ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Today at 8:41 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by ayyasamy ram Today at 8:40 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:39 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:38 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

Top posting users this week
ayyasamy ram
பலூன் சுற்றுலா! Poll_c10பலூன் சுற்றுலா! Poll_m10பலூன் சுற்றுலா! Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

பலூன் சுற்றுலா!

2 posters

Go down

பலூன் சுற்றுலா! Empty பலூன் சுற்றுலா!

Post by ayyasamy ram Sun Apr 25, 2021 7:40 pm

பலூன் சுற்றுலா! E_1618665520
-
மியான்மரில் உள்ளது, பாகான் நகரம்.
இதை கோவில் நகரம் என்றே அழைக்கின்றனர்.
இங்கு, 2,000திற்கும் மேற்பட்ட கோவில்கள்
இருக்கின்றன.

இந்த கோவில்களை ஒரேயடியாக பார்க்க முடியாது.
ஆனால், வானத்தில் இருந்து பார்த்தால், அனைத்தும்
தெரியும்.

பல்லாண்டுகளுக்கு முன், இங்கிருந்த வெள்ளையர்
ஒருவருக்கு, ஒரு யோசனை உதித்தது. ராட்சத
பலுான்களை பயன்படுத்தினால் அனைத்து
கோவில்களையும் காண முடியும் என்று யோசித்தார்.
அப்படித்தான் இங்கு பலுான் பயணம் ஆரம்பித்தது.

பலுானில் ஏறி ஊர் சுற்றுவதற்கு, 25 ஆயிரம் ரூபாய்
கட்டணம் வசூலிக்கிறது, அரசு. பலுான் பயணம்
மூலம், பாகான் நகருக்கு நல்ல வருமானமும்
கிடைக்கிறது.
-
ஜோல்னாபையன்-வாரமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82839
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பலூன் சுற்றுலா! Empty Re: பலூன் சுற்றுலா!

Post by Guest Mon Apr 26, 2021 11:21 am

பலூன் சுற்றுலா! 1571444738
நாங்கள் கொ.மு. துருக்கியில் பலூனில் பயணம் செய்தோம்.அருமை இயற்கைக் காட்சிகள்.
அங்காராவில் இருந்து 220 மைல்கள் 5 மணி நேரப் பயணம். ஒரு மணி நேரம் பறக்க € 100.

பலூன் சுற்றுலா! Cappadocia-hot-air-balloon-696x465
avatar
Guest
Guest


Back to top Go down

பலூன் சுற்றுலா! Empty Re: பலூன் சுற்றுலா!

Post by T.N.Balasubramanian Mon Apr 26, 2021 3:47 pm

பொதுவாக எவ்வளவு உயரத்தில் பறக்கிறார்கள்?
பாதுகாப்பு உபகரணங்கள் பிரயாணிகளுக்கு தருகிறார்களா?

@சக்தி18


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

பலூன் சுற்றுலா! Empty Re: பலூன் சுற்றுலா!

Post by Guest Mon Apr 26, 2021 8:42 pm

உபகரணங்கள் எதுவும் கிடையாது.காலணி செருப்பாக இருக்கக் கூடாது,குளிருக்கு ஏற்ற உடை வேண்டும்.

மேலிருந்து இடங்களை,இயற்கைக் காட்சிகளை பார்ப்பதற்கு 300-700 மீட்டர் உயரம் வரை கொண்டு செல்வார்கள். பறப்பதற்கு முன்னர் ஓட்டுனர் பாதுகாப்பு விதிமுறைகள் பற்றி விளக்கம் கொடுப்பார்.காற்று பலமாக இருந்து காலநிலை சரியாக இல்லையேல் பயணம் நிறுத்தப்படும்.இடையில் வாயு அடுப்பு செயற்படா விட்டால் பாரசூட் போல் மெதுவாக தரையிறங்கும்.ஓட்டுனர் சொல்லும் விளக்கம் அறிவுரையை பின்பற்றினால் முற்றிலும் பாதுகாப்பானது எனச் சொல்லலாம்..ஓட்டுனர் அதற்கான உரிமமும் ,பயிற்சியும் பெற்றிருப்பார்.அரசு பறப்பதற்கான விதிமுறைகளை வகுத்திருப்பதுடன் ஒவ்வொரு 100 மணிக்கு ஒருமுறை அதிகாரிகள் பலூனை சோதனை செய்து அனுமதி வழங்குவார்கள்.

வெப்பக் காற்றை திரவ எரிவாயு அடுப்பு சூடாக்கும்.அதிக வெப்பக்காற்று வேகமாக அசைவதற்கும் வெப்பக்காற்றின் வெப்பம் குறைவடையும் போது மெதுவாக பயணிப்பதற்கும் பயன்படும்.இதை ஓட்டுனர் கட்டுப்படுத்துவார்.சிலசமயம் ஆபத்தும் உண்டு.குறிப்பிட்ட வேகத்துக்கு மேல் பயணித்தால் தீப் பிடிக்க அல்லது எரிவாயு அடுப்பு வெடிப்பதற்கும் வாய்ப்புண்டு.உயரழுத்த மின் இணைப்பு கம்பிகளில் மோதவும்,பறவைகள் மோதவும்,வேறொரு பலூனுடன் மோதவும் வாய்ப்புண்டு.விமானம் விமான ஓட்டியின் கையில்,பலூன் பலூன் ஓட்டுனர் கையில்.
விசேட பயிற்சி பெற்றவர்கள் 20000 மீட்டர்கள் வரை பறந்திருக்கிறார்கள்.
avatar
Guest
Guest


Back to top Go down

பலூன் சுற்றுலா! Empty Re: பலூன் சுற்றுலா!

Post by T.N.Balasubramanian Tue Apr 27, 2021 3:42 pm

விரிவான தகவல்களுக்கு நன்றி சக்தி.
திசை மாற்றம் செய்ய என்ன செய்கிறார்கள்?
செல்ஃபி எடுத்துக்கொண்டீர்களா?

@சக்தி18


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

பலூன் சுற்றுலா! Empty Re: பலூன் சுற்றுலா!

Post by Guest Tue Apr 27, 2021 8:48 pm

திசை மாற்றம் கிடையாது.காற்றடிக்கும் திசை நோக்கி செல்ல வேண்டியதுதான். வெப்பக்காற்றை குறைப்பது கூட்டுவது மூலம் மேலேயும் கீழேயும் செல்ல முடியும்.அது பைலட்டின் வேலை.

இதுவரை சுயபடம் எடுத்ததில்லை.எடுக்கும் ஆர்வமும் இருந்ததில்லை.அன்றைய தினம் காற்று வேகம் அதிகமாக இருந்ததால் சில கட்டுப்பாடுகளும் இருந்தது.
avatar
Guest
Guest


Back to top Go down

பலூன் சுற்றுலா! Empty Re: பலூன் சுற்றுலா!

Post by T.N.Balasubramanian Wed Apr 28, 2021 4:22 pm

காற்றின் தாக்கம் காரணமாக அண்டை நாட்டிற்கு போகாமல் இருந்தால் சரி.


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

பலூன் சுற்றுலா! Empty Re: பலூன் சுற்றுலா!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum