்கு டிப்ஸ்! Poll_c10மாமியாரின் மனம் கவர மருமகளுக்கு டிப்ஸ்! Poll_m10மாமியாரின் மனம் கவர மருமகளுக்கு டிப்ஸ்! Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாமியாரின் மனம் கவர மருமகளுக்கு டிப்ஸ்! Poll_c10மாமியாரின் மனம் கவர மருமகளுக்கு டிப்ஸ்! Poll_m10மாமியாரின் மனம் கவர மருமகளுக்கு டிப்ஸ்! Poll_c10 
69 Posts - 80%
heezulia
மாமியாரின் மனம் கவர மருமகளுக்கு டிப்ஸ்! Poll_c10மாமியாரின் மனம் கவர மருமகளுக்கு டிப்ஸ்! Poll_m10மாமியாரின் மனம் கவர மருமகளுக்கு டிப்ஸ்! Poll_c10 
4 Posts - 5%

2 Posts - 2%
Balaurushya
மாமியாரின் மனம் கவர மருமகளுக்கு டிப்ஸ்! Poll_c10மாமியாரின் மனம் கவர மருமகளுக்கு டிப்ஸ்! Poll_m10மாமியாரின் மனம் கவர மருமகளுக்கு டிப்ஸ்! Poll_c10 
2 Posts - 2%
prajai
மாமியாரின் மனம் கவர மருமகளுக்கு டிப்ஸ்! Poll_c10மாமியாரின் மனம் கவர மருமகளுக்கு டிப்ஸ்! Poll_m10மாமியாரின் மனம் கவர மருமகளுக்கு டிப்ஸ்! Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
மாமியாரின் மனம் கவர மருமகளுக்கு டிப்ஸ்! Poll_c10மாமியாரின் மனம் கவர மருமகளுக்கு டிப்ஸ்! Poll_m10மாமியாரின் மனம் கவர மருமகளுக்கு டிப்ஸ்! Poll_c10 
1 Post - 1%
Shivanya

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாமியாரின் மனம் கவர மருமகளுக்கு டிப்ஸ்!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84584
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue May 04, 2021 7:40 pm

மாமியாரின் மனம் கவர மருமகளுக்கு டிப்ஸ்! Main-qimg-28e78a7c7b26a815e49bc7b59dd54a6a
-
பிறந்தகத்தில் இருப்பது போல் இங்கும் மாமியாரிடம்

அரட்டை அடித்து கலகலப்பாகப் பழகுங்கள்.

முந்தின நாள் இரவில் சண்டை நடந்தது என்றால்

அடுத்த நாள் முகத்தை உர்ரென்று வைத்துக் கொள்ளாமல்

இயல்பாய், ‘பரவாயில்லை அத்தை, ஏதோ கோபத்தில்

சொல்லிட்டீங்க, நானும் மறந்துட்டேன், நான் தப்பா

பேசியிருந்தா மன்னிச்சுக்கங்க’ என்று உங்கள் மேல் தவறு

இருந்தால் தயங்காமல் மன்னிப்பு கேளுங்கள்.

மாமியார் மேல் இருந்தால் அப்போதே மறந்து விடுங்கள்.

உங்கள் மாமியார்- மருமகள் சண்டைகள் கோபங்களை

உங்கள் அம்மா, அப்பாவிடம் சொல்லி சின்ன சின்ன

விஷயங்களைப் பெரிதுபடுத்தாதீர்கள்.

மாமியாருக்காக உங்கள் சுயத்தை விட்டுக் கொடுத்து

உங்களை மாறுங்கள் என்று சொல்லவில்லை. நீங்கள்

நீங்களாக இருங்கள். அதே நேரம் இயல்பாய், யதார்த்தமாய்

பிடித்ததது பிடிக்காதது உணர்ந்து சூழலுக்குத் தக்கவாறு

அனுசரித்து நடங்கள்.

அடுத்தவர் உங்கள் உறவில் புகுந்து நாட்டாமை செய்யும்

அளவிற்குப் பிரச்சினைகளைப் பெரிதாக்காமல் கூடுமான

வரை மனம் விட்டுப் பேசித் தீர்த்துக் கொள்ளுங்கள்.

உங்கள் மேல் உங்கள் கணவர் காட்டும் அன்பும்

மரியாதையும் நீங்கள் வாழும் இந்த வாழ்க்கையும்

கிடைக்கக் காரணமே உங்கள் மாமியார் என்ற வாழும்

தெய்வம் என்பதை மறந்து விட வேண்டாம்.

மாமியார் உங்களவரை உங்களுக்குப் பரிசளித்த தாய்.

‘எண்ணம் போல் வாழ்வு’ என்பார்கள். மாமியாரைப்

பற்றி இருக்கும் எதிர்மறை எண்ணங்களை இந்த நொடியிலே

அகற்றி விடுங்கள். அவரது நிறைகளைப் பாருங்கள்.

குறைகளைப் பெரிதாக்காதீர்கள். தாயாக நேசியுங்கள்.

மாமியார்- மருமகள் உறவு அன்புக்கலை.

வம்பை விடுத்து அன்பைக் கொடுத்து அன்பைப் பெறுங்கள்.

மாமியார்- மருமகளின் உறவு கணவருக்கும் நன்மை தரும்.

அம்மாவிற்கும் பேச முடியாமல் மனைவிக்கும் பேச முடியாமல்

தத்தளிக்கும் துர்பாக்கியம் அந்தப் பையனுக்கு வேண்டாமே.

உங்கள் ஒற்றுமை தான் குடும்பத்தின் ஆணிவேர், அஸ்திவாரம்

எல்லாமே. மாமியார்- மருமகள் உறவில்

பொறாமை வேண்டாம், பொறுமை போதும்.

பெருமை வேண்டாம், திறமையும் நேர்மையும் போதும்.

தலைக்கனம் வேண்டாம். தன்மையும் மென்மையும் போதும்.

வம்பு வேண்டாம், அன்பு போதுமே.

படித்ததில் பிடித்தது

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக