ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீங்கள் ரொம்ப நல்லவர்,நேர்மையானவர் என எண்ணியிருந்தேன்..ஆனால்.…

2 posters

Go down

நீங்கள் ரொம்ப நல்லவர்,நேர்மையானவர் என எண்ணியிருந்தேன்..ஆனால்.… Empty நீங்கள் ரொம்ப நல்லவர்,நேர்மையானவர் என எண்ணியிருந்தேன்..ஆனால்.…

Post by Guest Wed Apr 28, 2021 11:48 am

தேர்தலின் போது பணப்பட்டுவாடா...தரக்குறைவான பேச்சு…..
தமிழ்நாட்டில் இதெல்லாம் அரசியலில் சகஜம் என தள்ளி விடலாம். ஆனால்....….

இது வானதி சிறீனிவாசனின் கீச்சு...….…...
மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் ஆர்எஸ்எஸ் அமைப்பானது 6000 படுக்கை வசதி மற்றும் 4 ஆக்சிஜன் பிளான்ட் உடன் உருவாக்கிய இந்தியாவின் இரண்டாவது பெரிய கோவிட் பராமரிப்பு மையம் என இப்புகைப்படத்தை பாஜக தலைவர் வானதி ஸ்ரீனிவாசன் பகிர்ந்து இருந்தார்.

நீங்கள் ரொம்ப நல்லவர்,நேர்மையானவர் என எண்ணியிருந்தேன்..ஆனால்.… Rss-indore-covide-centre-1

மத்தியப் பிரதேசத்தின் இந்தூரில் ” ராதா சோமி சத்சங் பியாஸ் (ஆர்எஸ்எஸ்பி) மைதானம் மா அகிலா கோவிட் கேர் சென்டராக மாற்றப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்த மையம் முதற் கட்டமாக 600 படுக்கைகள் உடன் தொடங்கப்பட்டுள்ளது, தேவைப்பட்டால் 6,000 படுக்கைகள் வரை அமைக்கலாம். இது மத்தியப் பிரதேசத்தில் உள்ள மிகப்பெரிய கொரோனா மையமாகும்.

முதல் கட்டமாக 600 படுக்கைகள் தயாராக உள்ளன. ஆர்எஸ்எஸ் உறுப்பினர்களும் தன்னார்வ பணி செய்துள்ளனர். மையத்திற்கான உபகாரணத்திற்கு இந்தூரின் பல தொழிலதிபர்கள் நிதியுதவி அளித்து உள்ளனர் என அம்மாநில அமைச்சர் துள்சி சிலவாத் தெரிவித்து உள்ளதாக ” ஏஎன்ஐ செய்தி முகாமை ஏப்ரல் 22-ம் தேதி செய்தி வெளியிட்டு உள்ளது.

இதுமட்டுமின்றி, பல செய்தி நிறுவனங்கள் ராதா சோமி சத்சங் பியாஸ் (Radha Soami Satsang Beas-RSSB) மைதானம் மா அகிலா கோவிட் கேர் சென்டராக (Maa Ahilya COVID Care Centre ) மாற்றப்பட்டு இருப்பதாகவே செய்தி வெளியிட்டு உள்ளன. எந்த செய்தியிலும் ஆர்எஸ்எஸ் உருவாக்கிய கொரோனா பராமரிப்பு மையம் என எங்கும் குறிப்பிடவில்லை.

மையத்திற்கு தேவையான ஆக்சிஜன் இயந்திரங்கள், நோயாளிகளுக்கு உடைகள் உள்ளிட்ட உபகரணங்கள் வாங்க தொழிலதிபர்கள், வணிகர்கள், சமூக அமைப்புகள் 5 கோடி நிதியுதவி அளித்து உள்ளதாக அரசு அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளதாக இந்தியாடிவி செய்தியில் வெளியாகி இருக்கிறது.
ராதா சோமி சத்சங் பியாஸ் (ஆர்எஸ்எஸ்பி) ஆனது ஆன்மீக அமைப்பாகும். அந்த அமைப்பின் இணையதளத்தில் எந்த அரசியல் கட்சியுடனும் தொடர்பில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அமைப்பிற்கு சொந்தமான மைதானத்தையே அரசு பயன்படுத்தி இருக்கிறார்கள்.
(இணையம்)

அட்மின் தவறு… எனச் சொல்வதற்கு முன்னர் ..விட்டு விடலாம்.இதெல்லாம் அரசியலில் சாதாரணமானதுதான்.அவரும் நல்லவர்தான்....தவறான இடத்தில் வளருகிறார்.அவ்வளவுதான்.
avatar
Guest
Guest


Back to top Go down

நீங்கள் ரொம்ப நல்லவர்,நேர்மையானவர் என எண்ணியிருந்தேன்..ஆனால்.… Empty Re: நீங்கள் ரொம்ப நல்லவர்,நேர்மையானவர் என எண்ணியிருந்தேன்..ஆனால்.…

