Latest topics
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்by ayyasamy ram Today at 7:12 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:11 pm
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Today at 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Today at 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Today at 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Today at 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Today at 6:59 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 12:02 pm
» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Today at 8:45 am
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 7:59 pm
» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 7:57 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 11:12 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நோயின்றி வாழ...
Page 1 of 1
நோயின்றி வாழ...
“வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும்”
என்ற திருவள்ளுவரின் வாக்கிற்கேற்ப நோய் வரும்முன் காத்துக்கொள்வதே நலம்.
மனிதனைத் தாக்கும் நோய்கள் அனைத்திற்கும் மூலக் காரணம் மனிதனே.
“தீதும் நன்றும் பிறர்தர வாரா”
என்ற கனியன் பூங்குன்றனாரின் சொல்லுக்கேற்ப நோய்கள் தாக்கத்திற்கு மனிதனே இடம் கொடுத்து தன் உடலில் வளர்க்கின்றான். ஆம்.. தன்னுடைய உடலையும் மனத்தையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளாமல் இஷ்டப்படி வாழும் மனிதனின் உடம்பு நோய்களின் தொழிற்சாலைகளாகின்றன. இவற்றின் பாதுகாப்புக்கு பயந்து மனிதன் தங்களை மாய்த்துக் கொள்கின்றான். அல்லது நோய் வாய்ப்பட்டு வாழ்நாள் முழுவதும் அவதி யுறுகின்றான்.
இந்த நிலைக்குக் காரணம் நோய் வரும்முன் காப்பதற்கான வழிகளை கடைபிடிக்காமையே...
நம் முன்னோர்கள் தினமும் காலையில் நீராகாரம் பருகி வயலில் கடுமையாக வியர்வை சிந்த வேலைபார்த்தனர். அவர்கள் உணவு முறைகள் பழக்கவழக்கங்களால் நோயில்லாமல் நூறாண்டு வாழ்ந்தார்கள். அவர்களில் யாருக்கு சர்க்கரை நோய், இரத்த அழுத்தம் இருந்ததில்லை.
ஆனால் இன்றோ நாம் சந்திக்கும் நபர்களில் 40 வயதிற்கு மேற்பட்டவர்களில் 70 சதவிகிதம் பேர் மேலே சொன்ன நோய்களால் அவதிப்படுகின்றனர். பெண்களின் நிலையோ இதைவிட அதிகம். அவர்கள் கை, கால், மூட்டு, இடுப்பு, கழுத்து வலி என பலவகை நோய்களால் பாதிக்கப்படுகின்றனர். மெனோபாஸ் காலத்தில் இவர்களின் உடலில் ஏற்படும் சத்துக் குறைவால் அதிகம் பாதிப்படைகின்றனர்.
பழங்கால பாட்டிகளின் வேகம் கூட தற்போது இளம் பெண்களுக்கு இல்லாமல் போய்விட்டது.
60 வயதிலும் கண்ணாடி அணியாமல் பேப்பர் படிக்கும் பெரியவர் அருகிலிருக்கும் பேரக்குழந்தை பள்ளிப் படிப்பின் போதே கண்ணாடி அணியும் நிலைக்கு காரணம் நாமேதான்.
நோய் வருவதற்கான காரணங்கள் பற்றி மறைமலை அடிகளார் கூறும் கருத்துக்களைப் பார்ப்போம்.
· தூய்மையான காற்றும், சூரிய ஒளியும் உட்புகாத இடங்களில் நீண்ட நாள் வசிப்பது..
· காலத்திற்கேற்ப உடம்பின் தட்ப வெப்ப நிலைகள் மாற்றிக்கொள்ளும் நிலையை ஏற்படுத்திக் கொள்ளாதது.
· தலை குளிப்பதற்கும், நீர் அருந்துவதற்கும் மற்ற வேலைகளுக்கும் உபயோகப்படுத்தும் நீரின் தன்மைகளை சரிவர அறிந்து கொள்ளாமல் பயன் படுத்துவது.
· வீடுகளில் குப்பை நிறைந்ததாகவும், அழுக்காகவும் வீட்டைச் சுற்றி துர்நாற்றங்களை கொடுக்கக் கூடிய கழிவு நீர்களும் தேங்கியிருப்பது.
· மாசடைந்த நீரிலுள்ள மீன், பறவை முதலியவற்றின் உணவுகளை உண்பது.
· சைவ உணவிலும் நச்சு கலந்த காப்பி, தேயிலை, கொக்கோ, மரப்புளி, மிளகாய் முதலியவற்றை சாப்பிடுவது
· துரு களிம்பு உள்ள பாத்திரங்களில் உணவு சமைத்து சாப்பிடுவது.
· உடம்பின் நிலையறியாமல் அடிக்கடி தலை குளிப்பது,
· பல நாட்கள் குளிக்காமல் இருப்பது.
· தினமும் தூய ஆடைகளை அணியாமல், அழுக்கான ஆடையை அணிந்திருப்பது.
· அளவிற்கு மிஞ்சிய கோபம், துயரம், கவலை பயம் அடைதல்.
· உரத்த குரலில் தொடர்ந்து பேசிக்கொண்டே இருப்பது.
· எப்போதும் யாருடனாவது ஏட்டிக்குப் போட்டியாக பேசிச் சண்டையிடுவது.
· உடம்பின் சக்திக்கு மீறின செயல்கள் அதாவது ஓடுதல், குதித்தல் செய்தல்.
· உடலுக்குத் தேவையான உடற் பயிற்சியின்மை.
· தொற்று நோய் உள்ளவர்களிடம் நெருங்கிப் பழகுதல்.
· தொற்று நோய் உள்ள காலங்களில் பாதுகாப்பு நடவடிக்கை செய்யாமலிருத்தல்.
· அதிக அளவு மருந்து மாத்திரைகளை உட்கொள்ளுதல்.
· பசியின்மையின் போது அடுத்தடுத்த உணவுகளை சாப்பிடுதல்.
· நன்கு பசிக்கும் போது உணவு சாப்பிடாமல் பட்டினி கிடப்பது.
· தூங்காமல் விழித்திருப்பது.
· எந்த நேரமும் உறங்கிக்கொண்டிருப்பது.
· அளவுக்கு மிஞ்சி எந்நேரமும் படித்தல்.
· அதிகமாக மூளைக்கு வேலை கொடுப்பது.
· ஓய்வில்லாமல் உழைப்பது.
இவைதான் நோய் வருவதற்கான காரணங்கள் என்கிறார் மறைமலை அடிகளார். ஆம் நோய் வரும் காரணங்களை அறிந்து அவற்றைத் தவிர்த்தோ மானால் நோயின்றி நூறாண்டு வாழலாம்

Similar topics
» நோயின்றி வாழ வேண்டுமா?
» நோயின்றி வாழ்வோம் - கவிதை
» தினமும் நடந்தால் நோயின்றி வாழலாம்
» கிராமம் செழிக்க, மக்கள் நோயின்றி வாழ "நிலாப்பெண்' வழிபாடு!!
» நோயின்றி வாழ்வோம் - கவிதை
» தினமும் நடந்தால் நோயின்றி வாழலாம்
» கிராமம் செழிக்க, மக்கள் நோயின்றி வாழ "நிலாப்பெண்' வழிபாடு!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum