புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 12:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 11:54 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 11:14 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:04 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
viyasan | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஒரே ஓவரில் 36 ரன் எடுத்து சாதனை: ஜடேஜா எப்போதுமே ஆட்டத்தை மாற்றுபவர் - டோனி புகழாரம்
Page 1 of 1 •
-
மும்பை:
ஐ.பி.எல். போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 69 ரன் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை மிகவும் எளிதாக வீழ்த்தி புள்ளிகள் பட்டியலில் மீண்டும் முதலிடத்தை பிடித்தது.
இந்த போட்டியில் ஜடேஜாவின் ஆல்ரவுண்டர் பணி மிகவும் அபாரமாக இருந்தது. பேட்டிங், பந்து வீச்சு, பீல்டிங் என 3 துறையிலும் சிறப்பாக செயல்பட்டார்.
5-வது வீரராக களம் இறங்கிய ஜடேஜா 28 பந்தில் 62 ரன் எடுத்தார். இதில் 4 பவுண்டரிகளும், 5 சிக்சர்களும் அடங்கும்.
ஹர்ஷல் படேல் வீசிய ஆட்டத்தின் கடைசி ஓவரை ஜடேஜா முற்றிலும் மாற்றினார். அந்த ஓவரில் மட்டும் நோ பால் உட்பட 37 ரன் கிடைத்தது. ஜடேஜா 36 ரன்கள் (6,6,6,6,2,6,4) விளாசி புதிய சாதனை படைத்தார்.
இதற்கு முன்பு கிறிஸ் கெய்ல் 2011-ம் ஆண்டில் ஒரே ஓவரில் 36 ரன்கள் (6,6,4,4,6,6,4) ரன்கள் விளாசினார். அதை ஜடேஜா தற்போது சமன் செய்துள்ளார்.
பேட்டிங்கில் அதிரடியை வெளிப்படுத்திய ஜடேஜா பந்துவீச்சிலும் சாதித்தார். அவர் 13 ரன் கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தினார். அதிரடி பேட்ஸ்மேன்களான மேக்ஸ்வெல், டிவில்லியர்ஸ் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோரை அவுட் செய்தார்.
அதோடு கிறிஸ்டியனை ரன் அவுட் செய்தார்.
ஜடேஜாவின் ஆட்டத்தை சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் டோனி வெகுவாக பாராட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
ஜடேஜா எப்போதுமே ஆட்டத்தை மாற்றுபவர். அவர் தனது சொந்த ஆட்டத்தையே மாற்றக்கூடியவர். ஒருசில ஆண்டுகளாகவே அவர் பேட்டிங்கில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை கொண்டுள்ளார் என்பதை நாங்கள் அறிவோம்.
இவ்வாறு டோனி கூறினார்.
ஆட்ட நாயகன் விருது பெற்ற ஜடேஜா கூறியதாவது:-
பொதுவாக ஆல்ரவுண்டராக இருப்பது கடினமானது.
ஏனெனில் அனைத்து பிரிவுகளிலும் சிறந்து விளங்க
வேண்டும். பயிற்சியின்போது 3 பிரிவிலும் கவனம்
செலுத்த மாட்டேன்.
பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் என இதில் ஏதாவது ஒன்றில்
மட்டும் பயிற்சி செய்வேன். ஆட்டத்தின் கடைசி ஓவரில்
எனக்கு டோனி நம்பிக்கை அளித்தார்.
ஹர்ஷல் படேல் ‘அவுட் சைடு ஆப்’ திசையில்தான் பந்து
வீசுகிறார். தைரியமாக விளாசு என்றார்.
அதிர்ஷ்டவசமாக அனைத்தும் சிக்சர்களாக மாறியது.
தொடக்கத்தில் நான் கொடுத்த கேட்சை பிடித்திருந்தால்
எனது நாளாக அமைந்திருக்காது.
இவ்வாறு அவர் கூறினார்.
சி.எஸ்.கே. 6-வது ஆட்டத்தில் ஐதராபாத்தை 28-ந் தேதி டெல்லியில் எதிர்கொள்கிறது. பெங்களூர் அணி 27-ந் தேதி டெல்லியுடன் (அகமதாபாத்) மோதுகிறது.
ஐ.பி.எல். போட்டியில் சென்னை, மும்பையில் நேற்றுடன் ஆட்டங்கள்
முடிந்தது. இனி டெல்லி, அகமதாபாத்தில் போட்டிகள் நடைபெறுகின்றன.
மாலைமலர்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
நேற்றைய ஆட்டத்தில் கடைசி ஓவர் ஜடேஜாவின் ஆட்டம் பட்டாசு வாணவேடிக்கைதான்.
மேலும்,
பந்து வீச்சு (பவுலிங் /ஃ பீல்டிங் )அபாரம் .ஸ்டம்ப்பை நோக்கி இடக்கையால்
பந்தை வீசி சரியாக ஸ்டம்பில் பட்டு ஸ்டம்ப் எகிர்வது அவருடைய தனித்திறமை.
அவர் நீண்ட நாட்கள் இது மாதிரி விளையாட இறைவன் அருள் புரிவாறாக

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Similar topics
» 9-வது வெற்றிக்கு டோனி சாதனை படைப்பாரா?
» '19-வது ஓவர் வரை ஆட்டத்தை எடுத்து சென்றது சிறந்த முயற்சி' - தோல்விக்கு பிறகு ருதுராஜ்
» சிவகார்த்திகேயனும் டோனி மாதிரி தான் - பிரபல இயக்குனர் புகழாரம்
» முதல் ஓவரில் 'ஹாட்ரிக்'; இந்திய வீரர் உலக சாதனை
» டெஸ்டில் ஒரே ஓவரில் 29 ரன்கள்… மரண மாஸ் காட்டிய பும்ரா; உலக சாதனை!

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|