Post by T.N.Balasubramanian Wed Apr 28, 2021 4:49 pm

கொரோனா காலத்தில் நல்ல செய்தி.
நல்லவர் பற்றிய செய்தி.
எங்கிருந்தாலும் வாழ்க .
நமெக்கென்ன ஓட்டா .. உறவா?
( அதென்ன .......கீச்சு....டிவீட்டர் க்கு தமிழாக்கமா?
நம்ம மதராஸ் பாஸேல்லே ---"டாய் ன்னா நினைச்சிகினே .......ராங் பண்ணினே --கீச்சுப்புடுவேன்"



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

நீங்கள் ரொம்ப நல்லவர்,நேர்மையானவர் என எண்ணியிருந்தேன்..ஆனால்.… Empty Re: நீங்கள் ரொம்ப நல்லவர்,நேர்மையானவர் என எண்ணியிருந்தேன்..ஆனால்.…

Post by Guest Wed Apr 28, 2021 10:05 pm

பல நாடுகளில் அங்குள்ள மொழிக்கு தனி பிரிவு அல்லது மொழி வல்லுனர்கள் கொண்ட குழு உண்டு.ஒரு சொல் வேறு மொழியில் இருந்து மொழிபெயர்ப்பு செய்யும் போது அல்லது புதிய சொல் ஒன்றை உருவாக்கும் போது அந்தக் குழுவின் ஆய்வுக்கு செல்லும்.அதை அவர்கள் ஆய்வு செய்த பின் அகராதியில் சேர்ப்பார்கள்.தமிழுக்கு அப்படி எதுவும் கிடையாது.அவரவர் தங்களுக்கு விரும்பிய, சரி எனப் படும் சொல்லை தன்னிச்சையாக பயன்படுத்த தொடங்கி விடுகிறார்கள்.அதன் விளைவே பல சொற்கள் பாவனைக்கு வருகின்றன.

மலேசிய நாட்டின் மின்னல் வானொலி நிலையம் உருவாக்கிய முகநூல் மட்டும் பொதுவாக எல்லா இடங்களிலும் பாவனையில் உள்ளது.முகநூல் பதிவு எனச் சொல்லலாமே தவிர முகநூல் நிறுவனம் என சொல்லக் கூடாது.பேஸ்புக், விதிகளின்படி பதிவு செய்யப்பட்டது.நம் பெயர்களை எப்படி மொழிபெயர்க்கக் கூடாதோ அப்படி நிறுனங்களின் பெயரையும் மொழிபெயர்ப்பு செய்யக் கூடாது,அந்த நிறுவனம் எதிர்ப்புத் தெரிவிக்காத வரை. இப்படியான வழக்குகள் இந்திய நீதிமன்றத்துக்கு ஏற்கனவே வந்துள்ளன.

டுவிட்டர் நிறுவனர்களில் ஒருவரான Jack Dorsey, 2006 இல் தொடங்கிய போது பறவைகளின் கீச்சிடும் ஒலியை வைத்தே பெயர் உருவானதாக கூறுகிறார். விக்கிபீடியாவும் பல இடங்களில் கீச்சு என குறிப்பிட்டுள்ளது.டுவிட்டருக்கு அல்ல டுவீட்டுக்கு -கீச்சு என சொல்லலாம்.மதராஸ் பாசை தெரியாது.

தொழில்நுட்ப சொற்களை மொழி பெயர்க்க புதிய சொற்களை உருவாக்கும் போது சரி பார்க்க தமிழ் குழு ஒன்று வேண்டும்.உலகம் முழுவதும் ஒரே சொல் பயன்படுத்தும் முறை வரவேண்டும்.மலேசியாவில் ஒரு அமைப்பு உண்டு,உலகம் முழுவதும் கணினி இணைய மாநாடுகளை நடத்துகிறது.யாரும் கண்டு கொள்வதில்லை.
avatar
Guest
Guest


Back to top Go down

நீங்கள் ரொம்ப நல்லவர்,நேர்மையானவர் என எண்ணியிருந்தேன்..ஆனால்.… Empty Re: நீங்கள் ரொம்ப நல்லவர்,நேர்மையானவர் என எண்ணியிருந்தேன்..ஆனால்.…

Post by Dr.S.Soundarapandian Thu Apr 29, 2021 9:52 am

நீங்கள் ரொம்ப நல்லவர்,நேர்மையானவர் என எண்ணியிருந்தேன்..ஆனால்.… 1571444738


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

நீங்கள் ரொம்ப நல்லவர்,நேர்மையானவர் என எண்ணியிருந்தேன்..ஆனால்.… Empty Re: நீங்கள் ரொம்ப நல்லவர்,நேர்மையானவர் என எண்ணியிருந்தேன்..ஆனால்.…

Post by T.N.Balasubramanian Thu Apr 29, 2021 12:16 pm

விரிவான தகவலுக்கு நன்றி சக்தி.


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

நீங்கள் ரொம்ப நல்லவர்,நேர்மையானவர் என எண்ணியிருந்தேன்..ஆனால்.… Empty Re: நீங்கள் ரொம்ப நல்லவர்,நேர்மையானவர் என எண்ணியிருந்தேன்..ஆனால்.…

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum