புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பருத்த தொடை, இடை,  உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது Poll_c10பருத்த தொடை, இடை,  உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது Poll_m10பருத்த தொடை, இடை,  உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது Poll_c10 
25 Posts - 69%
heezulia
பருத்த தொடை, இடை,  உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது Poll_c10பருத்த தொடை, இடை,  உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது Poll_m10பருத்த தொடை, இடை,  உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது Poll_c10 
10 Posts - 28%
mohamed nizamudeen
பருத்த தொடை, இடை,  உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது Poll_c10பருத்த தொடை, இடை,  உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது Poll_m10பருத்த தொடை, இடை,  உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பருத்த தொடை, இடை,  உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது Poll_c10பருத்த தொடை, இடை,  உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது Poll_m10பருத்த தொடை, இடை,  உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது Poll_c10 
361 Posts - 78%
heezulia
பருத்த தொடை, இடை,  உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது Poll_c10பருத்த தொடை, இடை,  உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது Poll_m10பருத்த தொடை, இடை,  உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது Poll_c10 
56 Posts - 12%
mohamed nizamudeen
பருத்த தொடை, இடை,  உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது Poll_c10பருத்த தொடை, இடை,  உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது Poll_m10பருத்த தொடை, இடை,  உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது Poll_c10 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
பருத்த தொடை, இடை,  உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது Poll_c10பருத்த தொடை, இடை,  உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது Poll_m10பருத்த தொடை, இடை,  உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது Poll_c10 
8 Posts - 2%
prajai
பருத்த தொடை, இடை,  உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது Poll_c10பருத்த தொடை, இடை,  உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது Poll_m10பருத்த தொடை, இடை,  உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
பருத்த தொடை, இடை,  உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது Poll_c10பருத்த தொடை, இடை,  உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது Poll_m10பருத்த தொடை, இடை,  உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பருத்த தொடை, இடை,  உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது Poll_c10பருத்த தொடை, இடை,  உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது Poll_m10பருத்த தொடை, இடை,  உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
பருத்த தொடை, இடை,  உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது Poll_c10பருத்த தொடை, இடை,  உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது Poll_m10பருத்த தொடை, இடை,  உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
பருத்த தொடை, இடை,  உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது Poll_c10பருத்த தொடை, இடை,  உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது Poll_m10பருத்த தொடை, இடை,  உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
பருத்த தொடை, இடை,  உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது Poll_c10பருத்த தொடை, இடை,  உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது Poll_m10பருத்த தொடை, இடை,  உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பருத்த தொடை, இடை, உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது


   
   
தண்டாயுதபாணி
தண்டாயுதபாணி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1303
இணைந்தது : 24/10/2009

Postதண்டாயுதபாணி Fri Jan 15, 2010 8:28 am

லண்டன்:
தடித்த பின்னழகும், இடையும், தொடையும் கொண்டவரா நீங்கள்? மற்றவர்கள்
கிண்டல் செய்கிறார்களா? பருமனை மறைக்க, படாதபாடு படுகிறீர் களா? கவலையை
விடுங்கள்! உலகிலேயே ஆரோக்கியமானவர், நீங்கள் தான்! ஆம்... லண்டன்
ஆராய்ச்சியாளர்கள் இந்த பேருண்மையை கண்டுபிடித்துள்ளனர்.


லண்டனில்
உள்ள ஆக்ஸ் போர்டு பல்கலைக் கழக உடல் கூறு இயல் அறிஞர்கள், அளவுக்கு
அதிகமாக வளர்ச்சியடைந்த பிட்டம், இடை, தொடை கொண்டவர்களை வைத்து
ஆராய்ச்சியில் ஈடுபட் டனர். இதய நோய், உடலின் வளர்சிதை மாற்றம்
ஆகியவற்றுக்கும், உடல் பருமனுக்கும் என்ன தொடர்பு உள்ளது என்று ஆராய்ச்சி
செய்ததில், மேற் குறிப்பிட்ட மூன்று உடல் பாகங் களிலும் கொழுப்பு சேர்வது,
இதயத்துக்கு நல்லது என்று தெரிய வந்தது. "இடைப் பகுதியில் சேரும்
கொழுப்பு, கெட்ட கொழுப்பு அமிலங்களை அப்புறப்படுத்துகிறது; வீக்க
எதிர்ப்புச் சக்தியை உருவாக்கி, ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படாமல்
பாதுகாக்கிறது.


பிட்டத்தில் சேரும்
கொழுப்பும் இதே பயனைத் தருகிறது. ஆனால், வயிற்றுப் பகுதியில் மட்டும்,
கொழுப்பு சேரக் கூடாது' என்று கூறும் இந்த அறிஞர்கள், "உண்மையைச்
சொல்வதெனில், இடைப் பகுதியில் மிகக் குறைந்த அளவு கொழுப்பு சேர்வது,
வளர்சிதை மாற்றத்தில் பெரிய பாதிப்பை உருவாக்கி விடுகிறது. தொடையிலும்,
பின்புறத் திலும் சேரும் கொழுப்பு, கடினமாக இருப்பதால், உடலின் வேறு
பகுதிகளுக்குச் செல்வதில்லை' என்கின்றனர். "கொழுப்பு கரையாமல் ஒரே
இடத்தில் இருப்பது நல்லது. ஏனெனில், கொழுப்பு கரையும் போது, "சைடோகைன்
'என்ற ரசாயனம் சுரக்கிறது. இது, இதய நோய், நீரிழிவு ஆகியவற்றை உண்டாக்கி
விடும். இந்த நோய்கள், உடலில் வீக்கத்தை அதிகரித்து விடும்' என்றும்
இவர்கள் கூறுகின்றனர்.

கான்ஸ்டன்டினோஸ்
மானோலோபோலஸ் என்ற ஆராய்ச்சியாளர் கூறுவதாவது: கட்டுக்கோப்பான உடல்
இருப்பது அவசியம் தான். ஆனால், உடலின் எந்த உறுப்பில் கொழுப்பு சேர்கிறது
என்பதைக் கண்டறிவது, அதை விட அவசியம். வயிற்றுப் பகுதியில் சதை போடாமல்,
தொடையில், இடுப்பில், பிட்டத்தில் சதை போடுவது நல்லது தான். ஆனால்,
துரதிருஷ்டவசமாக, இந்த நான்கு உறுப்புகளுமே ஒன்றோடொன்று தொடர்புடையவை;
இடுப்பில் கொழுப்பு சேர்ந்தால், வயிற்றிலும் சேர்ந்து விடும். எனவே, உடல்
பருமனாக இருப்பவர்களுக்கு, இடுப்பு பகுதியில் சதை போடத் துவங்கி விட்டாலே,
அவர்கள், உணவு முறையையும், வாழ்க்கை முறை யையும் அடியோடு மாற்றிக் கொள்ள
வேண்டியது அவசியம். தொடர்ந்து உடற்பயிற்சி, உணவுக் கட்டுப்பாடு ஆகியவற்றை
மேற் கொண்டால் மட்டுமே, இதய நோய் போன்ற ஆபத்துகளிலிருந்து தப்ப முடியும்.
இவ்வாறு கான்ஸ்டன்டினோஸ் கூறுகிறார்.



பருத்த தொடை, இடை,  உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது Valluvar5
புகழைத் தேடாதே! குணமுள்ள பண்புள்ள மனதைத் தேடு!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக