புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 4:08 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
Dinas Komunikasi Informatika Statistik Poll_c10Dinas Komunikasi Informatika Statistik Poll_m10Dinas Komunikasi Informatika Statistik Poll_c10 
61 Posts - 47%
heezulia
Dinas Komunikasi Informatika Statistik Poll_c10Dinas Komunikasi Informatika Statistik Poll_m10Dinas Komunikasi Informatika Statistik Poll_c10 
38 Posts - 29%
mohamed nizamudeen
Dinas Komunikasi Informatika Statistik Poll_c10Dinas Komunikasi Informatika Statistik Poll_m10Dinas Komunikasi Informatika Statistik Poll_c10 
8 Posts - 6%
வேல்முருகன் காசி
Dinas Komunikasi Informatika Statistik Poll_c10Dinas Komunikasi Informatika Statistik Poll_m10Dinas Komunikasi Informatika Statistik Poll_c10 
6 Posts - 5%
T.N.Balasubramanian
Dinas Komunikasi Informatika Statistik Poll_c10Dinas Komunikasi Informatika Statistik Poll_m10Dinas Komunikasi Informatika Statistik Poll_c10 
5 Posts - 4%
Raji@123
Dinas Komunikasi Informatika Statistik Poll_c10Dinas Komunikasi Informatika Statistik Poll_m10Dinas Komunikasi Informatika Statistik Poll_c10 
3 Posts - 2%
prajai
Dinas Komunikasi Informatika Statistik Poll_c10Dinas Komunikasi Informatika Statistik Poll_m10Dinas Komunikasi Informatika Statistik Poll_c10 
3 Posts - 2%
kavithasankar
Dinas Komunikasi Informatika Statistik Poll_c10Dinas Komunikasi Informatika Statistik Poll_m10Dinas Komunikasi Informatika Statistik Poll_c10 
2 Posts - 2%
Barushree
Dinas Komunikasi Informatika Statistik Poll_c10Dinas Komunikasi Informatika Statistik Poll_m10Dinas Komunikasi Informatika Statistik Poll_c10 
2 Posts - 2%
Saravananj
Dinas Komunikasi Informatika Statistik Poll_c10Dinas Komunikasi Informatika Statistik Poll_m10Dinas Komunikasi Informatika Statistik Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
Dinas Komunikasi Informatika Statistik Poll_c10Dinas Komunikasi Informatika Statistik Poll_m10Dinas Komunikasi Informatika Statistik Poll_c10 
176 Posts - 41%
heezulia
Dinas Komunikasi Informatika Statistik Poll_c10Dinas Komunikasi Informatika Statistik Poll_m10Dinas Komunikasi Informatika Statistik Poll_c10 
174 Posts - 40%
mohamed nizamudeen
Dinas Komunikasi Informatika Statistik Poll_c10Dinas Komunikasi Informatika Statistik Poll_m10Dinas Komunikasi Informatika Statistik Poll_c10 
23 Posts - 5%
Dr.S.Soundarapandian
Dinas Komunikasi Informatika Statistik Poll_c10Dinas Komunikasi Informatika Statistik Poll_m10Dinas Komunikasi Informatika Statistik Poll_c10 
21 Posts - 5%
prajai
Dinas Komunikasi Informatika Statistik Poll_c10Dinas Komunikasi Informatika Statistik Poll_m10Dinas Komunikasi Informatika Statistik Poll_c10 
9 Posts - 2%
வேல்முருகன் காசி
Dinas Komunikasi Informatika Statistik Poll_c10Dinas Komunikasi Informatika Statistik Poll_m10Dinas Komunikasi Informatika Statistik Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
Dinas Komunikasi Informatika Statistik Poll_c10Dinas Komunikasi Informatika Statistik Poll_m10Dinas Komunikasi Informatika Statistik Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
Dinas Komunikasi Informatika Statistik Poll_c10Dinas Komunikasi Informatika Statistik Poll_m10Dinas Komunikasi Informatika Statistik Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
Dinas Komunikasi Informatika Statistik Poll_c10Dinas Komunikasi Informatika Statistik Poll_m10Dinas Komunikasi Informatika Statistik Poll_c10 
4 Posts - 1%
Guna.D
Dinas Komunikasi Informatika Statistik Poll_c10Dinas Komunikasi Informatika Statistik Poll_m10Dinas Komunikasi Informatika Statistik Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

Dinas Komunikasi Informatika Statistik


   
   
avatar
Guest
Guest

PostGuest Wed Apr 28, 2021 10:16 pm

Dinas Komunikasi Informatika Statistik (அழைக்கும் பெயர் DINKO)

Dinas Komunikasi Informatika Statistik Bayi-di-brebes-yang-memiliki-nama-unik-yakni-dinas-komunikasi-informatika-statistik-baju-merah_169

சிலர் தங்கள் வேலையை,பொழுதுபோக்கை நேசிப்பார்கள், விரும்புவார்கள்.அது அவர்களுக்கு உயிர் போன்றிருக்கும்.இந்தோனேசியாவில் Slamet Wahyudi alias Yoga (38) என்ற இவர் ,Ririn Linda Tunggal Sari (33) திருமணம் செய்தார்.திருமணத்திற்கு முன்னர் தங்கள் ஆண் குழந்தைக்கு அவர் வேலை பார்க்கும் அலுவலகப் பெயரை வைக்கப் போவதாகவும் அதற்கு சம்மதித்தால் திருமணம் செய்வதாக கூறியுள்ளார்.அவர் மனைவியும் அதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார். சென்ற ஆண்டு டிசம்பர் 23 இல் பிறந்த அவர்கள் குழந்தைக்கு வைத்திருக்கும் பெயர் தான்,அவர் வேலை பார்க்கும் அலுவலகத்தின் Statistical Information Communication Office என்ற பெயராகும்.
அவர்கள் பெற்றோர் மறுப்புத் தெரிவித்த போதும் அலுவலகத்தின் உடன்பாட்டுடன் பெயர் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
(Detiknews,இந்தோனேசியா)

Dinas Komunikasi Informatika Statistik Lc-buckshot-smith-01

L.C. "Buckshot"என அழைக்கப்படும் Smith 91 வயதில் இன்னமும் பொலீஸ்காரராக அர்கன்சாஸ்,அமெரிக்க மாநில ஷெரிஃப் அலுவலகத்தில் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார்.46 ஆண்டுகள் கடமையாற்றி ஓய்வு பெற்ற அவர் 5 மாதங்கள் ஓய்வாக இருந்து பொழுது போகவில்லை எனக் கூறி மீண்டும் வேலை பார்க்கிறேன் என இணைந்து விட்டார்.

பொலீஸ் கார் ,துப்பாக்கி உடன் வலம் வருகிறார்.மக்கள் அவரை விரும்புவதாலும் எல்லாவற்றையும் அமைதியாக கையாள்வதாலும் அவருக்கு துப்பாக்கி தேவை இல்லை என்கிறார் மாநில கவர்னர்.
(CBS News)
இவர்களைப் போல் உங்களில் யாராவது வேலையை நேசித்ததுண்டா?

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Apr 29, 2021 8:57 pm

1)இதே போல் தமிழகத்தில் பெயர் வைத்தால் எப்பிடி இருக்கும்.
மணல் கொள்ளை /டாஸ்மாக் /ஜோமோடோ /உபர் /ஓலா .
ஈகரை உறவுகளுக்கு வேறு பெயர் ஏதாவது தோன்றுகிறதா?
பகிர்ந்து கொள்ளலாமே ..

2)US இல் ஓய்வு பெற வயது வரம்பு இல்லை போலிருக்கிறது.
ஒரு வேளை மனைவியின் பிடுங்கல்களை தவிர்க்கவோ!





 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக